All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுதிஷாவின் மனம் தீண்டும் மான் விழியாள் -கருத்து திரி

Raja the Raja

New member
Please next update.
என்னங்க ஒரு கதையை இவ்வளவு நாளாக ஜவ்வா இழுத்துட்டு போறிங்க. கதை நல்லாருக்கு. அதுக்காக ரசிகர்களை அழைய விடுவது நல்ல படைப்பாளிக்கு அழகல்ல. வழிப்போக்கனாக வாசிக்க ஆரம்பித்து கடைசியாக முடித்து விடலாம் எனும் போது... Please end the story quick. Or tell us specific time about the update.
 
Sonythiru

Suthisha

பொங்காதீங்க sis. Y கோபம். Actually நான் ரொம்ப ஸ்லோவாதான் type பண்ணுவேன். அதுமட்டும் இல்லாம next என்னனு எனக்கு struck ஆச்சுனா, type பண்ணாம அப்படியே போட்டுட்டு மறுபடியும் எப்போ இப்படி கொண்டு போனா நல்லா இருக்கும்னு தோணுமோ அப்போதான் type பண்ண ஸ்டார்ட் பண்ணுவேன் அதான் டிலே ஆகுது.

And very very sorry.

அப்புறம் உண்மையா சொன்னா என்னோட story படிக்கறாங்களான்னு ஹாப்பியாதான் இருக்கு 🙈🙈🙈🙈அதுவும் அந்த வார்த்தை "கதை நல்லா இருக்கு அதுக்காக"அதை படிக்கும்போது உண்மையாவே சந்தோஷமா இருந்துச்சு.

நீங்க நம்பனும் சீக்கிரம் இந்த storya முடிச்சிடறேன் 😁😁😁😍😍😍💗💗💞😘😘😘
 
Top