All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யகீதாவின் "SSR..💔" - கருத்து திரி

Kirukalepandi

Active member
Rithvik- theju thaan jodi nu நினைச்சேன்.. பரவாயில்ல நாங்க கண்டுபிடி க்கு ரதுக்குள்ள நீங்களே சரிபண்ணிடீங்க... Brother sister relationship காப்பாத்திடீங்க 🤩. Thanks!!😊
 
Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

நானும் பர்ஸ்ட் யோசிக்கவே இல்லைடா.. அப்புறம் கதை நகர்வில் புரிந்தது அதுதான் மாத்திட்டேன்..😁😁🤩🤩🤩
 
Kirukalepandi

Active member
Hi👋🏼.. Semma👍🏼👌👌!! இராவணன் -ஆரணி nice pair!! நிறைவான கதை...!! ( நான் ரொம்ப பயந்துட்டேன்.. ஓரு ஒரு எபி லையும் antihero subject nu ஞாபக படுத்தினிகளா.. 🤔🤔 ரொம்ப இப்டி இருக்குமோ அப்டி இருக்குமோ னு நிறைய யோசிச்சுட்டேன்.. 🤔🤔🤔😜 நான் யோசிச்சத விட நீங்க கம்மியாதான் எழுதிருக்கீங்க 😊- naan அதை நியாபடுத்துல ஆனா compared to other ஸ்டோரீஸ் 😊) என்ன ஒன்னு குட்டி ஆரணி இருந்திருந்தா இன்னும் நல்லாயிருந்திருக்கும்.. இராவணன் க்கும் எனக்கும் திருப்த்தியா இருந்துயிருக்கும் 😔.. Part2 la ஏதும் surprise iruka paarpom🙃🙃.. Anyway, part2 இன்னும் ரொம்ப intresting ஆ இருக்கும் னு நினைக்கிறேன் 😁.. சர்ஜித் and மித்ரா செம்ம fun காத்துருக்கு 🤩🥰🤔🤔.. Waiting sis!!சீக்கிரம் வாங்கோ.... வாழ்த்துக்கள்!😊🥰🤩.
 
Last edited:

Lovely comment da..😍😍😍😍 உண்மையை சொல்ல போனால் நான் யோசிச்சதை விட கம்மியா தான் எழுதி இருக்கேன்.. இதுக்கே அவ்ளோ பொங்கல் வந்துச்சு..😁🤣🤣 கண்டிப்பா டா இரண்டாம் பாகம் intereste a irukum.. முடிந்தளவு சீக்கிரம் வரேன்.. நன்றி டா..♥♥♥😍😍😍😍😍😍😍😍😍😍
 
Kirukalepandi

Active member
Lovely comment da..😍😍😍😍 உண்மையை சொல்ல போனால் நான் யோசிச்சதை விட கம்மியா தான் எழுதி இருக்கேன்.. இதுக்கே அவ்ளோ பொங்கல் வந்துச்சு..😁🤣🤣 கண்டிப்பா டா இரண்டாம் பாகம் intereste a irukum.. முடிந்தளவு சீக்கிரம் வரேன்.. நன்றி டா..♥♥♥😍😍😍😍😍😍😍😍😍😍
Haha!! 🥰... First time உங்க கதை ய படிக்கிறேன்... Semma👌👌. Will check pratilipi for other stories!!🤩
 
ilakkiyamani

Bronze Winner
hi sis story romba nallarunthathu,adhu&aara pair romba nalla irunthathu,antihero story adikkadi sollitteye irunthigaala,acho..aduthu ennavaga irukkum endra aarvathudan padithen sis sema,ella pairum super sis, kadhaiyoda karuthu romba nalla irunthathu sis,arra,cine star anathu nalla twist,avarkalin lifela nadanthathai ,thraippadama eduthu adhan mulam avarkalukku award kidaithathu endru kathaiyai happiya mudithathu arumai sis, 👌👌(y)(y):love::love:
 
Top