All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "நெஞ்சை அள்ளி சென்றவ(ளே)னே..! - கருத்துத் திரி

நல்லா இருக்கு பதிவு
மித்ரா மருமகள தாங்கறது
சர்வேஷு அதுக்கு பொங்கறதுனு

இதழினி சாத்விக் வண்டி ஓட்டுனான்
தெரிஞ்சா என்ன முடிவு
எடுப்பா
 

vasaninadarajan

Bronze Winner
அய்யோ பாவம் சர்வேஷ்.இதுயெல்லாம் ராஜீ வேலையாகதான் இருக்கும்!!!! எனக்கு இதழினி மேலே சந்தேகம் வரவில்லையே!!!!:)
 

Samira Tamil

New member
மிக்க நன்றி.. ஏன் அந்த பேருக்கு என்ன சிஸ்... (அந்த கதை எழுதி கிட்டதட்ட ஒரு வருடம் ஆக போகுது. அப்போ கேட்டு இருந்தால் காரணம் சொல்லி இருப்பேன். இப்போ மறந்து விட்டேன்.)
Ok sis.I asked why means my sister and her husband names are names of hero and heroine of your story sis.Ok sis suppose reason nyabagam vantha sollunga.And your stories are going well and interesting.Keep blasting sis
 
Top