All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க அருணா? தர்ஷனை காணாமல் தவிக்கும் மனங்கள் அவன் ஆசைகளை நிறைவேற்ற தொழில்களை கையில் எடுத்து அதை நிறைவேற்றிய பதிவு... இருந்தாலும் ஒரு வருடம் என்றவுடன் இருவரும் இணைந்து விட்டார்களோ என்று நினைத்தேன்... சீக்கிரம் சேர்ந்துவிடுங்க அருணா?
 

Deebha

Well-known member
Hi sis, தர்ஷன் இல்லாமல் ஒரு வருடம் மாயாவும் விக்ரமும் business ஐ successful ஆக செய்தது சூப்பர். சுகன்யாவிற்கு கண்பார்வை கிடைத்தது செம..சித்து ok, ஆனால் கிருஷ்ணா தர்ஷன் இல்லாமல் எப்படி இருந்தான் sis? தர்ஷனை கண்டுபிடித்து யார் sis? டிவி சீரியல் team?
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
arumaiyaana pathivu sis,mayavoda mudivu super sis,vikram nalla naanban,oru varudamaha thedi dharshan enge irukkan endru therinthuvittatha...!
தெரிந்து விட்டது மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa.... Semma episode... Oru வருஷம் aaidicha tharshan காணமல் poi.... அவன் ninaicha படியே எல்லாம் sethutaa மாயா.... கம்பெனி ah paathukitu வீடு kuzhanthai ga nu ஜீவா va விரும்பற பொண்ணு yum kadachita.... Dharshan kadathitaan ah enga இருக்கான்....
அடுத்த பதிவில் தெரிந்து விடும் டியர். மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயா தைரியம் அன்பு செம.விக்கி ஜீவா புவி சுகன்யா சீதா சித்து கிருஷ்ணா சூப்பர்.தர்ஷான் பற்றி செய்தி சூப்பர்.
மிக்க நன்றி மா 🥰🥰🥰
 
Top