All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "என் கர்வம் வீழ்ந்ததடி" - கருத்துத் திரி

S.Sivagnanalakshmi

Well-known member
நண்பிகள் செம.ரகு சூப்பர்.தன் காதலையை காலேஜில் சொல்லபோகிறானா?.செம.லவ் சொன்ன பையன் பிரச்சினை பண்ணும் போது தன்னவள் உரிமையில் சொல்லிடுவானா?. செம் ரகு❤❤❤❤❤❤❤❤
 

S.Sivagnanalakshmi

Well-known member
செம ரகு. கர்ஜனை செம.ரிதா கத்திட்டு போனது செம பிலீங்.❤❤❤❤❤❤❤ சர்ப்ரைஸ் யூடி சூப்பர்.வாழ்த்துகள் சகி.வாழ்கவளமுடன்.
 

Deebha

Well-known member
Hi sis, அம்ரிதாவிற்கு ரகுவின் சுழலை புரிய வந்ததற்கும், ரகுவுக்கு அம்ரிதாவின் உணர்வுகளை புரிய வந்ததற்கும் மீரா & அஞ்சலிக்கு thanks. ரகு காதலை வெளி படுத்தியது சூப்பர். கதை சுவாரஸ்யமாக செல்கிறது
 

VRao

Bronze Winner
ohooo ... appa hero kalyanamaana vishayatha velila solla oru villain varanum, apuram enga heroine ku udambu mudiyama poganum keezha vizhanum innum ammma advice pannanum illaay ...... appa ivaru appadiye kolgai kozhakaatai ellathayum marapaaraa ... chelladhu chelladhu ... divi aanalum nee avana romba nallavana kaata try panra daa but naanga idhuku ellam yemaara maatoam .. kuppidu un hero army leader ah vara solluda inniku panchayat koota sollu pradhu kudukaren avan mela ... romba counter ellaam vera kuduthu rest edikiraangalo .. i'm waiting
 
Top