All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-ராதையின் யாகம்...!!!- கருத்து திரி

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis,
Till now I didn't give any comments for this story... But I read all your old stories and really liked your creatures.... You have chosen your stories in different platform and giving good justification while finishing that...
Really this story makes me emotional in so many places also this love will be like "Kavya kadhal"... You tell the love through only feelings not by words...
Your writing is super sis.... Keep on writing and give us different stories.... Can you start Ayutham seival uyir kadhalinaale story?
Thank u so much jis...

Antha kadhaiyum ezhuthanum.. athum ithu mathiri romba ashuthama irukum
.so sila kadhaikal ezhuthitu athai ezhuthalamnu iruken
 

Mrs Ong

Active member
Maam, I have lost my words. Nothing can describe much than silence. Need to feel in ourselves the love Radha had for Krish. Well, very good and touchy novel. Looking forward to your next novel. Thanks once again for your wonderful novel.
 
ராதா கிருஷ்ணன் இருவருமே தங்களின் உடலை ஒருவருக்கு ஒருவரான வேள்வியில் அழித்து விட்டு தங்களின் ஆன்மாவால் ஒன்றினைவது சூப்பர் சகோ

கதையின் முடிவு நிறைவை தந்தது சகோ
😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘
 

Nithya Lakshmi

Well-known member
Hai vani maa super story Krish ratha lovely pair onu sernthu vazhamale onu sernthutanga ungaloda allam story's oru samuthaya karuthu solringa ungaloda uyarintha semthanai parthu peramichi poren Vani maa Krish kanavu unavu vangi vantha avalavu nala irukum ungaloda intha karpanai neejam aganumnu alam vala KRISHNA kita vanidigiren alarapathiyum comments pana num aasaiya than iruku ana anagu intha chinna ponnu vani than rombaaaaaa pudiguthu nee antha character puringiga mudiyala maa loose thanamavum story azhuthura ipadi comments pana mudiyatha alluvu azhthamavum azhura ❤ God bless you maa manasu neeraiva iruku love you maa
 
Last edited:
Hi mam,
Epdi rombha yosichingaloh engalai ellam ipdi vechi seiyyannum emotional ah nnu..unmaiya sollannum na first oru 3 episode padichittu indha story ah kandippa continue pannannum ah nu thonichu, apram unga ella novels um padichi irukken so enakku apdiey vida manasu varala ennatha irukku nu padikalam nu padichen , apram story puriya arambhichadhu and adhu mattumah apdiey azhlagaiyum tha.. appah enna oru heavy subject .. nalla irundhadhu story pavam vamsi nalla vechi senji irukinga hero va, santhosam thulli kuda illai ivan life la, rombha rombha pavam ivan. ellar oda life konjamavadhu santhosam irukku ana vamsi life 5 vayasu la irundhu poidichu kadaisi la 80 vaisila sethadhu kku apram santhosam adhuvum kuda sorgathulla nu irukku .. yen ippadi.. hero ku starting to ending varaikkum naragatha kamichi irukinga .. nalla kadhai ya kondu poi irukinga.. waiting for your next story..
 

Banumathi Balachandran

Well-known member
எப்போதும் இது போல் அழுத்தமான கதைகளை படிப்பது இல்லை. எதார்த்தமாகத்தான் உங்கள் பகுதியை திறந்தேன் இந்த கதையின் தலைப்பு என்னை ஈர்த்தது அதனால் படிக்க ஆரம்பித்தேன்.

உண்மையை கூற வேண்டும் என்றால் உங்களுடைய எழுத்து நடை மிக மிக அருமை.கதையை மிக அழகாக அருமையாக ஒரு காவியம் போல் (அல்ல காவியமே தான் )கொண்டு சென்று விட்டீர்கள்.

என்ன வார்த்தைகள் கூறி இதற்கு கருத்து தெரிவிக்க என தெரியவில்லை.

எவ்வளவோ கதைகள் படித்தாலும் ஒரு சில கதைகள் நம் ஆழ்மனதில் தங்கி விடும் அப்படி பட்ட படைப்பே இந்த காவியம்.

கிருஷ் ராதா மிக அருமையான காதலர்கள்.

மிக அருமையான படைப்பு இதேபோல் பல கதைகள் எழுத வாழ்த்துக்கள் சகோதரி
 

AnuSu

Active member
நாயகி உயிரோட இல்லைன்ற உண்மையை ஆரம்பத்துலயே சொல்லிட்டீங்க. இனி எப்படி கதையை வாசிக்க....ன்னு, அப்போவே யோசிச்சேன்.. ஆனாலும் எப்டி நடந்தது என்ன ஆனதுன்னு ஒரு சின்ன எதிர்பார்ப்பு.. சரி வாசிப்போம்னு கதையை தொடர்ந்தேன்.. ராதையோட அன்புக்கு வாசிக்கிறவங்களும் வம்சி கிருஷ்ணாவும் மரியாதை குடுத்தே ஆகணும்னு நீங்க முடிவு பண்ணிட்டீங்க!!!! வாசிச்ச எல்லாருமே குடுத்திருப்பாங்க.. நானும் கொடுத்துட்டேன்!! சுழன்று சுழன்று போச்சு கதை!! முடிவு ரொம்ப அருமையா இருந்தது!! எதிர்பார்ப்பற்ற அந்த அன்பு!!! 80 வயதுவரை வாழ்ந்தாலும் மனதால் மட்டும் உணர முடிந்த அன்பு!! நெகிழ்ச்சியா, நிறைவா இருந்தது!!! நிறைய எழுதுங்க!! வாழ்த்துகள்!! ☕


ஆயுதம் செய்வாள் கதையை அடுத்து தொடருங்க!!
 
Top