All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Katdavid

Well-known member
Omg 😲 what a sad childhood for Sawriya and hats off to Dathi and Dad me feeling sad 😔
Thank you can’t wait for Friday NO SPECIAL FLASHBACK BEFORE PLEASE PLEASE
 
அருமையான பதிவு 👌👌👌👌,ஷெளவ்ரியா இப்படி இருப்பதற்கு அவன் அம்மா தான் காரணமா அன்னையின் அன்பு குழந்தை எவ்வளவு முக்கியம் 🤭🤭🤭💕💕💕💕
 

anuabhi

Well-known member
என்னை பொறுத்தவரைக்கும் அம்ரு ஒரு தேவதைதான் . அவளுக்கு தாய்மை நிறையவே இருக்குது . அவளுக்கு தன்னை கஷ்டப்படுத்திய ஷவரிய மேல் கொஞ்சம் கூட கோவமே வரவில்லை . அவன் பார்வை இவளுக்கு புரிய மாட்டேங்குது . இவள் செய்கை அவனுக்கு புரிய மாட்டேங்குது. அடிபட்டாலும் சைக்கிள் கற்று கொள்ளவேண்டும் என்பது அப்பாவின் அன்பு . காயம் ஏற்படும் என்றால் அந்த சைக்கிளே வேண்டாம் என்பது அம்மாவின் அன்பு .. ஷ்ரியாவுக்கு எப்போது அவள் அன்பு புரியும் என்று தெரியவில்லை
 

anuabhi

Well-known member
கண்டிப்பாக அம்ரு அவனுக்கு தாயாக இருந்து அவனை மீட்டுஎடுப்பாள் என்று நம்புவோம் . அதனால் தான் அவளுடைய தாய்மையை புரியாமலே பார்க்கிறான் . எல்லா அம்மாவும் அப்படி இருப்பதுஇல்லை . அவனோட அம்மா வுக்கு அவங்களோட காதல் பெரிது .
 
Top