All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழல் தேடிடும் நிஜம் நீயடி..!! - கருத்து திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்.. செம செம அம்மு.. காலையிலேயே இரண்டு தரம் படிச்சுட்டேன்.

எனக்குபாட்ஷா பட டையலாக் தான் நினைவிற்கு வருது.. நாடி நரம்பு முழுக்க அடிதடி இரத்தம் ஊறியவனால் தான் இப்படி அடிக்க முடியும் என்பது போல்.. இந்த கதையை ஒன்றி படித்தவர்களால் தான்.. நான் குறிப்பிட்ட சின்ன பாயின்ட்டை கூட மிஸ் செய்யாம கமெண்ட் போட முடியும்.. மிக்க நன்றிகள்
மிக்க நன்றிகள் அக்காஆஆஆ......அனைத்தும் ஆதியோட அருமை❣️ மீராவோட பாட்டி சொல்ற feminism பற்றிய கருத்து என்னை ரொம்ப attract pannuchu athai mention panna maranthutenn 🤗🤗
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிக்காஆஆ சூப்பர்ப் எபி.....
யாரையும் டிஸ்டர்ப் பண்ணாம அவனுக்கான ஒரு லைவ்....வேற லெவல் ஆதிஇஇஇஇஇஇ😘😘😘
He never failed to mesmerize me from the very first episodeee..... Definitely he remains as one of the best herooo i came across reading novelsss...And he was too different from all heroessss....happiness to the coreeee....Thank you so much for this storyyyyy akkkkaaa.......❤️
 
Top