Chitra Balaji
Bronze Winner
இப்போ எல்லாருமே cream போறாங்க தானே maa .... இப்போ அது ellame must ஆயிடுச்சி..... Yaarukum தெரிய kudaathunu நினைச்சி kitu பண்ணினா விஷயம் yaaru வெளிய விட்டது yaathav avanga துக்க sollitaan.... Karthik... சர்வா.. சனா abi avangala nambaraanga.... வாசு எல்லாம் vishnu kita solitaa.... Rendu பேருமே time கேட்டு இருக்காங்க.... Paakalam enna aaga pooguthunu... Super Super maa