Stella mary
Bronze Winner
மிகவும் அருமையான பதிவுகள் sis இவன் இந்த பிரதீப் ஏன் இப்படி behave பண்றான் வீட்டில் எல்லோர்கிட்டையும் ரொம்பவே நன்றாக பழகுகிறான் அஞ்சலிகிட்ட மட்டும் டிஸ்டன்ஸ் மெயின்டையின் பண்றான் நைட் முழுவதும் தூங்காமல் அண்ணா அஞ்சலியை எப்படி எப்படியெல்லாம் பழிவாங்கலாம்னு முடிவு எடுத்து வைத்திருக்கிறான் சரியான லூசு
அஞ்சலி தன்கிட்ட லவ் சொல்றவர்களை சுற்றவிடுவாளா என்னடா பேசுற ஒரு வேலை ரவி லவ் பண்ணியது அஞ்சலிக்கு தெரியாமல் கூட இருந்திருக்கலாம் உன்னோட தோழன் ரவியை அஞ்சலி இக்னோர் பண்ணி இருக்கா அதாவது அவன் லவ் சொல்லி அஞ்சலி அதுக்கு accept பண்ணவில்லை என்று தெரியுது யாரு காதல் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு ஒரு பெண்கிட்ட காதலை சொல்லி அவள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அவள் முகத்தில் ஆசிட் அடிப்பது, கொலை பண்ணுவது, பிளாக்மெயில் பண்ணுவது இப்படி நிறைய கொடுமைகளை பெண்களுக்கு இழைப்பது நம்ம சமூகத்தில் நடந்துகொண்டு தான் இருக்கு படித்தவரை அஞ்சலி குட் கேரக்டர் தான் அஞ்சலி கண்டிப்பா விருப்பம் இல்லாமல் தான் ரவியின் காதலை accept பண்ணி இருக்க மாட்டா அந்த லூசு பயல் ஏதாவது ஏடாகூடமா பண்ணிகிட்டானா அதற்கு தான் பிரதீப் அஞ்சலியை பழிவாங்குறான் என்று நினைக்கிறேன்
பிரதீப் நீ யார்கிட்டயும் ஒட்டுதல் இல்லாமல் பழகியதால் ரவியின் நட்பு உனக்கு பொக்கிஷம் மாதிரி தான் அதை தப்பு சொல்லவில்லை உன்னோட உயிரைக்கூட காப்பாற்றி இருக்கிறான் ரொம்ப நல்ல பிரெண்ட் ஒரு பிரெண்ட் இப்படி தான் இருக்கவேண்டும் தன் உயிரையும் துச்சம் என மதியாமல் உனக்கு உதவி செய்திருக்கிறான் ரவி உண்மையில் நல்ல பிரெண்ட் அதற்காக அஞ்சலியை நீ பழிவாங்கணும்னு நினைக்கிறது ரொம்ப ரொம்பவே முட்டாள் தனமா இருக்கு அவளுக்கும் மனசு ஒன்று இருக்கு ஆசாபாசங்கள் இருக்கும் இப்போ நீ அவளை கஷ்டப்படுத்துறதுக்கு டபுள் மடங்காக வேதனையை அனுபவிப்ப எனக்கு தெரிந்து பிரதீப் நீ ரொம்பவே அவசரக்குடுக்கையாய் இருக்க தீர விசாரிக்காமல் தப்பாய் முடிவு எடுத்து அஞ்சலியை கஷ்டப்படுத்துற என்று நினைக்கிறேன் இப்போ வார்த்தைகளை கொட்டிவிட்டால் பின்னாடி அள்ளமுடியாது ஞாபகத்தில் வைத்துக்கொள்
Sis உண்மையில் கதையை அற்புதமாக கொண்டுபோறீங்க really very very happy அறிமுக எழுத்தாளர்கள் போன்றே இல்லை ஒரு கைதேர்ந்த எழுத்தாளர்கள் போன்று இருக்கு உங்க எழுத்துநடை✍✍✍✍✍✍✍✍ keep rocking sis

Last edited: