All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Chit Chat And Forum Games

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
View attachment 19808


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்ரீ......🎈🎈🎈🎈
வாசு மா 😍😍

அருமையான வார்த்தைகளால் வாழ்த்தும் மகிழ்வும் தந்திருக்கீங்க.

உங்களோட அன்பிற்கு மிக்க நன்றி 🥰🥰சில தருணங்கள் மிக பிரத்யேகமானது.இன்று உங்கள் அனைவரின் வரிகளில் நான் வாழ்கிறேன்.மகிழ்வாய்...மிக நிறைவாய்..மிக்க நன்றி வாசு மா🥰🥰😍😍:smiley14::smiley15::smiley2:
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விருப்பங்களே வாழ்த்துகளாய்.

அன்புடன் சில நிமிடங்கள்,
ஆர்ப்பாட்டமாய் பல நிமிடங்கள்.

கரம் கோர்த்த நாட்கள் இன்றும் இதயம் நனைக்கும் நினைவாய்.!

நாட்கள் நகர்வோ மனதின் இணைவோ நம் பந்தம் இன்று மிக ஆழமாய்.

ஜனித்த நாளில் இனிமையே வாழ்வாக,
வளமே நிகழ்வாக,
எண்ணமெல்லாம் ஈடேற,

வேண்டியவை எல்லாம் கைசேர மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

(இது யாருதுனு தெரியுதா உனக்கு🏃🏃)
இதற்கான வெகுமதி உங்களுக்கு தனிப்பட்ட முறையில் தரப்பட்டும் என்பதை பணிவன்புடன் சொல்லிக் கொள்கிறேன் 🥳🥳🥳🥳♥♥
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
View attachment 19811

Happie Born day jriiiii... ❣❣❣💚💚....
Wishing u may al d happiness in the world to be urs jriiiii.... ❤❤
Wow...wonderful edit ♥

மனதிற்கினிய வரிகள்.. வரிகளுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.🥰🥰😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Happy birthday sri ma💕💕💕❣❣❣
My kiddos 🥰🥰😍😍

மிக்க நன்றி மஹி மா.
மிக்க நன்றி அபி மா.

ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு.மிக்க நன்றி.உங்களது வாழ்த்தில் மிக நிறைவாய் நான்.

நன்றி ! நிறைய நிறைய நன்றி 🥰🥰😍😍 :smile1::smiley2::smiley15:
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Top