All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

sushri

Active member
Ok ava pavam sollala , naan yella love failure aanavanga ippadi irupanganu sollala, sila sernangalil sila manitharhal pola charuku appadi aakiduchu, naan sonna maathiri finishing pidikalana neenga tharala sollalam. Sarovai pathi ippo naan vaaiyai thiraka maaten
neenga enna muutu kuduthaalum saro vukku thanam plus unga support thavira yaarum support panna maatom
 
anuabhi

Well-known member
nichayam anbdu illai .. oru wife can easily find out whether her husband loves her or not no matter how their relationship is. 5 varushamaa oru anbu kandupidikka mudiyathaa. 'athaanaala thaan avalaala avana ivvalavu naal approch panna mudiyalai. oru chinna nambikai irundirunda kooda ava nichayam steps eduthiruppa. ippa avalukku nambikai ponathoda veruppum sernthiruchu. athalnaala thaan she is loosing her mind. nowhere to go. ponnaiyum pidingi vachuppan. oru helpless situation.
avan ava kaala vizhundadu kooda avan manaiviya yarum asingama pesitta adhu ivanukku asingamnu thaan.

imo indha akadhaiyoda end eppadi irukanumna ivan aval second marraige pannindu oru nalla purushan kooda vazhanum. adhu kooda because she needs love and care. ava thaniya vazhum mentality irukara ponnu madhiri theriyala. andha purushan ivala nalla independent woman aaki ivaloda endha thiramaiyayo kondu varanum
i dont like the last teaser. she should not have second child with him
ரோ வீட்டு குருவி கூட கவி சிஸ் க்கு பாவம்தான் ஆனால் மஹாவை மட்டும் பாவம் சொல்லமாட்டேங்கிறாங்க . 5 வருடத்தில் நெருங்க முடியாதவள் இனி இப்படி நெருங்க முடியும் .அப்போ சரோ மனதளவில் சருவைத்தான் நினைத்துகொண்டேயிருக்கிறானா ? அது மஹா விற்கு செய்யும் துரோகம் இல்லையா ? இணையின் இயலாமையை நினைத்து கர்வம் கொண்டால் அங்கு காமம்தான் இருக்கும் .அவள் தனக்கு பொருத்தம் இல்லை என்பதை அவனே சொல்லியிருக்கிறான் . அன்பு எங்கே ? அதேதான் சாருவும் சொல்லுது . இந்த 5 வருடம் வாழ்க்கையில் மஹாவுக்கு என்ன கிடைத்தது .அவன் மகா காலில் விழுந்தது பெரிதான விஷயம் இல்லை . அவளை படுத்திய பாட்டிற்கு அது ஒரு matter இல்லை . நான் நினைத்தேன் சரோ மஹா மீது லவ் இல்லையென்றாலும் கொஞ்சம் பாசம் இருக்கும் என்று .நீங்கள் சொன்னதை பார்த்தால் நான்தான் தப்பாக புரிந்து கொண்டுருக்கிறேன் . கவி சிஸ் நாம வாழ்க்கையில் சரோமாதிரி மஹாமாதிரி தனம் சாரு மாதிரி மக்கள் இருக்கத்தான் செய்யறார்கள் . . இதில் fb முடிந்த பிறகுதான் ஒரு தெளிவு கிடைக்கும் என்று நினைக்கிறன் .மஹாவுக்கு 2nd babyaaa ?அது எப்போ ?நாம அவளுக்காக களத்தில் இறங்கி போராட்டம் பண்றோம் .இந்த நேரத்தில் அவள் இப்படி பண்ணினால் கேஸ் எப்படி strong ஆகும் ?
 
Srisuri

Bronze Winner
Ok ava pavam sollala , naan yella love failure aanavanga ippadi irupanganu sollala, sila sernangalil sila manitharhal pola charuku appadi aakiduchu, naan sonna maathiri finishing pidikalana neenga tharala sollalam. Sarovai pathi ippo naan vaaiyai thiraka maaten
Mam na avanga pirinjunirukanumnu solala. Sila nerangalil sila manithargal nenga solura concept ok mam but what v coming to say is avan wife ah chaaru ipadi asinga paduthalama? Saravanan than main culprit. He didn't opposed it all. Enaku ava kedicha vaaram nu avan soli irukanum thana sis? Avan yen atha maha kita solala. Avan soli irunthal kandipa chaaru kum ava mistake purinjikanum. I just shared my thoughts that's all if I hurted u means i am really sorry.
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Aiyo naan hurt aagala jus shared my thts, yes Saro than main culprit he never ever expressed her feelings for maha.
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரோ வீட்டு குருவி கூட கவி சிஸ் க்கு பாவம்தான் ஆனால் மஹாவை மட்டும் பாவம் சொல்லமாட்டேங்கிறாங்க . 5 வருடத்தில் நெருங்க முடியாதவள் இனி இப்படி நெருங்க முடியும் .அப்போ சரோ மனதளவில் சருவைத்தான் நினைத்துகொண்டேயிருக்கிறானா ? அது மஹா விற்கு செய்யும் துரோகம் இல்லையா ? இணையின் இயலாமையை நினைத்து கர்வம் கொண்டால் அங்கு காமம்தான் இருக்கும் .அவள் தனக்கு பொருத்தம் இல்லை என்பதை அவனே சொல்லியிருக்கிறான் . அன்பு எங்கே ? அதேதான் சாருவும் சொல்லுது . இந்த 5 வருடம் வாழ்க்கையில் மஹாவுக்கு என்ன கிடைத்தது .அவன் மகா காலில் விழுந்தது பெரிதான விஷயம் இல்லை . அவளை படுத்திய பாட்டிற்கு அது ஒரு matter இல்லை . நான் நினைத்தேன் சரோ மஹா மீது லவ் இல்லையென்றாலும் கொஞ்சம் பாசம் இருக்கும் என்று .நீங்கள் சொன்னதை பார்த்தால் நான்தான் தப்பாக புரிந்து கொண்டுருக்கிறேன் . கவி சிஸ் நாம வாழ்க்கையில் சரோமாதிரி மஹாமாதிரி தனம் சாரு மாதிரி மக்கள் இருக்கத்தான் செய்யறார்கள் . . இதில் fb முடிந்த பிறகுதான் ஒரு தெளிவு கிடைக்கும் என்று நினைக்கிறன் .மஹாவுக்கு 2nd babyaaa ?அது எப்போ ?நாம அவளுக்காக களத்தில் இறங்கி போராட்டம் பண்றோம் .இந்த நேரத்தில் அவள் இப்படி பண்ணினால் கேஸ் எப்படி strong ஆகும் ?

Oh no inga irukavanga pechai ketkaathenga yellarum saroku against, saroku mahaathaan uyir athamattum maranthudatheenga
 
Top