All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆர் ஜே -யின் 'கள்வனே காதலனாக!' கருத்து திரி....

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஹர்ஷி...... மலர் செய்த காரியத்தால்.... எவ்வளவு பெரிய ஆபத்தில் தானே வலிய போய் மாட்டிக்கிட்டாளே... அவளை காணாது..... தவித்து தத்தளித்து..... அவளை மீட்க அவன் அவனது தவிப்பும். . போராட்டமும்.......விக்ரமை பிடித்து அவனை விசாரித்து அவன் தன் மனைவியை எப்படி காதலிக்கலாம் என்ற... ஆத்திரமும்...யாஷீவின் வீட்டில் ஸ்ரேயாவை பார்த்து அவன் கோபப் படுவதும்... குழந்தையின்...பாலுக்கான கதறலும்...அன்னையின் கண்ணீரும் கண்டு கலங்குவதும் என்று அசத்துறான்...எப்படியாவது அவளை கண்டு பிடித்து விடுவானா..ஹர்ஷி பேபி.....அவனது ஒவ்வொரு உணர்வையும் அழகா சொல்லியிருக்கீங்க பேபி சூப்பர்..!☺️☺️☺️☺️????????????
 

Indhukarthik

Bronze Winner
Very super n intresting update mam......romba intresting aga story iruku mam......Devi eppavum malaruku help panuranga mam.....waiting for next update mam....
 

Subasini

Well-known member
Sema thrilling. Yuthkarsh yepudiyum malare kandupuduchuruvan.
Avan kadhaluku vantha sothanai ithu pavam payan. ???????
 

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hai chella kutti....
story semmaya irukku....
adutha ud la kathai mudinthu viduma:cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::smiley22::smiley22:
i miss malar and uthkarsh....
kadathal scene ellam bayangarama irukku....
super chellam....
nice and wonderful epis....:smiley7::smiley7:
 
Top