All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உணர்வில் உறைந்து உயிரானாய்....!" கருத்து திரி

Status
Not open for further replies.

S. R. D

Well-known member
அருமை, 👌👌
கோபத்தை கூட தகுதி உள்ள இடத்தில தான் காட்டணும்,, மஹி தூள் 👏👏
ரிஷி சூப்பர் லவர் 🥰🥰🥰🥰
 
மஹி தன் குடும்பத்தை பார்த்து தான் கோபத்தை காட்டா கூட தகுதியில்லை இந்த குடும்பத்திற்கு என்று சொல்லியது தடியால் அடித்ததை விட இந்த வார்த்தைகள் சாட்டையாடியாக அவர்கள் உள்ளத்தில் இறங்கியிருக்கும் சூப்பர் சகோ

😲😲😲😲😲😲😲😲
 

Sathys

Member
சூப்பர் கதை சகோதரி. இந்த கதை என் ஆன்மாவைத் தொட்டது. இன்று வரை நான் குறைந்தது 10 தடவைகளுக்கு மேல் படித்து வருகிறேன். ஒவ்வொரு முறையும் படிக்கும்போது நான் அதை உணர்வில் உணர்ந் து படித்து இருக்கிறேன். தினமும் காலையில் எழுந்தவுடன், மொபைல் எடுத்து உங்க ஸ்டோரி update வந்து இருக்க என்று பார்ப்பது தான் என் முதல் வேலை. சில சமயம் மஹி கஷடம் பட்டதை நினைக்கும் போது அழுதும் இருக்கேன். really rishi super lover/human. all times he is thinking about her. நிறைய தடவை நான் confuse ஆகி இருக்கேன் ஏன் என்றால் who is best rishi or mahi. now days for young generation லவ் is just like that. but ur story giving feel of true love/life story. it amazing. thank u so much such a story. காதலிப்பது விட காதலிக்கபடுவது என்பது உணர்வில் உணர்வது. ரிஷி and mahi doing that, same time we also feel it
 

Chitra Balaji

Bronze Winner
இது என்ன pa ரெண்டு பேரும் இப்படி adichikiraanga ஓ மை God.... Ava என்ன kekura avanga முன்னாடி santhosham ah வாழ்ந்து kaatanum nu kekura... But பார்த்தி பாட்டி.. Avanuku ava avangala aalanum nu nenaikiraanga but avaluku அதுல உடன் paadu இல்ல இருந்தாலும் avangalukaaga othukita... Avaluku avan purinjika laye avala avana ஒரு நாள் kuda பிரிஞ்சி இருக்க maataanu therinjum இந்த maari nadanthukuraane nu கோவம் so நீ யா eppo naa vennum nu தேடி variyo appo தான் பேசுவேன் nu sollitaa athu varaikum ava labour matum thaan... Athe மாறியே nadanthukavum seira... Rishi semma காண்டுல இருக்கான்.. Semma semma episode.. Eagerly waiting for next episode
 
Status
Not open for further replies.
Top