All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் " என் ஜீவநதி நீயே " - கருத்து திரி

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sema sis shasha enakku rompa pidichi erukku shasha mathiriye ellarum rompa thairiyama erukkkanum sema sis sikkiram next kadhiyoda vanga dear😍😍😍😍😍
Thank you so much akka ,, ungaloda support eppothum venum akka💜💜💜,,kandipa akka neenga fb la prema name la irukinga thaane akka,, adutha story update pathi poten akka
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
vera level sis . shasha, shashi, advi, vidyut , ellarume semma characters,athulayum shasha thani ragam sis. ending semma sis advik porama padama irukka maatan polave
Thank you vani ma ,, ungaloda support eppothum venum vani maa
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice story... nice ending..shasha story starting la irunthu ending varaikum gethu than. Awesome story..
Thank you sis ,,😍😍😍😘😘😘,,thank you so much for your support ,, always i need your support sis,, happy iruku sis ,, thank you
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஷாஷாவோட நம்பிக்கைய பெற்று ஜெயித்த காதல் அத்விக்கின் காதல் 🤩🤩
அடாவடியா ஆரம்பிச்சி அமைதியான காதல் அசிஷ்&ஷாக்க்ஷியோட காதல் 🤩🤩
கதையில் எல்லாருடைய கேரக்டரும் அருமை சூப்பர் சூப்பர் சூப்பர் சிஸ் (y)(y)(y)😘😘😘
அருமையான கதை நிறைவான முடிவு சூப்பர் சிஸ் :love::love::love:😘😘😘😘
ரொம்ப நன்றி சிஸ் ,, உங்கள் கருத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது , உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் சிஸ்💜💜💜💜
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பேபி உன் கமெண்ட் பார்த்து கண்ணு வேர்த்துருச்சு ரொம்ப ஹப்பியா இருக்கேன் பார்த்தோனே இவ்வளவு பெரிய கமெண்ட் ஷாக் ஆகிட்டேன் பட் ஐ பீல் ஹாப்பி டா பேபி thank யூ for யூர் support 😘😘😘😍😍😍,,ஹாஹா நீ ஜீவா கேட்டது தப்பு இல்ல ரிஷா அந்த பையனை சைட் அடிப்பா முதல பட் அவன் கவுந்தது விதுஷா கிட்ட தான்😘thank you so much thank you for your support , always i need your support 😍😍
Akkahhhhh .....Waiting for ur next story ❤❤❤❤❤❤ #lubbbb yewww 💖😻 segramahhh adutha storyoda vaanga
 
Top