All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் " வரமாய் வந்த வெண்மதியே" கருத்து திரி

Nayaki

Bronze Winner
சூப்பர் எபி அருணாமா.. மிது நீ பண்ணிண வேலைக்கு இந்த கஷ்டம் தேவைதா.. ஆனா ரதிமா அவன் தன் தவறை உணர்ந்து திருந்திய பிறகு நீ அவன தண்டிப்பது அதை விட தவறு...
மாறன் பிரச்சனை சால்வுடு...
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் எபி அருணாமா.. மிது நீ பண்ணிண வேலைக்கு இந்த கஷ்டம் தேவைதா.. ஆனா ரதிமா அவன் தன் தவறை உணர்ந்து திருந்திய பிறகு நீ அவன தண்டிப்பது அதை விட தவறு...
மாறன் பிரச்சனை சால்வுடு...
மிக மிக நன்றி நாயகி மா.. நிச்சியம் ரதி மனசு சீக்கிரமே சரி ஆகும் மா..😍😍😘😘😘
 

Puneet

Bronze Winner
பரத்.. சென்ட்டிமெண்ட்டா அடிச்சு கவுத்துட்டான்யா..
எப்படியோ அவனுக்கு சம்பவம் நடந்ததே போதும்தான்😍😍😍

மிதுன் இயல்பே அதுதானே.. அதிலிருந்து இறங்கி அவளோட காதலை உணர்ந்து இப்போ நீயே தஞ்சம் ன்னு அவன் கால் பிடிச்சு மயங்கி கெடக்கறவனை நம்பாம இப்படியா தவிக்க விடுவா அவ😓😓
இன்னும் எத்தனைதான் காயப்படுத்துவா😡😡

மிதுன் வருஷக்கணக்கா அப்படி அலட்சியப்படுத்தியிருந்தா அது அவன் வளர்ந்த விதம்.. சுபாவம்..
தெரியாம செஞ்சது😒

மதி அப்படியில்லையே.. சோ தெரிஞ்சே அவன் அன்பை காயப்படுத்துறது சரியில்ல😡😡
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.... Semma lovely episode... மது avanodaya வலி.. Vethanai.. Avanodaya காதல் எல்லாம் புரியுது.... Ava எப்படி avana இதனை vashayam kazhichi காதலிக்க vechchaalo அதே maari mithun avala avana காதலிக்க vekkanum semma la... Mithun ku அந்த வார்த்தை la semma kuzhi aaitaan... Athu avanuku romba easy ஆச்சே.... கோவில் sequence semma..... Avaluku கால் la adipatathunaala மது ah thukkitu nadathitaan... Athuku முன்னாடி மாறன் yum bharath yum மாட்டி vittutu poitaan அவங்களும் vera வழி இல்லமல் avanga avanga pair ah thukkitu steps ஏரி கோவில் ku vanthutaanga... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

saranyasrinivas

Bronze Winner
Cha ennama feel panni erukkann entha midhu😢😢😢😢😢😢ethukkaghavee unnayaaa mannicchiralamm😜😜😜😜😜athaa mathiumm unakku okk sollitalee.... Eni nee jamayyyy daa midhu😘😘😘😘😘avalala nadakka midilanna udanee thookittanee paya pulla.... Soo sweet😘😘😘athum bharath & maaran🤣🤣🤣🤣🤣semma 😉😉😉
 

Nayaki

Bronze Winner
வெரி வெரி லவ்லி எபி அருணாமா..
ரதி இதுதாண்ட காதல்... தப்பே செய்திருந்தாலும் உண்மை காதல் மன்னித்து விடும்.. ஆல் ஆர் ஹேப்பி...சூப்பர்
 
Top