All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "விழிகள் வருடும் வெண்பாவை நீயோ" - கருத்துத் திரி

Puneet

Bronze Winner
அருமையான கதை சிஸ்😍😍😘😘

ரதி பால் கட்டி தவிச்சப்ப மட்டுமில்ல அவளுக்கும் அவனை அடைக்கலமாய் வந்த அத்தனை பேருக்குமே எப்பவும் அவன் தாயுமானவனாதான் நடந்திருக்கான்😍😍

ச்சோ ஸ்வீட் அவன்😍😍
அதிலும் அவன் கஷ்டத்தை தாங்குறதை பத்தி கேக்குறப்ப வாழ்க்கை முழுக்க கஷ்டம் மட்டுமே அனுபவிச்சதுல சமாளிச்சு பழகிருச்சி ன்னு சொன்னப்ப அவனோட அத்தனைநாள் வலி கண்ணுல தெரிஞ்சது👍👍👏👌

மதன்கான சோதனையாய் அவன் சொத்துக்களை பறிச்சாலும் எப்பவும் என் உதவி உனக்கு மட்டும் உண்டு ன்னு சொன்னது சூப்பர்👏👍👏👍

இதுவரை கஷ்டத்தை மட்டுமே அனுபவிச்சு பழகினவனுக்கு இரண்டு குழந்தைகளும் ரதியும் வாழ்வின் வசந்தம்😍😍😍😍
இனி அவன் எப்பவும் ஹேப்பி தான்😍😍

அழுத்தமும் உணர்வு போராட்டமுமான கதைகளம்..
முகில் அசத்தல்😍😍😍
நிறைவான முடிவோட சூப்பரா இருந்தது சிஸ்😍😍
நன்றி🙏🙏🙏🙏
அருமையான இந்த கதையை எங்களுக்கு கொடுத்ததுக்கு😘😘😘😘
 

Shalini M

Bronze Winner
,😍😘😘😘😘
Semma mass story sis,😘😘 finishing superp sis.
Muhelesh babyma va care pantrathu semma sis...
Totallyu Such a wonderful story sis...❤️❤️❤️:smiley3::smiley2::smiley3::smiley2:
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma wonderful story pa.. Mukilesh yaathav semma la வாழ்க்கை la evvallavu கஷ்டம் pattu avvallavu அடிவாங்கி.... Avvallavu Chinna வயசுல yaarukkum avvallavu கஷ்டம் vara kudaathu... எல்லாத்தையும் இருந்து mindu... அவல kaapatha கல்யாணம் panni appram avala love 😍... Thappu panni avangalluku semma ah punishment கொடுத்து Super Super Super pa.... Semma semma story.... Love you... Sikiram next story oda வாங்க
 
Top