Srikala’s “Kanavil Nanavai Nee” – 24 & 25 3

ஹாய் பிரெண்ட்ஸ்,

“கனவில் நனவாய் நீ” அத்தியாயம் – 24 & 25 காணொளி மற்றும் கேட்பொலி பதிவுடன் வந்துவிட்டேன். உங்கள் மனங்கவர்ந்த ஜோடி ‘சித்து மாமூ & ரதி பேபி’ ஆடியோ வடிவில் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறார்கள். பார்த்து, கேட்டு, மகிழ்ந்து உங்களது கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கனவில் நனவாய் நீ – 24 & 25

https://youtu.be/AX5OvSlonNA

https://youtu.be/VDEgPPiD0pM

வாரத்தில் 6 நாட்களும் காணொளி பதிவேற்றம் செய்யப்படும். அப்டேட்டை மிஸ் செய்யாமல் படிப்பதற்கு மறக்காது எனது சேனலை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்.

1) “வனமலர் வாசம்” – திங்கள் மற்றும் வியாழன் கிழமைகளில் பதிவேற்றம் செய்யப்படும்.

2) “கனவில் நனவாய் நீ” – செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பதிவேற்றம் செய்யப்படும்.

3) “நல்லதோர் வீணை செய்தே” – புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பதிவேற்றம் செய்யப்படும்.

அன்புடன்,

ஸ்ரீகலா 🙂

Please Subscribe my YouTube channel :

https://m.youtube.com/channel/UC8Dul-PBpMd4orihAScGFFg

3 Comments

  1. Super mam

  2. Mam next ud epoo

  3. Mam next ud yaapoo. I am happy if u reply

Leave a Reply to Mirnal Cancel reply

Your email address will not be published. Required fields are marked *