Chitra Balaji
Bronze Winner
Super Super Super pa.... Semma sollitinga...
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி ஸ்ரீஷாWow...
எத்தனை தெளிவான பார்வை...மிக்க நன்றி மா...
Somewhat filled feel... உங்களை எங்களுடன் இணைத்த @தாமரை sis க்கு என் நன்றிகள்
உங்களது பிஸியான நேரத்திலும் ,எங்களது அழைப்பை ஏற்று சிறப்பித்த உங்களுக்கு என் நன்றி மா...
நல்ல தீர்ப்பு...நான் வரவேற்கிறேன்
நன்றி ராஜி, ஆம் தொழில் நுட்ப வளர்ச்சி மட்டுமல்ல, சமூக மாற்றத்தின் மிரட்டல்களும் நம்மை கட்டுப்படுத்துகின்றது.அருமை செல்வி.. தீர்க்கமான ஏற்புடைய தீர்ப்பு..
உண்மை செல்வி.. எதையும் நாம் பயன்படுத்துவதிலேயே.. நன்மை தீமை அமைந்திருக்கு..
ஆனால் தொழில் நுட்ப வளர்ச்சி.. மனிதனை ஒரு விதத்தில் உயர்த்துகிறது என்றால் ஒரு விதத்தில் குறுக்குகிறது.
நன்றி மாஅக்கா சிறந்த நடுவராக அருமையான
விளக்கங்களை கொடுத்துள்ளீர்கள்.
அழகான மொழிஆளுமையும் கூட..
மிகச்சிறப்பு அக்கா
நன்றி சித்ராSuper Super Super pa.... Semma sollitinga...