All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானுவின் "மௌனம் ஏனடி கண்மணியே...!!!" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Banusahi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே..,

எனது பெயர் பானு. நான் தங்களது தளத்தில் கதை எழுத விரும்புகிறேன் என்று கூறியதும் , உடனே திரி அமைத்து குடுத்த ஸ்ரீகலா சகோதரி அவர்களுக்கு மிக்க நன்றி ..

கதைகளை விரும்பி படிக்கும் ஆர்வமுள்ளவள். படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருக்கும் நேரத்தில் எல்லாம் கதைகளை எனக்கு துணையாக கொண்டு அதில் ஒன்றிவிடும் சாதாரண பெண் நான்.

சில கதைகள் என்னுள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சில கதைகள் என்னை மகிழ்ச்சியாக வைத்தது. சில கதைகள் என்னை அழவும் வைத்தது. இவை எல்லாமே அந்த கதைக்குரிய கதையாசிரியர்களையே சேரும்.

இவைஅனைத்தின் தாக்கத்தினால், இன்று நானும் தங்களது முன் எனது கதையை பதிப்பிக்க வந்துஉள்ளேன். இது எனது முதல் கதையா என்றால் இல்லை. இதற்கு முன் சில கதைகள் எழுதியுள்ளேன்.

இங்கே என்னுடைய " மௌனம் ஏனடி கண்மணி" கதையை பதிவிட போகிறேன். படிப்பவர்கள் அதில் உள்ள நிறை குறைகளை சுற்றி காட்டினால் என்னை திருத்திக்கொள்ள உதவும். வாருங்கள் கதைக்குள் செல்வோம்.


இப்படிக்கு ,
 

Banusahi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மௌனம் -1


இரவெல்லாம் குளிர்ச்சியான ஒளியினை பரப்பிய வெண்மதி விடைபெறும் நேரம் வந்துவிட , அதற்கு துணையாய் இருந்த விண்மீன்களும் ஆதவனை வரவேற்கும் விதத்தில் விடைபெற்றுக்கொண்டு இருந்தது. ஆதவனும் தனது பணியினை செய்யும் பொருட்டு உதிக்க தொடங்க , திருவான்மியூர் கடற்கரை சாலையில் நடைபயிலும் அனைவரும் நடையினை நிறுத்தி , ஒரு சில வினாடிகளாவது ஆதவனை உதித்து எழுவதை கண்டு மீண்டும் நடைபயிற்சியை தொடங்கினார்கள். ஆங்காங்கே சில மனிதர்கள் தங்களது வண்டியில் மூலிகைச்சாறு , இளநீர் என்று விற்றுக்கொண்டு இருக்க , வாலிப காளைகள் சிலர் கடற்கரை மணலில் வாலிபால் விளையாடிக்கொண்டு இருந்தனர்.

காகங்களும் கரைய தொடங்க ,எங்கியிருந்தோ வந்த புறாக்கள் கூட்டம் , அங்கே இருந்த தானியங்களை பார்த்ததும் சாப்பிட ஆரம்பித்தது. இது அவைகளுக்கு பழக்கமான ஒன்று என்று அறிய முடிந்தது.

சிலர் வண்டியோட்டி பழகுவதற்காக அங்கே பயிற்சி எடுத்துகொண்டுஇருந்தனர். சிலர் அங்கே ஓடிக்கொண்டு இருக்கும் பெண்களை கிண்டல் செய்துகொண்டு இருந்தனர்.

இத்தனை நிகழ்வுகள் தன்னை சுற்றி நடப்பதை அறியாமல் , ஓடுவது மட்டுமே தனது குறிக்கோள் என்று , வியர்வை வழிய , ஓடிக்கொண்டு இருந்தான். அவனது ஓடுவது சாதாரணமாக தெரிந்தாலும் , மனதில் இருக்கும் வெறியை அடக்க அவன் ஓடிக்கொண்டு இருந்தான்.

அவனது ஓட்டத்தை அருகில் உள்ளார்கள் சிலர் திரும்பிப்பார்த்தாலும், சில பெண்களோ அவனது உடல் அழகை ரசிக்க தொடங்கினார்கள். அவனை போன்ற ஒருத்தனை கண்டால் ஒருநிமிடமாவது திரும்பி பார்க்க வைக்கும் தோற்றமுடையவன்.

ஆறடி உயரத்தில் , அகன்ற தோள்களை கொண்டு , அதில் ஜாகிங் செய்வதற்கென்று பிரத்யேகமாக இருந்த உடையில் அவனது உடற்கட்டுகள் தெளிவாக தெரிய , அவனது முகம் கூர்நாசியும் , பார்வையலையே எதிரிகளை தடுக்கும் விழிகளையும் அழுத்தமான உதடுகளையும் கொண்டு இருந்தது. அவனது தோற்றமே படத்தில் வரும் ஹீரோக்களை போல் ரசிக்கும் படியாக இருந்தது. அதேசமயம் அவனது முகம் ' என்னை எளிதில் நெருங்க முடியாது ' என்ற கர்வத்தோடும் அலட்சியத்தோடும் இருந்தது. அவன் ஓட்டத்தை தனது நீல நிற பென்ஸ் காருக்கு அருகே சென்று நிறுத்தியவன் , அதனை திறந்து தண்ணீரை எடுத்து தனது முகத்தில் மேல் ஊற்றிக்கொள்ள , ஏற்கனவே வியர்வை முத்துக்கள் இருந்த இடமெல்லாம் தண்ணீர் முத்துக்களாய் இருக்க , அவை வழிந்து உடலின் மேல பட , முன்பக்கம் முழுவதும் வியர்வை மற்றும் நீரினால் நனைந்து காணப்பட்டது. அருகில் இருந்த துண்டை எடுத்து துடைத்தவன் , தனது முகத்தை துடைத்துவிட்டு , வண்டியை கிளப்பி சென்றான்.

அவனது கார் சாலையில் விரைந்து சென்று கொண்டு இருக்க , நீலாங்கரையில் உள்ள அவனது மாளிகைக்கு சென்றது. அவனது வண்டியை எதிர்பார்த்தவாறே இருந்த வாட்ச்மன் , கதைவை திறந்துவிட , அவனது கார் உள்ளே சென்று தனது மாளிகையின் முன் நின்றது. காரிலிருந்து வெளியே இறங்கியவன் , விடுவிடுவென்று அவனது அறைக்கு செல்ல , அவனது கைபேசி அவனை ஆட்கொண்டது. அவனது கைபேசியை பார்த்தவன் அதில் உள்ள 24 மிஸ்ட் கால்களை பார்த்தவன் , அதே எண்ணிற்கு தொடர்புகொண்டான்.

" டெல் மீ மோகன் "

"....."

"i will be there within 15mins ( நான் அங்கு 15 நிமிடத்தில் இருப்பேன் )" என்று அழைப்பை முடித்துக்கொண்டு குளியறைக்குள் சென்றான்.

சரியாக பத்தாவது நிமிடம் , அவனது அறையை விட்டு தயாராகி வெளியே வந்தவன் மோகன் சொன்ன இடத்திற்கு 5 நிமிடத்தில் வந்து சேர்ந்தான். சாதாரணமாக அவன் வீட்டிலிருந்து அங்கே செல்ல 15 நிமிடம் ஆகும் . காலை நேரம் என்றாலும் குறைந்தது 10 நிமிடங்களாவது வேண்டும்.

காற்றை விட விரைவாக அவன் வண்டியை செலுத்திக்கொண்டு வந்து இருந்தான் என்பது அங்கே உள்ளவர்களுக்கு புரிந்தது.

வேகமாக உள்ளே நுழைந்தவன், அங்கே கைகள் கட்டப்பட்டு வாயில் ரத்தம் ஒழுக இருந்தவனை கூர்ந்து பார்த்துவிட்டு, நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவனை யோசனையுடன் பார்க்க , அதை புரிந்து கொண்ட மோகன், மீண்டும் அடிக்க தொடங்கினான்.



"சார், சோட் தோ சார்.. முஜே குச் நஹி மாலும்...( சார் என்னை விட்டுடுங்க சார், எனக்கு எதுவும் தெரியாது) " என்று புலம்ப ,

மோகன் , "உனக்கு எதுவுமே தெரியாத ?" என்று பேசிக்கொண்டு இருக்க , ஒரு தோட்டா அவனது நெற்றியை பதம் பார்த்தது.

மோகன் ," ரிஷி .." என்று அவனை பார்க்க , அவனோ துப்பாக்கியை அதன் உறையில் வைத்து , மோகனை பார்த்து சிரித்தான் . உதடுகள் சிரிப்பது போல விரிந்தாலும் , அவனது கண்களில் உள்ள பழிவெறி மோகனை லேசாக அச்சமடைய செய்தது.



ரிஷி - கோடிக்கணக்கான சொத்துக்களின் ஒரே வாரிசு. தாய் -தந்தை இருவரும் ஓர் விபத்தில் இறந்துவிட , அவனது தாத்தாவின் நேரடி கட்டுப்பாட்டில் வளர்ந்தவன். பிறப்பிலேயே பணக்காரன் என்ற கர்வமும் , தாத்தாவின் புத்திக்கூர்மையும் ஒருங்கே வைக்கப்பட்டு , இன்று இந்தியாவின் விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களின் ஒருவன் , இளம்தொழிலதிபன் , ஆணழகன் ... இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் ..



மோகன் , "ரிஷி அவன்கிட்ட இன்னும் விசாரிச்சுஇருக்கலாம்ல "

ரிஷி அவனை கூர்மையுடன் பார்க்க , " அவனுக்கு எதுவும் தெரியாது .. பணம் வாங்கிட்டு ஆக்சிடென்ட் பண்ணிட்டான். அதுக்குமேல அவனுக்கு எதுவும் தெரியாது."

"அப்புறம் எதுக்கு அவனை சுட்ட?"

"எவ்ளோ தைரியம் இருந்த என்னோட சக்தி கொல்வதற்கு பணம் வாங்கிட்டு, அவளை ஆக்சிடென்ட் பண்ணியிருப்பான்" என்று மோகனின் சட்டையை பிடித்து கேட்டுவிட்டு, தனது கையை எடுத்து தலையை கோதி , தன்னை நிதானப்படுத்தி கொண்டு, " என்னோட சக்திக்கு எதாவது துன்பம் தரணும்ன்னு யாராவது நினச்சா கூட, அவங்களை கொன்னுட்டு தான் மறுவேலை.." என்று கூறியவனின் உறுதியை கண்டு மலைத்துநின்றான் மோகன்.

ரிஷி யாருக்காக துப்பாக்கியால் ஒருவனை கொன்றுவிட்டு சென்றானோ , அவளோ இதை எல்லாம் அறியாமல் மும்பையின் மிகப்பிரபலமான மருத்துவனையில் உயிர்க்கு போராடிக்கொண்டு இருந்தாள். வேகமாக துடித்த இதயம், பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்த மருத்துவர்கள் அவளை காப்பாற்றும் முயற்சியில் இருக்க, தன்னவன் தன்னை அறியும் வரை தனது உயிர் பிரியக்கூடாது என்று எமனுடன் எதிர்த்து நின்று கொண்டு இருந்தாள். அவளது மனம் விடாமல் 'ரிஷி.. ரிஷி ' என்று அழைத்துக்கொண்டு இருக்க, ரிஷியும் தன்னவளை நினைத்து 'சக்தி..' என்று மனத்தினுள்யே கதறிக்கொண்டு இருந்தான்.


ரிஷி , அனைவரையும் பார்வைக்குள் அடக்க தெரிந்தவன் , சக்தியின் விஷயத்தில் மட்டும் தன்னிலை மறந்து அவளுக்காக துடிக்கிறான். அவன் நினைத்தால் நிமிடத்தில் அவனது பலத்தை பிரயோகித்து அவளை கண்டுபிடிக்க முடியும். ஆனால் அவன் அவ்வாறு செய்யாமல் தனியாக டிடெக்ட்டிவ் மூலம் அவளை கண்டுபிடிக்க நினைக்கிறான். சக்தியை பற்றி தெரிந்தால் எங்கே அவளது உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று எண்ணி தனியாக தேடுகிறான் . இதற்கு துணையாக அவனது நண்பனும் டிடெக்ட்டிவ் ஏஜென்டுமான மோகனை அழைத்து விவரங்களை கூற, இருவரும் சேர்ந்து சக்தியை தேடிக்கொண்டு இருக்கின்றனர்.

அவளுக்கு ஆக்சிடென்ட் என்ற விவரம் தெரிய வந்ததும் , இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் விசாரித்து கொண்டு இருந்தனர்.



சக்தியை கண்டுபிடிப்பார்களா ?
 

Banusahi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Banusahi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மௌனம் -2 - சின்ன டீஸர்

"டேய் இந்தியா என்ன சின்ன ஊரு நினைச்சியா ?, எத்தனை மாநிலங்கள் , மாவட்டங்கள் , கிராமம் ... அடேங்கப்பா .. இப்போவே கண்ணை கட்டுதே.. ஒரு மாவட்டத்தில் குறைந்தது 20 பெரிய மருத்துவமனைன்னு போட்டாலும் .. சான்ஸே இல்லை. . இது ரொம்ப நாள் எடுக்கும்.."

"அது எனக்கு தெரியாதுன்னு நினைக்குறியா? .......... நீ தேடு.. எனக்கு அவ வேணும்."

*********************************************************************

"டாக்டர் , பல்ஸ் ரொம்ப குறைவா இருக்கு .. சீக்கிரம் வாங்க .." என்று நர்ஸ் தீபா அழைக்க , டாக்டர் ரஞ்சன் வேகமாக சென்று அவளுக்கு தேவையான சிகிச்சைகள் செய்ய , அவளது பல்ஸ் நார்மலானது.

"யாரு டாக்டர் இவங்க .., நாம ஏன் இங்க வச்சு இவங்களுக்கு டிரீட்மென்ட் பார்க்கணும்.."

"ஷ் ஷ் ..... எனக்கு மட்டும் என்ன வேண்டுதலா தீபா.. இவங்கள யாரோ கடத்திவச்சு இவங்களுக்கு டிரீட்மென்ட் குடுக்குறாங்க .. ஒன்னு இவங்க VIP -யா இருக்கனும் .. இல்லைனா இவங்களையும் கடத்தி வச்சுஇருக்கணும். அவங்களுக்கு துணையா நம்மளையும் கடத்திட்டாங்க.."

"டாக்டர் .. என்ன சொல்லறீங்க.. நம்மளையும் கடத்திட்டங்களா?"

"ரொம்ப அதிர்ச்சியா இருக்கா . எனக்கும் இப்படி தான் இருந்துச்சு.. " என்று பெருமூச்சுவிட்டபடி நடந்த நிகழ்வுகளை எடுத்துக்கூறினார்..


******************
ரிஷி மருத்துவமனைக்குள் நுழைந்து , நேராக தலைமை மருத்துவரின் அறைக்குள் நுழைய , அவனை தடுத்தபடி காவலாளிகள் இருக்க , உள்ளே நுழைந்ததும் அவன் நேரடியாக , ' where is my sakthi ? ( எங்கே என்னோட சக்தி )' என்று கர்ஜிக்க , அந்த மருத்துவர் , தலையில் வழிந்த வியர்வையை தனது கைக்குட்டையால் துடைத்துக்கொண்டு, அவனை பார்த்து சொல்ல தொடங்க , அதை கேட்டதும்
' noooooooooooooooooooooooo ' என்று தன்னுடைய வலிமையை அங்கே இருந்த மேஜை மீது காட்ட , மேஜை மீது இருந்த கண்ணாடியால் ஆன இடங்கள் நொறுங்க அவனது கைகளில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது.

'இந்த மாறி நடக்க வாய்ப்பே இல்லை.. அவள் என்னை விட்டு போயிருக்க மாட்டாள்.. இங்க இங்க தான் எங்கேயோ இருக்கா '...

என்று தனது ரத்தம் வழிந்த கையை எடுத்து தனது இதயத்தை தடவி கொடுத்தபடி , நடக்க தொடங்கினான்.

அவன் தான் ரிஷி தி கிரேட் பிசினஸ் டைகர் என்று யாராவது கூறினால் சத்தியமாக மற்றவர்களால் அதை நம்பமுடியாது.. அந்த அளவுக்கு சக்தியின் மீது பைத்தியமாக இருந்தான். காதலிப்பது சுகம் .. காதலிக்க படுவது அதைவிட சுகம்..

தன்னுயிரைவிட ,காதல் துணையின் உயிரை தேடி அலையும்

ரிஷியின் காதலை அவனைப்பற்றி அறிந்த யாராலும் நினைத்து பார்த்துஇருக்க முடியாது.


ரிஷியின் உயிர்(சக்தி ) அவன் கைவசம் வருமா ?
 

Banusahi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மௌனம்-2

கடைசியாக கிடைத்த தகவலின் படி , சக்தியை ஆக்சிடென்ட் நடந்த இடத்தில் சுற்றியுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் தேட அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பிறகு இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் தேட சொல்லி மோகனிடம் சொல்ல ,

"டேய் இந்தியா என்ன சின்ன ஊரு நினைச்சியா?, எத்தனை மாநிலங்கள் , மாவட்டங்கள் , கிராமம் ... அடேங்கப்பா .. இப்போவே கண்ணை கட்டுதே.. ஒரு மாவட்டத்தில் குறைந்தது 20 மருத்துவமனைன்னு போட்டாலும் .. சான்ஸே இல்லை. . இது ரொம்ப நாள் எடுக்கும்.."

"அது எனக்கு தெரியாதுன்னு நினைக்குறியா? அவ ஆக்சிடென்ட் ஆகி, அவளை அங்க இருந்த மக்கள் ஹாஸ்பிடலில் சேர்த்துஇருந்தால், அவள் அதே ஊரில் தான் இருக்கனும். அவள் அங்க இருக்கலானு உன்னோட ஆளுங்களை விட்டு தேடு.. அவள் இல்லைனா, கண்டிப்பா அவளை எங்கேயோ மறைச்சு வச்சு தான் டிரீட்மென்ட் குடுத்துட்டு இருக்கனும்.. அதுவும் பெரிய ஹாஸ்பிடலில் வச்சு தான் டிரீட்மென்ட் குடுத்துஇருப்பாங்க. அதுக்கு அப்புறம் தான் அவளை இடம் மாத்தியிருக்கணும். அதுக்கேத்த மாறி நீ தேடு.. எனக்கு அவ வேணும்.."

"நீ இவ்வளோ துடிச்சு நான் பார்த்ததில்லை. உனக்காக என்னோட சிஸ்டர் சக்தியை சீக்கிரமே கண்டுபிடித்து தருகிறேன். " என்று கூறிவிட்டு வெளியேறினான்.

ரிஷி மீண்டும் சக்தியை நினைக்க, அவனது காதில் ,'ரிஷி..' என்று சக்தி அழைக்கும் குரல் கேட்டு, அருகில் இருந்த எல்லாவற்றையும் போட்டு உடைக்க தொடங்கினான்.

காரை எடுத்துக்கொண்டு வேகமாக அவள் விபத்து நடந்த இடத்திற்கு சென்று அங்கேயே நின்று சக்தியை நினைத்துகொண்டு இருந்தான்.

அந்தநேரம் மழை பொழிய, அவன் எதையும் கண்டுகொள்ளாமல் , சக்தியின் நினைத்து கொண்டு இருந்தான்.

வாழ்க்கையில் பிடித்தம் இல்லாதபோது , வாழ்வை வசந்தமாக்கியவளின் நினைவில் தனது கடந்த காலத்தை நினைத்துக்கொண்டு இருந்தான் ரிஷி .

************************************************************************************************

கல்லூரியில் கலை நிகழ்ச்சி விழாக்கள் நடக்க , பாட்டு ,நடனம் என மாணவ மாணவியர்கள் பங்குகொள்ள அந்த வளாகமே கொண்டாட்டத்தில் மகிழ்ந்து இருந்தது .

ஆண்கள் நடனம் ஆட, அவர்களுடன் சேர்ந்து கீழே மாணவர்களும் குழுக்களாக பிரிந்து நடனமாடிக்கொண்டு இருந்தனர். அங்கே மகிழ்ச்சியின் உட்சத்தில் அனைவரும் இருக்க, பெண்களின் நடனம் அரங்கேறதொடங்கியது .

ஒரு பெண்நடுவில் தனது முகத்தை மறைத்தபடி , பாடலுக்கு ஏற்றவாறு மயில் போலநடனம் ஆட , முதலில் ஆர்வமில்லாமல் இருந்தவன் ,


Dwaraganae Irulum Oliyum Iruvizhi Arugae Thurathiduthae Irudhayathin Thunaiyaga Nee Irukka Maataya

Iruvaligal Santhikikum Idathil Kaalgal Irandum Kulambiduthae En Paathai Solvaya

Dhevagaiyin Nandalala Thisai Ethu Solvaya



Brindhavana Nandakumara Sahiyin Venduthal Arivaya

Neengamal Varuvaya Nagam Polae Pirivaya

Navaneetha Muralimanohara Nangaiyin Manathai Purivaya Purakanithae Selvaya



En Sogangal Theerpaya En Thaagangal Theerpaya



பாட்டின் வரிகளில் பாடியவளின் குரல் இனிமையில் தன்னை தொலைத்தவன் , மேடையை நோக்கி கண்களை திருப்ப, அதே நேரம் தனது முகத்தில் உள்ள திரையை விலக்கி, அவனை நேருக்கு நேர் பார்த்தாள்.



Mann Mohana…. Mann Mohana….

Mann Mohana…. Mann Mohana….

En Uyir Kanna…..

Kaarmugil Vanna Vaarayo Kodhaiyin Kuralai Kelayo



Purushotamanae Un Uthatil Pullangulalai Thavalvaena Un Swasakatralae Uyirpetru Vaalvaena

Paarthibanae Un Paarvayilae Paargadal Amutham Peruvaena Pasithagam Marapaena

Un Gokula Thotathilae Gobiyar Avena



Vaalkaiyenum Kadalil Thinamum Alaiyin Melae Alai Adikka

Idhayam Enum Padagu Athil Thadumaari Modhiduthae

Thooyavanae Thudupugal Pottu Karaiyinil Etri Viduvaya

Nadukadalil Viduvaya Vasigara Vanumaali

En Vedhanai Theerainee



பாட்டிற்கு அவள் நடனம் ஆட , அவளை பார்த்தபடியே அமர்ந்து இருந்தான். அவளை பார்த்ததும் , அவளது விழிகள் பேசும் மொழிகளை அறிந்து அதில் முத்தமிட எண்ணியமனதை அடக்கிக்கொண்டான் ரிஷி.
அந்த கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக வந்து இருந்த ரிஷி, ஆர்வமில்லாமல் இருக்க , அவனை தனது நடனத்தை ரசித்து பார்க்கவைத்தாள்.


நடனம் முடிந்து அவள் மேடையை விட்டு இறங்கி , தனது தோழிகளுடன் சேர்ந்துகொள்ள , அவனது விழிகள் அவளை சுற்றியே வலம் வந்தது. அதை கண்டுகொள்ளாமல் அவள் மகிழ்ச்சியாக வலம் வந்தாள். அவளின் தளிர் நிற மேனியில் சுதந்திரமாகஉலா வந்தது.

தனது உதவியாளர்க்கு(முரளி) அழைத்து ,விவரத்தை கூறி, அவளின் மொத்த ஜாதகத்தையும் இருந்த இடத்தில் இருந்தே அரைமணி நேரத்தில் வரவழைத்தான்.
வழக்கமான புன்னகையை முரளியை நோக்கி வீச , அதன் பார்வை புரிந்தவனோ, அந்த சிறு பெண்ணை நினைத்து மனதிற்குள் கதறியழுதது. முரளியால் எதுவும் செய்ய முடியாதபடி அவனது விசுவாசம் அவனை தடுத்து நிறுத்தியது. அடுத்த வேளைக்கு தேவையான உணவைக்கூட உழைத்து சம்பாதிக்கும் வர்க்கத்தில் பிறந்தவன் , தன் கண் முன்னால் நடக்கும் அநியாயத்தை தட்டி கேட்கமுடியாமல் தலை குனிந்து நின்றான்.


ரிஷி, அவளது தகவல்களை பார்த்து பிரமித்து , அவளது பலவீனத்தில் அவளை அடிக்க தயாராகினான். அவனுக்கு தெரியவில்லை , அவளது பலவீனமே அவனை உயிரோடு கொல்லபோகிறதென்று.. தெரிந்து இருந்தால் . ஒருவேளை அவளை தவிர்த்து இருப்பானோ ..


‘இன்று இரவு என்னுடைய அடியில் ... நீயாக என்னை தேடி வருவாய் கண்மணி ....நான் உனக்காக எனது மஞ்சத்தில் காத்து இருப்பேனடி என் கண்மணியே..’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.


பெண்ணவளை மஞ்சத்திற்கு மட்டுமே பார்க்கும் சில ஆண்கள், பலநேரங்களில் தனது தாயும் சகோதரியும் மனைவியும் குழந்தையும் பெண்கள் தானே என்பதை மறந்து விடுகின்றனர்.

ஒருவேளை நினைத்து இருந்தால் , அன்று டெல்லியில் ஒரு பெண்ணுக்கு நடந்த கொடுமை நேராமல் இருந்து இருக்கலாம். இன்னும் ஏராளமான பாலியியல் கொடுமைகள் குறைந்து இருக்கலாம்.

குழந்தை என்று கூட பார்க்காமல் , அவர்களிடமும் தனது தேவைகளை தீர்த்துக்கொள்ளும் ஆண்களை வீறுகொண்டு எழுந்து காளியை போல வதம் செய்து கொன்றால், இந்த தவறுகள் குறையுமோ.. வீறுகொண்டு எழும் தைரியத்தை ,அதற்கான வழிமுறைகளை பெண்குழந்தைகளுக்கு கற்று தருவது பெற்றோரின் கடமையாகிறது.

இப்படிபட்ட ஆண்களின் மத்தியில் , பெண்ணவளை மலரினும் மென்மையாக , அவளை நேர்கொண்ட பார்வையுடன் சந்திக்கும் ஒவ்வொரு ஆண்களுமே , இந்த உலகத்தில் இருக்கும் வரை பெண்மை மடியாது.

அந்த பெண் , பெண்மையை காப்பாற்ற வீறுகொண்டு எழுவாளா ?

*******************************************************************************************************************************

மும்பையின் பிரபலமான மருத்துவமனையில், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளின் இதயம்வேகமாக துடிக்க தொடங்கியது.

"டாக்டர் , பல்ஸ் ரொம்ப குறைவா இருக்கு .. சீக்கிரம் வாங்க .." என்று நர்ஸ் தீபா அழைக்க , டாக்டர் ரஞ்சன் வேகமாக சென்று அவளுக்கு தேவையான சிகிச்சைகள் செய்ய , அவளது பல்ஸ் நார்மலானது.

"யாரு டாக்டர் இவங்க .., நாம ஏன் இங்க வச்சு இவங்களுக்கு டிரீட்மென்ட் பார்க்கணும்.."

"ஷ் ஷ் ..... எனக்கு மட்டும் என்ன வேண்டுதலா தீபா.. இவங்கள யாரோ கடத்திவச்சு இவங்களுக்கு டிரீட்மென்ட் குடுக்குறாங்க .. ஒன்னு இவங்க VIP -யா இருக்கனும் .. இல்லைனா இவங்களையும் கடத்தி வச்சுஇருக்கணும். அவங்களுக்கு துணையா நம்மளையும் கடத்திட்டாங்க.."

"டாக்டர் .. என்ன சொல்லறீங்க.. நம்மளையும் கடத்திட்டங்களா?"

“தீபா, நீங்க டியூட்டிக்கு வந்து 3 நாள் ஆச்சு. இப்போவரை உங்களை இந்த அறையைவிட்டு வெளியே விடவில்லை..”

“சுமதிக்கு உடம்பு சரி இல்லை .. அதுனால நான் இருக்கேன். “

“அப்போ நான் ஏன் இங்கேயே இருக்கேன். யோசித்து பார்த்தீங்களா?” என்று ஒரு புருவத்தை தூக்கியபடி அவளிடம் பேச்சுக்குடுக்க , அவளது அதிர்ச்சியான முகத்தை பார்த்து ,

"ரொம்ப அதிர்ச்சியா இருக்கா . எனக்கும் இப்படி தான் இருந்துச்சு.. " என்று பெருமூச்சுவிட்டபடி தான் எவ்வாறு கட்டாயத்தின் பெயரில் இங்கே அடைத்துவைக்கபட்டு இருப்பதை எடுத்துக்கூறினார்..

தீபாவின் விரிந்த விழிகள் , அவளது கலக்கத்தைவெளிப்படுத்த , ரஞ்சன் அவளை சமாதானம் செய்தான்.

********************************************************************************************************

பழைய நிகழ்வுகளில் மூழ்கி சக்தியின் நினைவுகளால் தாக்கபட்டு இருந்தவன் , “ ஐயா” என்ற குரல் அழைப்பில் , நிஜ உலகத்திற்கு வந்தவன் , தன்னை அழைத்தவனின் தோற்றத்தை மேலிருந்து கீழாக அளவிட ,” ஐயா , இங்க நிற்காதீங்க.. இங்கே நிறைய விபத்து நடக்கும்.. கொஞ்சம் தள்ளிபோய் நில்லுங்க .. போனவாரம் கூட , ஒரு பொண்ணு இங்க அநியாயமா அடிபட்டுடுச்சு” என்று கூறிக்கொண்டு செல்ல , அவனது மூளையில் மின்னல் வெட்டியது.

தனது அலைபேசியில் இருந்த சக்தியின் புகைபடைத்தை அவனிடம் காண்பிக்க , அந்த புதியவனிடம் இருந்து விவரத்தை பெற்றுக்கொண்டான்.

தனது காரை கிளப்பியவன் , புயல் வேகத்தில் சென்று கொண்டே ,மோகனை அழைத்து , “ மோகன் .. சக்திக்குவிபத்து நடந்து இருந்த நேரத்தில் அவளை XXX மருத்துவமனையில் சேர்த்து இருக்கின்றனர்” என்று மகிழ்ச்சியுடன் கூறினான்.

சக்தி கிடைத்துவிடுவாள் என்ற மகிழ்ச்சியில் செல்லும் அவன் , மீண்டும் தாங்கிக்கொள்ள முடியாத துக்கத்தை அனுபவிக்க போகிறான்.

அவன் செய்த பாவங்கள் அவனை பழிவாங்க தயாராகிக்கொண்டு இருந்தது..

செய்த பாவங்களின் வினை அவனை வெல்லுமா ? அல்லது அவனின் காதல் பாவங்களை விலக்கி அவனது காதல் வெல்லுமா?

அதற்கு மௌனமே விதியின் பதிலாய் ...
 

Banusahi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃபிரண்ட்ஸ்...,


ரொம்ப நாளைக்கு பிறகு கதையை பதிவு செய்து உள்ளேன் .. அப்டேட் லேட்-அ போட்டதுக்கு மன்னிக்கவும்.
இனி கொஞ்சம் சீக்கிரமே அப்டேட் தருகிறேன். இந்த பார்ட் படிச்சுட்டு எப்படி இருக்குன்னு கீழே உள்ள திரியில் கமெண்ட் குடுத்தால் நான் ரொம்ப சந்தோஷ படுவேன்.

நீங்க குடுக்கிற கமெண்ட் பொறுத்துதான் நான் கதையை மேற்கொண்டு எழுத முடியும். because நீங்க தான் எனக்கு energy boosters.. அதுனால அப்படி சொன்னேன்..

MAK - கருத்துத்திரி
 

Banusahi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Teaser:

மயிலென நடனம் ஆடிவிட்டு , தோழிகளுடன் சேர்ந்து அமைதியாக மற்ற நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள்.

ரிஷியின் கவனம் அவளின் மீதும் அவளதுமேனியின் அழகிலும் பதிந்து காணப்பட்டது. அங்கே அவளை தேடிக்கொண்டு வந்த அவளது நண்பன் ரோஹித் , அவளை அவசரமாக அழைத்துக்கொண்டு வெளியேற , "ரோஹித் என்ன அவசரம் .. இப்போ கொஞ்ச நேரத்துல பரிசு குடுத்துடுவாங்க ..அதை வாங்கிட்டு போகலாம் .."

"இப்போ உனக்கு பரிசை வாங்குறதுதான் முக்கியமா ..இல்லை காணப்போன சக்தியை கண்டுபிடிக்கிறது முக்கியமா ? ' என்று அவளிடம் கத்தி , அவளின் தலை மீது அசராமல் அணுகுண்டை தூக்கி வீசினான்.

அவளை காணவில்லை என்று கூறியவுடன் அவள் ஸ்தம்பித்து நிற்க , ரோஹித் அவளை தோளோடு அணைத்துக்கொண்டு ,' என்னை மன்னிச்சுடு ஸ்ரீ..எனக்கு வேற வழி தெரியவில்லை..' என்று மனதிற்குள் மன்னிப்பு வேண்டியபடி , திகைத்து நின்ற அவளை வண்டியில் ஏற்றி விட்டு ,

ஸ்ரீ ரோஹித்தை பார்க்க, அதற்குள் அவள்மீது மயக்க மருந்தை செலுத்தினான். அவள் மயங்கியபடியே சரியே அவளது தோள்களை ரிஷியின் கரங்கள் பிடித்துக்கொண்டது.

ஸ்ரீயை வாகாக தனது காரின் பின்னால் படுக்கவைத்துவிட்டு , " சோ ... உன்னோட குடும்பத்திற்காக , நீயே அவளை என்கிட்ட கூட்டிட்டு வந்து ஒப்படைச்சுட்டாய். குட் .. நாளைக்கு காலைல அவள் அவளோட வீட்டில் இருப்பாள்..உன்னோட பிரச்னையும் இதோட சரியாகிடும் ..நீ புத்திசாலித்தனமா எதாவது செய்ய முயற்சி செஞ்ச , விளைவுகள் விபரீதமா இருக்கும் .." என்று அவனை எச்சரிக்கை செய்ய ரோஹித் அவனை கையாலாகாத தனத்துடன் ஏறிட்டு பார்க்க , அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் , ஸ்ரீயை அவனது குட்டி மாளிகைக்கு அழைத்துசென்றான்.

*****************************************************************************************************

சந்தோஷமான மனநிலையுடன் , சக்தியை நெருங்கி விட்டோம் , அவளை கண்டுபிடித்துவிட்டேன் .. என்று மமதையில் , மகிழ்ச்சியில் சென்று கொண்டு இருந்தான்.

'லவ் யு சக்தி .. இந்த நிமிசம் வரை நான் உன்னை காதலிக்குறேனு உங்கிட்ட சொன்னதே இல்லை... இப்போ என்னோட உடம்புல இருக்க ஒவ்வொரு செல்லும் உங்கிட்ட என்னோட காதலை சொல்ல துடிக்குது .. ஆனால் நான் இதை உங்கிட்ட சொல்லுறதுக்கு நீ என்னோட பக்கத்துல இல்லையே ..

ஒருதடவை நீ என்கிட்ட வந்துட்டா போதும் .. அதுக்கு பிறகு யாராலயும் உன்னை என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது ' என்று மனதில் காதலுடன் , சென்று கொண்டு இருந்தான்.


நாம என்னதான் வேகமா ஒரு கணக்கு போட்டாலும் , விதி நம்மளை விட வேகமா ஒரு கணக்கு போட்டு , நமக்கு முன்னாடி பெரிய பிளானை வச்சு காத்துகிட்டு இருக்கும் .. அதுதெரியாம ரிஷி , இந்த அளவுக்கு நம்பிக்கையோட போறான்..

******************************************************************************************************************
மறுநாள் காலையில் , அனைத்து செய்தித்தாள்களிலும் , 'இளம் தொழிலதிபர் ரிஷி ஒரு வாகன விபத்தில் இறந்துவிட்டார்' என்ற தலைப்பு செய்தி இந்தியா முழுக்க பரவியது.


இந்த செய்தியை கேட்டதும் , இரண்டு மனங்கள் சந்தோஷத்தில் மிதக்க , தன்னவனுக்கு ஏதோ ஆபத்து என்பதை அறிந்த காதல் மனம் , துடித்தபடி , மரணத்துடன் போராடி பலநாட்கள் கழித்து கண்களை திறந்தாள் சக்தி.
 

Banusahi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நண்பர்களே...

மௌனம் ஏனடி கண்மணியே அடுத்த அத்தியாயத்தில் இருந்து ஒரு சிறு பகுதி .. ப்ரோபோசல் டே -க்காக....
🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

படிச்சிட்டுஉங்க கமெண்ட்ஸ்களை கூறுங்கோ..
*************************************
“ரிலாக்ஸ் பேப்..” என்று அவளது மெதுவாக உதடுகளை தடவ , அவள் பின்னால் நகர்ந்தாள்.
“என் .. என்னை .. வி .. விட்டுடுங்க.. பிளீஸ்.. நான் போகணும் .. சக்தி .. காணோம் ” என்று கெஞ்ச , “ உன் ..உன்னை விடுவதற்காகவா நான் உன்னை இங்கே கூட்டிட்டு வந்திருக்கேன். ரிலாக்ஸ் .. ஜஸ்ட் இன்னைக்கு ஒரு நைட் மட்டும் என்கூட இரு .. உன்னோட சக்தி பத்தரமா இருப்பா ..” என்று அவளை அள்ளிக்கொண்டு அலங்காரம் செய்த அறைக்குள் நுழைய, அவன் கைகளில் இருந்து திமிறிக்கொண்டு வெளியேற பார்த்தாள்.
அவளது கன்னத்தில் பளாரென்று அறைந்து, சக்தி படுத்துஇருக்கும் படத்தை காமிக்க , அவளது கண்களில் இருந்து கண்ணீர் வெளியேறியது.
“உனக்கு உன்னோட சக்தி எந்தவிதமான சேதாரமும் இல்லாமல் இருக்கணும்னா, நீயா உள்ள போ..” என்று ராட்சசன் போல மனதில் மனிதாபிமானமே இல்லாமல் கூறும் ரிஷியை அழுந்த பார்த்தவள் , கண்களை துடைத்துக்கொண்டு அந்த அறைக்குள் நுழைந்தாள்.
அவனது தாபம் தீர தொடங்கிய கூடல் , அவனுக்கு திருப்தியை தராமல் , தேடலாக இன்னும் தன்னை அவளினுள் தேடத்தொடங்கினான்.
அவனது மனம் என்றும் இல்லாதநிறைவில் , அவளிடம் தெரிந்தே தொலைந்ததை அலட்சியமாக ஒதுக்கிவிட்டு , “ சூப்பர் பேப்... நீ இந்தமாறி கம்பெனி குடுப்பேனு எனக்கு தெரிஞ்சு இருந்த உன்னை எப்போவோ தூக்கி இருப்பேனே.. இத்தனை நாட்கள் வேஸ்ட் பண்ணிருக்கமாட்டேன். “
என்று அவளது கண்களை பார்த்து கூற , அவளது பார்வையில் காதல் , விரக்தி ,’நீ இப்படி என்னை உயிரோடு வேரறுத்து விட்டுவிட்டாயே’ என்ற செய்தி தாங்கியபடி இருக்க , அவனுக்கு ஒரு நிமிடம் அதிர்ந்து , பின் சமநிலைபடுத்தி, “செம அழகா இருக்கடி.. “ என்று அவளது காதோரத்தில் கூற ,
அவளது உதடுகளில் இருந்து அந்த வார்த்தை வந்தது.
“ஐ லவ் யு ரிஷி” என்று அவள் மெதுவாக கூற, அதை கேட்டு ரிஷி , அவளை இறுக அணைத்து கொண்டு ,” ஐ லவ் யு டூ பேப்” என்று தன் தேடலை மீண்டும் தொடங்கினான்.
 

Banusahi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மௌனம்-3

மயிலென நடனம் ஆடிவிட்டு , தோழிகளுடன் சேர்ந்து அமைதியாக மற்ற நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள்.

ரிஷியின் கவனம் அவளின் மீதும் அவளதுமேனியின் அழகிலும் பதிந்து காணப்பட்டது. அங்கே அவளை தேடிக்கொண்டு வந்த அவளது நண்பன் ரோஹித் , அவளை அவசரமாக அழைத்துக்கொண்டு வெளியேற , "ரோஹித் என்ன அவசரம் .. இப்போ கொஞ்ச நேரத்துல பரிசு குடுத்துடுவாங்க ..அதை வாங்கிட்டு போகலாம் .."

"இப்போ உனக்கு பரிசை வாங்குறதுதான் முக்கியமா ..இல்லை காணப்போன சக்தியை கண்டுபிடிக்கிறது முக்கியமா ? ' என்று அவளிடம் கத்தி , அவளின் தலை மீது அசராமல் அணுகுண்டை தூக்கி வீசினான்.

அவளை காணவில்லை என்று கூறியவுடன் அவள் ஸ்தம்பித்து நிற்க , ரோஹித் அவளை தோளோடு அணைத்துக்கொண்டு ,' என்னை மன்னிச்சுடு ஸ்ரீ..எனக்கு வேற வழி தெரியவில்லை..' என்று மனதிற்குள் மன்னிப்பு வேண்டியபடி , திகைத்து நின்ற அவளை வண்டியில் ஏற்றி விட்டு ,

ஸ்ரீ ரோஹித்தை பார்க்க, அதற்குள் அவள்மீது மயக்க மருந்தை செலுத்தினான். அவள் மயங்கியபடியே சரியே அவளது தோள்களை ரிஷியின் கரங்கள் பிடித்துக்கொண்டது.

ஸ்ரீயை வாகாக தனது காரின் பின்னால் படுக்கவைத்துவிட்டு , " சோ ... உன்னோட குடும்பத்திற்காக , நீயே அவளை என்கிட்ட கூட்டிட்டு வந்து ஒப்படைச்சுட்டாய். குட் .. நாளைக்கு காலைல அவள் அவளோட வீட்டில் இருப்பாள்..உன்னோட பிரச்னையும் இதோட சரியாகிடும் ..நீ புத்திசாலித்தனமா எதாவது செய்ய முயற்சி செஞ்ச , விளைவுகள் விபரீதமா இருக்கும் .." என்று அவனை எச்சரிக்கை செய்ய ரோஹித் அவனை கையாலாகாத தனத்துடன் ஏறிட்டு பார்க்க , அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் , ஸ்ரீயை அவனது குட்டி மாளிகைக்கு அழைத்துசென்றான்.



அந்த மாளிகையின் மூலை மூடுக்கெல்லாம் பணத்தின் செழுமை வாரி இறைக்கபட்டிருந்தது. ஸ்ரீயை தனது கைகளில் தூக்கிக்கொண்டு அவனது பிரத்யேக அறைக்கு சென்றான் ரிஷி. அவளை பஞ்சுமெத்தையில் படுக்க வைத்துவிட்டு , குளிக்க சென்றான்.



குளித்துவிட்டு வந்தவன் , மெத்தையில் உறங்கும் ஸ்ரீயின் வரி வடிவை ரசித்துக்கொண்டே , அவனது அந்தபுர அறையை அவனது கைகளை கொண்டே அலங்கரித்தான் . எல்லாவற்றையும் முடித்து விட்டு , மீண்டும் அவளது அருகில் சென்று , அவளது கன்னத்தை வருடி, மயக்கம் தெளிவதற்கான மருந்தை ஊசி மூலம் செலுத்தினான். மதுவை பருகியபடியே,அவள் விழிக்கும் வரை காத்திருந்தான். இரையை வேட்டையாடும் புலி போல .. இந்த புள்ளிமான் புலியிடம் சிக்கி சின்னாபின்னமாக போவதை அறிந்த விதியோ நடப்பதை வேடிக்கைபார்த்துக்கொண்டு இருந்தது.



சிறிது நேரத்தில் , அவள் மெதுவாக கண்களை அசைப்பதை பார்த்தவன் , உதடுகளில் சிரிப்பு தவழ , அவளை நோக்கி அடிஎடுத்து வைத்தான். மெதுவாக கண்களை திறந்தவள் , தான் எங்கே இருக்கிறோம் என்று தனது நினைவலைகளில்தட்டி பார்க்க , ‘சக்தி ‘ என்று கத்திக்கொண்டே எழுந்தாள்.

அவள் தன்னை சுற்றி இருக்கும் அறையை பார்த்தவள் , தனது எதிரே மதுவை பருகியபடி தன்னை அளவெடுக்கும் கண்களை கண்டவள் , மனதில் அச்சம் தலை தூக்க தொடங்கியது. பயத்தில் அவளது நாக்கு மேல் அண்ணத்தில் ஒட்டிக்கொள்ள ,பேசுவராமல் அவனை பார்த்தாள்.

அவள் எழுந்ததும் , அவளது மனநிலையை அவளது கண்களில் தெரிந்த பயத்தில் ரிஷியின் ஆண் என்ற கர்வம் தலை தூக்கியது.

“ரிலாக்ஸ் பேப்..” என்று அவளது உதடுகளை தடவ , அவள் பின்னால் நகர்ந்தாள்.



“என் .. என்னை .. வி .. விட்டுடுங்க.. பிளீஸ்.. நான் போகணும் .. சக்தி .. காணோம் ” என்று கெஞ்ச , “ உன் ..உன்னை விடுவதற்காகவா நான் உன்னை இங்கே கூட்டிட்டு வந்திருக்கேன். ரிலாக்ஸ் .. ஜஸ்ட் இன்னைக்கு ஒரு நைட் மட்டும் என்கூட இரு .. உன்னோட சக்தி பத்தரமா இருப்பா ..” என்று அவளை அள்ளிக்கொண்டு அலங்காரம் செய்த அறைக்குள் நுழைய, அவன் கைகளில் இருந்து திமிறிக்கொண்டு வெளியேற பார்த்தாள்.

அவளது கன்னத்தில் பளாரென்று அறைந்து, சக்தி படுத்துஇருக்கும் படத்தை காமிக்க , அவளது கண்களில் இருந்து கண்ணீர் வெளியேறியது.

“உனக்கு உன்னோட சக்தி எந்தவிதமான சேதாரமும் இல்லாமல் இருக்கணும்னா, நீயா உள்ள போ..” என்று ராட்சசன் போல மனதில் மனிதாபிமானமே இல்லாமல் கூறும் ரிஷியை அழுந்த பார்த்தவள் , கண்களை துடைத்துக்கொண்டு அந்த அறைக்குள் நுழைந்தாள்.


அவனது தாபம் தீர தொடங்கிய கூடல் , அவனுக்கு திருப்தியை தராமல் , தேடலாக இன்னும் தன்னை அவளினுள் தேடத்தொடங்கினான்.

அவனது மனம் என்றும் இல்லாதநிறைவில் , அவளிடம் தெரிந்தே தொலைந்ததை அலட்சியமாக ஒதுக்கிவிட்டு , “ சூப்பர் பேப்... நீ இந்தமாறி கம்பெனி குடுப்பேனு எனக்கு தெரிஞ்சு இருந்த உன்னை எப்போவோ தூக்கி இருப்பேனே.. இத்தனை நாட்கள் வேஸ்ட் பண்ணிருக்கமாட்டேன். “

என்று அவளது கண்களை பார்த்து கூற , அவளது பார்வையில் காதல் , விரக்தி ,’நீ இப்படி என்னை உயிரோடு வேரறுத்து விட்டுவிட்டாயே’ என்ற செய்தி தாங்கியபடி இருக்க , அவனுக்கு ஒரு நிமிடம் அதிர்ந்து , பின் சமநிலைபடுத்தி, “செம அழகா இருக்கடி.. “ என்று அவளது காதோரத்தில் கூற ,

அவளது உதடுகளில் இருந்து அந்த வார்த்தை வந்தது.

“ஐ லவ் யு ரிஷி” என்று அவள் மெதுவாக கூற, அதை கேட்டு ரிஷி , அவளை இறுக அணைத்து கொண்டு ,” ஐ லவ் யு டூ பேப்” என்று தன் தேடலை மீண்டும் தொடங்கினான்.

தனது தேவைகளை முடித்துவிட்டு , “ஒரு தடவை என்கிட்ட வந்துட்டா , என்னை எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் . என்னை விட்டு போகவே மாட்டாங்க.. நீயும் அதே லிஸ்ட்ல சேர்ந்துட்ட.. என்னை எந்தளவிற்குபிடிச்சிருந்தா, உன்னோட காதலை சொல்லுவ.. எனக்கும் உன்னை ரொம்ப பிடிச்சு இருக்கு .. உனக்கு சரின்னா இன்னைக்கு நைட் இங்க வந்துடு பேப்.. ஐ ரியல்லி நீட் யு ஸ்ரீ.. ” என்று கூற, அங்கே ஒரு பெண்ணின் மனம் சுக்கலாக உடைந்து பொங்கி எழுந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு, தனது ஆடைகளை அணிந்துகொண்டு வெளியே செல்ல கிளம்பினாள்.

“ஸ்ரீ, நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் நே இங்கே இருந்து வெளியே போக முடியாது..”

“உங்களுடைய ஒரு நாள் .. சாரி .. ஒரு இரவிற்கான தேவை முடிந்துவிட்டது. நான் போகணும்”

“ஓகே.. உன்னோட மனசுல என்னை பத்தி தோணுச்சுனா , ஜஸ்ட் கால் மீ.. அன்றைய .இரவிற்கு , ஐ வில் பி வெயிட்டிங்.. இப்போ போய்ட்டுவா..சக்தி இஸ் சேஃப்..”


“என்னோட மனசுல உங்களை பத்தி வச்சிருந்த நம்பிக்கை எல்லாம் உடைஞ்சுபோயிடுச்சு. நீங்களேஒரு நாள் என்னை தேடி வருவீங்க .. அப்போ அந்த நாள் நான் உங்களுக்கு பதில் குடுக்க தயாராஇருப்பேன்..”


“நான் உன்னை தேடி வருவேனா.. வாவ்.. வாட் அ ஜோக் .. கனவுல கூட நான் உன்னை தேடி வரமாட்டேன்.. உன்னை பத்தி நினைக்கணும்ன்னா, இந்த இரவும் நீ குடுத்த சுகமும் தான் எனக்கு மனசுல வரும் .. அதுக்குமேல நமக்குள்ள எந்தவிதமான உறவும் இல்லை .. புரிஞ்சதா .. இந்த செக் வச்சுக்கோ.. இன்னைக்கு நீ என்னோட செலவிட்ட நேரத்திற்கான பணம் .. எடுத்துக்கொண்டு போ..”
 
Status
Not open for further replies.
Top