All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

'Prestige township' கருத்துத்திரி

தாமரை

தாமரை
ப்ரெஸ்டிஜ் டவுன்ஷிப் பற்றி உங்களுடைய கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொள்ள இந்த இழை பயன்படும் தோழமைகளே..🙂
 
Priyasaravanan

Bronze Winner
Hi thamarai akka eppadi irrukkinga
Welcome back akka 😍😍💐💐💐
Unga kathaiyai rompa miss pannittu irrunthen
Ippo prestige township koduppingannu ethirpaakkala periya surpriese
Marupadiyum manu Susi padippathil rompa rompa happy
SMS compilation la ethu unga story endru kandupidikkave mudiyala kadaichi varaikkum .......result vantha piragu thaan therinjathu .........
Thank you for rerun akka 😍😍😍😍
 
ப்ரியாமா.. உங்களின் அன்பிற்கும், ஆவலுக்கும் மிகுந்த நன்றிகள்.🥰😍🥰😍🥰😍

ஹா.. ஆமா டா. இது சஸ்பென்ஸ் நாவல் ஜேனரில் எழுத முயற்சித்த கதை. அதனை போட்டியில் செய்து பார்த்தது தான்.. எனது அளப்பரிய 😋😋😋😋😋 தைரியம். ஹி ஹி. உண்மையாக சொல்வதென்றால் இதுதான் எனது இரண்டாவத கதை. மனு சுசீ, விவேக் ரூபலா,
நரேன் வைஜெயந்தியை இன்னும் சற்று மெருகேற்றி இருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்கள் 💖💖💖💖🌸🌸🌸🌸🌸
 
Top