All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
சரியாகச் சொன்னீங்க மா. நன்றிஎந்த புற்றில் எந்த பாம்பு இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லையே!!! பெண்களை தெய்வமாக மதித்த காலம் போய் போதை பொருள்களாக பார்க்கும் காலம் வந்துவிட்டது அதிலும் குழந்தைகளை கூட இந்த கயவர்கள் விட்டு வைக்க மாட்டார்கள். பெண் பிள்ளைகளை பெற்றோர்கள் கவனமாக வளர்க்க வேண்டும்.ஆண் பிள்ளைகளுக்கும் ஒழுக்கம் பற்றி சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும். நீங்கள் எழுதியது ரொம்ப நல்ல இருந்தது ரைட்டர்ஜீ.
அருமையான கதை சொன்ன கருத்து சூப்பர்
இது அமேஸான் கிண்டில்ல இருக்கு. ஃப்ரீ கொடுத்திட்டு.. இங்கே லிங்க் கொடுக்கறேன்.. படிக்கறீங்களா.Mam Nan itha miss paniten..pls rerun kudukaringla ore naal la padichidren
செவ்வாய் அதாவது நாளையிலிருந்து .. ஐந்து நாட்கள்..Hmm ok kudunga mam
Ok waiting mamசெவ்வாய் அதாவது நாளையிலிருந்து .. ஐந்து நாட்கள்..
ஃப்ரீ புக் ஆஃபர் பண்ணிருக்கேன். அமேஸான்ல இருந்து மெயில் வந்ததும் சொல்றேன் மா☺☺☺