All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

'Prestige township' கருத்துத்திரி

தாமரை

தாமரை
அருமை. நான் மட்டும் தான் comment கொடுக்கிறேனா
இது ரீரன் பண்ற கதை மா.💖💝💖💝 And ladies படிக்கத் தயங்கும் க்ரைம் நாவல் டைப் வேறு.. 🙂🙂🙂🙂
தொடர்ந்து வரும் உங்களின் ஊக்கமூட்டலுக்கு நன்றி😍😍🥰🥰🥰🥰🙏🙏🙏🙏
 

vasaninadarajan

Bronze Winner
ரொம்ப நல்லா இருக்கிறது. இதை படித்து பெண்பிள்ளைகளுக்கு வரும் ஆபத்துகளை தெரிந்து கொள்ளலாமே
 

தாமரை

தாமரை
ரொம்ப நல்லா இருக்கிறது. இதை படித்து பெண்பிள்ளைகளுக்கு வரும் ஆபத்துகளை தெரிந்து கொள்ளலாமே
கருத்துப் பகிர்விற்கு நன்றி வாசனி மா💖💝💖💝💖💝
பிள்ளைகள் வளர்ப்பில் ஏற்படும் சறுக்கல்களை, நல்லவர்கள் போர்வையில் வரும் பசி கொண்ட நீசர்களைப் பற்றி கவனமூட்ட முயன்றேன். மா. 🙏
 

தாமரை

தாமரை
It's going to super crime story some thing different ta irukku plz epi koncham perusa poduvingala(y):sick::sick::sick::sick:
மிக்க
நன்றி உமா மா, ஏற்கனவே எழுதின கதை தான் மா. சில சீன்ஸ் சேர்த்து பிழைகள் திருத்தி போட்டுட்டு இருக்கேன்.
யூடி
பெரியதாக்க முயற்சிக்குறேன்.
ஆர்வத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி😍🥰😍🥰😍
 

vasaninadarajan

Bronze Winner
பதிவு விறுவிறுப்பாக போகுது. யாரை சந்தேகம் படுவதுனு தெரியவில்லையே
 

தாமரை

தாமரை
பதிவு விறுவிறுப்பாக போகுது. யாரை சந்தேகம் படுவதுனு தெரியவில்லையே
நன்றி மா, இன்னும் சில

பதிவுகளில் கதை முடிந்துவிடும் மா. ஆனால் கடைசி யூடியில் தான் விவரங்கள் தெரியவரும் 🙂🙂🙂🙂🙂
 
Top