All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

தாமரை

தாமரை
என்னது கதை முடியபோகுதா கருண் இப்பதான் love பன்னவே ஆரம்பிச்சு இருக்கான்.திருமணம் முடியும் மட்டும் கதைய முடிக்க விடமாட்டோம்😤😤😠😠
கேட்டா அவன் கல்யாணம் 22 வருஷம் முன்னாடி முடிச்சுட்டேன்னு சொல்வான் டா.. பரவால்லியா😜😜😜😜😜😜
 

தாமரை

தாமரை

26853
#கடல்_தாகம்_தீர்க்கவா_மழைத்துளியே

#இது_கதை_ரொமாண்ஸ்_கதை_அல்ல ன்னு ஹேஷ் டேக் போட்டு எழுதியும்....

இந்தக் குயந்தப் புள்ளைய கலாய்ச்சு.. ____________ வேர்ட்..😋😋😋😋 கேட்டு , கொடுமை அனுபவிக்கத் துணிஞ்ச மக்காஸ்... இன்று இரவு... கடலும்_மழையும்_ஓவியமாய்_உறைந்த_வானவில்லும்.... வழக்கமான இரவு 9.30க்கு💕💞💕💞💕💞💕
 

தாமரை

தாமரை
Screenshot_20211012-200344_Facebook.jpg

உங்களின் அன்பும் அபிமானமும் பெற்ற கருண் சாகரனும் மது வர்ஷினியும் இப்போது புத்தக வடிவில்..

வாங்க விருப்பமுள்ளவர்கள்.. எஸ்எம்எஸ் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்டர் செய்தால் 29% சலுகை விலையில் பெறலாம்.


முன்பதிவு செய்ய plz whatsapp to
+94 77 731 7478
+91 97901 22588

அக்டோபர் 20 அன்று உங்களின் இல்லம் தேடி வந்து விடுவார்கள் .. கடலும் 💞 மழையும்...
 
Last edited:

தாமரை

தாமரை
அன்பான தோழமைகளே!

புதன் அல்லது வியாழன் அடுத்த பதிவு போடுவதாக சொல்லியிருந்தேன். தொடர் வேலைகளால் எழுதுவது தாமதமாகுகிறது.🥲🥲🥲🥲🥲 இன்று இரவு 10 மணிக்குள் போட முயற்சிக்கிறேன். காக்கவும் தேடவும் வைப்பதற்கு மன்னிக்கவும்..😒😒😒🙏🙏🙏🙏🙏🙏🙏
 

தாமரை

தாமரை
மன்னிக்கனும் தோழமைகளே.. இன்று இரவுக்குள் போட இயலாது போலும். பாதி யூடி கூட டைப் பண்ண முடியலை.. ஒரு நாள் டைம் கொடுங்க..ப்ளீஸ்.. 🥲🥲🥲🥲🥲🥲🥲 யூடி யுடன் வருகிறேன்..
 

தாமரை

தாமரை
#நீ_வேறு_நான்_வேறு

:smiley20:


#late_reason_essay😓

இன்று இரவு போடறதா சொல்லிர்ந்தேன்.. ஆனா 3 நாட்களாக எடுக்கவே முடியலை . இன்று தான் கால்வாசி எழுதினேன். இன்று இரவுக்குள் முடிக்கப் பார்க்கிறேன்.. தோழமைகளே.. நாளை மாலைக்குள் நிச்சயமாக யூடி இருக்கும்💕👍💕👍💕👍💕👍 sorry🥲🥲🥲
 

தாமரை

தாமரை
அமேஸான் கிண்டிலில் எனது புதினம்

"உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்.." இரண்டு நாட்கள்(மார்ச 30,31) ப்ரீ கொடுத்திருக்கேன் தோழமைகளே..படிக்க விரும்புபவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ள தொடர்பு இழை..

 

தாமரை

தாமரை
அடுத்த பதிவு(13) ,வியாழன்-வெள்ளி இரவு சொல்லிருந்தேன்..

இன்னும் 200 வார்த்தைகளைக் கூட தாண்ட இயலாத காரணத்தால்..🤕🤕🤕🤕🤕 அந்த நோட்டை.. சனி இரவுக்கு மாற்றிக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்..

ஸாரி டியர்ஸ்
 

தாமரை

தாமரை
பதிவு 16 இன்று தான் எழுதவே ஆரம்பிக்கறேன்.. தோழமைகளே.. வீட்டில் திருவிழா கூட்டம்.. அன்பான உறவுகளின் வருகை.. 😁😁😁😁😁😁

எனவே.. எழுதவே முடியல.. ஓரிரு நாட்களில் வருகிறேன்..

அச்சோ... நம்ப பாலா, படகு எஞ்சின் ஏன் ஓடலைன்னு கண்டுக்கினானா?!?!? . நம்ப தல நேத்ரன்.. பத்ரா, மைக்கேலூ வீசிக்கின வலையில் மாட்டிப்பானா.. எஸ்ஸாகிடுவானா..

பார்க்கலாம்.. விரைவில்..
 
Top