All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

Samvaithi007

Bronze Winner
ஹா ஆமா ஷாலினி மா.. சூப்பரா இல்லைனாலும் ஹிந்திக்காரங்களுக்கு புரியற அளவு பேசிடுவேன்😅😅😅😅.

கத்துக்கலாம் மா.. ஆர்வமா படித்தால் மூன்று வருடங்கள்ல கோர்ஸ் கம்ப்ளீட் பண்ணிடலாம்.
20 varusham english padichaen.....😥😥😥😥😥
Thanglishae thathuvam kuthal....ithuthala 3 varushathula hindiyaaaaa😷😷😷😷😷😷😷😷😷😷😷
 

Nayaki

Bronze Winner
ஆஹா... ஒரு ஆர்வத்தில உங்கள டேக் பண்ணேன்யா..😅😅😅😅😅. ஆமா.. கற்பனைக் கதைதான் வரலை..சம்யுமா என்னை ரொம்ப மிஸ் பண்றதா சொன்னாங்க😍😍😍😍😍 ஸோ ஜொந்தக் கதைய பேசிட்டு இருக்கேன்..🙋🙋🙋🙋🙋🙋🙋

கதை எடிட்டிங் அது சைட்ல நடக்குது
கதை எடிட்டிங்க தான மெயினா நடக்கனும்...ஆனா அது சைடுல நடக்குது....
 

Nayaki

Bronze Winner
நான் நேரமில்லைன்னு சொன்னது.. ஞாபகம் வச்சுருக்கீங்க.. கற்பனை ஓடலை.. சட்டி இருந்தா அகப்பை...ன்னு புலம்புனது ஞாபகம் இல்லியா குருநாதி🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

நான் இப்போ ரீடர் மோட்ல இருக்கேன். எடிட்டிங் ம் பண்றேன்.. அடுத்த கதை எழுதி முடிச்சுட்டுத்தா சைட்ல போட வருவேன்..# தலைகீழாத்தான் குதிப்பேன்..# மொமண்ட்
உங்க குருநாதி அடுத்த கதைக்கு தேதி அறிவிச்சாச்சு
 

Jeen

Well-known member
ஹா ஆமா மா.. 😃😍😃😍😃😍. ஏழு கழுதை வயசாச்சு😀😀😀😀

சரியா தான் சொவ்லிருக்கீங்க. அது என் இரண்டாவது கதை.

நீங்க சொல்லிருக்கிற
இந்த மூன்று கதைகள் தவிர நான் எழுதியது முதல்கதை "சேதி என்ன வனக்கிளியே". அது இன்னும் சில நாட்களில் புத்தகமா வரப்போகுது.. மார்ச்சல் ரிலீஸ் சொல்லிருந்தாங்க. ஸ்ரீ மா.

நான் நாலு கதை தான் எழுதிருக்கேன். 🙈🙈🙈🙈🙈🙈🙈. ரீரன் பண்ண ஏதும் இல்லியே ஜீன் மா.. ஸாரி.
ஸ்ரீ mam கதைப்புத்தகங்களை தவிர (அதுவும் ஒரு சில புத்தகங்கள் தான்) மற்ற புதிய எழுத்தாளர்களின் கதை புத்தகங்ளை நம் நாட்டில் வாங்கிறதற்கு இல்லையே😣😣 (colombo srilanka)அதனால் புத்தகம் வெளிவந்த பின் கொஞ்ச நாள் கழித்து ரீரன் பன்னுங்க.....😚😚
 

Puneet

Bronze Winner
உங்க குருநாதி அடுத்த கதைக்கு தேதி அறிவிச்சாச்சு
நான் எப்ப சொன்னேன் 😲😲
நீங்க சொன்னதை வழி மொழிஞ்சேன்🙊🙊🙊🙊
அவுகளுக்கு குடுத்த லீவு முடியட்டும், பேசிக்கலாம்ன்னு சொன்னேன்..
அம்புட்டுதேன் 🙊🙊🏃🏼‍♀️🏃🏼‍♀️🏃🏼‍♀️🏃🏼‍♀️🏃🏼‍♀️
 

தாமரை

தாமரை
உங்க குருநாதி அடுத்த கதைக்கு தேதி அறிவிச்சாச்சு
கல்லு விட்டு எறிங்க.. மாங்கா மேல போட்டா பரவாயில்லை.. மண்ட மேலையே போட்டா எப்படி😷😷🤕😷🤕😷🤕😷🤕.
 
Top