All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

Shalini M

Bronze Winner
அப்ப நானு🥺🥺🥺
(முடிந்தவரை முகவரி எல்லாம் இங்கே ஷேர் பண்ண வேண்டாமே நாயகி மா)
எடிட்டிங் ஆப்ஷன் இருந்தா டெலிட் பண்ணிடுங்கமா..
இன்பாக்ஸ் ல பேசிக்கோங்க
Vanga parkalam....nenga illamaiya...
 

தாமரை

தாமரை
உங்களுக்கு பெரிய பிள்ளைகள் இருக்கிறாங்களா. உங்களின் எழுத்து நடைகளை வைத்து பர்க்கும் போது சொல்லவே முடியாது.& உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்( கதையின் தலைப்பு சரியோ தெரியாது.) அது தான் நான் வாசித்த முதல் கதை.அருமையான கதை. பின் போட்டி கதை வாசித்திருக்கிறேன். அதைத் தொடர்ந்து கதிரொழியின் கதை. இவை மட்டுமே. எனவே புதிய வாசகர்கள் வந்திருக்கிற படியால் அவர்கள் எல்லோரின் சார்பாக கேட்கிறேன் பழைய கதைகளை ரீரன்னாக தாரிங்களா😊😊😊
ஹா ஆமா மா.. 😃😍😃😍😃😍. ஏழு கழுதை வயசாச்சு😀😀😀😀

சரியா தான் சொவ்லிருக்கீங்க. அது என் இரண்டாவது கதை.

நீங்க சொல்லிருக்கிற
இந்த மூன்று கதைகள் தவிர நான் எழுதியது முதல்கதை "சேதி என்ன வனக்கிளியே". அது இன்னும் சில நாட்களில் புத்தகமா வரப்போகுது.. மார்ச்சல் ரிலீஸ் சொல்லிருந்தாங்க. ஸ்ரீ மா.

நான் நாலு கதை தான் எழுதிருக்கேன். 🙈🙈🙈🙈🙈🙈🙈. ரீரன் பண்ண ஏதும் இல்லியே ஜீன் மா.. ஸாரி.
 

தாமரை

தாமரை
Super super tamarai sis😍😍😍
Sis neñga apo Hindi superrrrr ah pesuvingala.....
Enakum Hindi learn pannanum nu romba asai....☺
ஹா ஆமா ஷாலினி மா.. சூப்பரா இல்லைனாலும் ஹிந்திக்காரங்களுக்கு புரியற அளவு பேசிடுவேன்😅😅😅😅.

கத்துக்கலாம் மா.. ஆர்வமா படித்தால் மூன்று வருடங்கள்ல கோர்ஸ் கம்ப்ளீட் பண்ணிடலாம்.
 

தாமரை

தாமரை
யோவ் சம்பந்தி என்னையா நடக்குது இங்க... இதோ என்ற படைகளோட வரேன்... வேல வேலைனு இங்கன தா உங்க சொந்த கதைய ஓட்டிகிட்டு இருக்கீங்களா....
@Puneet
புனிதாமா, புஷ்பாமா இங்கன வாங்க
ஆஹா... ஒரு ஆர்வத்தில உங்கள டேக் பண்ணேன்யா..😅😅😅😅😅. ஆமா.. கற்பனைக் கதைதான் வரலை..சம்யுமா என்னை ரொம்ப மிஸ் பண்றதா சொன்னாங்க😍😍😍😍😍 ஸோ ஜொந்தக் கதைய பேசிட்டு இருக்கேன்..🙋🙋🙋🙋🙋🙋🙋

கதை எடிட்டிங் அது சைட்ல நடக்குது
 

தாமரை

தாமரை
தங்கை கல்யாணம் முடிந்துவிட்டது... ☺☺☺௭ன்னுடைய ஏரியா ஆலந்தூர் மா. இங்கு இருந்து அங்குtuition வருவது முடியாதுனு சொல்ல வந்தேன் மா... உங்களை மறக்க முடியுமா 😇😇😇😇
ஹா.. ஓகே ஓகே வித்யாமா..தங்கை பார்க்க வரும் போது வீட்டுக்கு வர்றேன் சொன்னீங்க. அதான் கேட்டேன். வரும் சமயம்.. இன்பாக்ஸ்ல ஒரு மெஸேஜ் போடுங்க. டைம் ஒத்துழைச்சா மீட் பண்ணலாம்😍😍

அங்கேயும் நிறைய ப்ரசாரக் இருப்பாங்க விசாரிச்சு நல்ல இடமா நீங்களும் குட்டியும் சேர்ந்திடுங்க.
 

Nayaki

Bronze Winner
அப்ப நானு🥺🥺🥺
(முடிந்தவரை முகவரி எல்லாம் இங்கே ஷேர் பண்ண வேண்டாமே நாயகி மா)
எடிட்டிங் ஆப்ஷன் இருந்தா டெலிட் பண்ணிடுங்கமா..
இன்பாக்ஸ் ல பேசிக்கோங்க
ஓ சாரி புனிதாமா..்் இனி சொல்லலை...ஆனா டெலிட் ஆப்சண் இல்லையே
 

தாமரை

தாமரை
@Nayaki நீங்களே உங்க சம்பந்திய நல்லா கேளுங்க நாயகிமா🙄

எல்லாம் செஞ்சிட்டு கடைசியா கதை கொடுக்க தொடங்கறப்ப நேரமில்லைன்னு சொல்லி நம்மகிட்ட டைம் வேணும்ன்னு எக்ஸ்க்யூஸ் கேப்பாங்க🙊
நாம முடியாதுன்னு சொன்னா எஸ்ஸே எழுதுவாங்க😕


ரெண்டு கதை எடிட்டிங் ஒர்க் இருக்குன்னு சொல்லி சொந்தக் கதைதான் இப்ப வரைக்கும் போய்கிட்டு இருக்கு போல🙄🙄

ரொம்ப பிரமாதம்👏👏👌👌👌
@தாமரை

:smiley46:
நான் நேரமில்லைன்னு சொன்னது.. ஞாபகம் வச்சுருக்கீங்க.. கற்பனை ஓடலை.. சட்டி இருந்தா அகப்பை...ன்னு புலம்புனது ஞாபகம் இல்லியா குருநாதி🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

நான் இப்போ ரீடர் மோட்ல இருக்கேன். எடிட்டிங் ம் பண்றேன்.. அடுத்த கதை எழுதி முடிச்சுட்டுத்தா சைட்ல போட வருவேன்..# தலைகீழாத்தான் குதிப்பேன்..# மொமண்ட்
 
Top