All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

தாமரை

தாமரை
தாமரை மா நீங்க டீச்சர் ஆஹ் அழகா பேசுறீங்க 😘😘😘😘
உங்க வாழ்க்கை எப்பவும் சந்தோசமா இருக்கனும் தாமரை மா 🤩🤩🤩🤩
நா பிறந்தது திருநெல்வேலி மா ஆனா வளர்ந்து படிச்சது எல்லாம் கோயம்பத்தூர்
நானும் கணிப்பொறியியல் தா படிச்ச மா.😍😍😍😍😍😻😻😻
:smiley15::smiley39:

நன்றி சம்யுமா 😍😍😍😍😍😍. உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஹை திருநெல்வேலியா.. மஞ்சள் வானில்ல நம்ம பாஷை😍😍😍😍😍.

கோயமுத்தூர் அருமையான இடம்.. நம்ம சம்பந்திய்ம்மா @Nayaki பக்கத்து ஊர்😍😍😍 ராஜி அன்பு ஊர்😍😍

படித்தது மறக்காம ஏதாவது பண்ணுங்க.. நா எல்லாமே மறந்து போயிட்டேன்🙈🙈🙈🙈
 

Jeen

Well-known member
உங்களுக்கு பெரிய பிள்ளைகள் இருக்கிறாங்களா. உங்களின் எழுத்து நடைகளை வைத்து பர்க்கும் போது சொல்லவே முடியாது.& உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்( கதையின் தலைப்பு சரியோ தெரியாது.) அது தான் நான் வாசித்த முதல் கதை.அருமையான கதை. பின் போட்டி கதை வாசித்திருக்கிறேன். அதைத் தொடர்ந்து கதிரொழியின் கதை. இவை மட்டுமே. எனவே புதிய வாசகர்கள் வந்திருக்கிற படியால் அவர்கள் எல்லோரின் சார்பாக கேட்கிறேன் பழைய கதைகளை ரீரன்னாக தாரிங்களா😊😊😊
 

Shalini M

Bronze Winner
நான் இப்போ சென்னைல இருக்கேன்.
பிறந்தது மதுரை(தாய்வழிப் பாட்டி வீடு அங்கே என்பதால்)
வளர்ந்தது.. ஸ்ரீவில்லிபுத்தூர்.

கல்லூரி படித்தது சிவகாசி.

இளங்கலை
கணிப்பொறியியல் படித்தேன்.

திருமணம் எனது தந்தைவழி அத்தை மகனுடன். பெரியவங்க நிச்சயித்தது..

இரு பிள்ளைகள் மூத்தவள் பெண் கல்லூரி முதல் வருடம். இளையவன் பையன் பதினொன்று முடித்து பனிரெண்டு போறான் .

கலைகளில் ஆர்வம் அதிகம். ஓவியம்..பாட்டு.. நடனம்.. எழுத்து...

பனிரெண்டு வருடம் முன்பு.. மகளுக்காக படிக்க ஆரம்பித்த ஹிந்தி வாழ்வோடு இணைஞ்சிடுச்சு.. இப்போ நான் ஒரு ஹிந்தி ஆசிரியை.. வீட்டில் ஒரு இன்ஸ்ட்யூஷன் நடத்துகிறேன்.. பல வயதுக் குழந்தைகள் வர்றாங்க படிக்க..

ஏற்றத்தாழ்வுகள் ஏராளம்.. என்றும்.. மேலே.. உயரே... எழுப்பும் எண்ணங்கள் துணையோடு.. பயணம் அருமையா போகுது.. 😍😍😇😇😇😇😇
Super super tamarai sis😍😍😍
Sis neñga apo Hindi superrrrr ah pesuvingala.....
Enakum Hindi learn pannanum nu romba asai....☺️
 

Nayaki

Bronze Winner
யோவ் சம்பந்தி என்னையா நடக்குது இங்க... இதோ என்ற படைகளோட வரேன்... வேல வேலைனு இங்கன தா உங்க சொந்த கதைய ஓட்டிகிட்டு இருக்கீங்களா....
@Puneet
புனிதாமா, புஷ்பாமா இங்கன வாங்க
 

Vidhyasuresh

Bronze Winner
லவ் யூ டூ😍😍😍😍 வித்யா மா.

சுப்பர் படிங்க.. நல்லது.. புது மொழி அறிஞ்சுக்கறது.. ஒரு புது மிக நல்ல நண்பன் கிடைப்பதற்கு சமம்.. ஒரு ஆள் பலம் எக்ஸ்ட்ரா..

உங்க தங்கை கல்யாணம் பண்ணி வரப் போற ஏரியா😅😅😅😅 மறந்துட்டீங்களா... வளசரவாக்கம்
தங்கை கல்யாணம் முடிந்துவிட்டது... ☺☺☺௭ன்னுடைய ஏரியா ஆலந்தூர் மா. இங்கு இருந்து அங்குtuition வருவது முடியாதுனு சொல்ல வந்தேன் மா... உங்களை மறக்க முடியுமா 😇😇😇😇
 

Vidhyasuresh

Bronze Winner
யோவ் சம்பந்தி என்னையா நடக்குது இங்க... இதோ என்ற படைகளோட வரேன்... வேல வேலைனு இங்கன தா உங்க சொந்த கதைய ஓட்டிகிட்டு இருக்கீங்களா....
@Puneet
புனிதாமா, புஷ்பாமா இங்கன வாங்க
No tension vaasuma ungala pathiyum sollunga.. 😍😍😍
 

Vidhyasuresh

Bronze Winner
உங்களுக்கு பெரிய பிள்ளைகள் இருக்கிறாங்களா. உங்களின் எழுத்து நடைகளை வைத்து பர்க்கும் போது சொல்லவே முடியாது.& உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்( கதையின் தலைப்பு சரியோ தெரியாது.) அது தான் நான் வாசித்த முதல் கதை.அருமையான கதை. பின் போட்டி கதை வாசித்திருக்கிறேன். அதைத் தொடர்ந்து கதிரொழியின் கதை. இவை மட்டுமே. எனவே புதிய வாசகர்கள் வந்திருக்கிற படியால் அவர்கள் எல்லோரின் சார்பாக கேட்கிறேன் பழைய கதைகளை ரீரன்னாக தாரிங்களா😊😊😊
Idhu super dooper deal🥰🥰🥰🥰
 

Puneet

Bronze Winner
யோவ் சம்பந்தி என்னையா நடக்குது இங்க... இதோ என்ற படைகளோட வரேன்... வேல வேலைனு இங்கன தா உங்க சொந்த கதைய ஓட்டிகிட்டு இருக்கீங்களா....
@Puneet
புனிதாமா, புஷ்பாமா இங்கன வாங்க
இதோ வந்தேன்🏃🏼‍♀️🏃🏼‍♀️🏃🏼‍♀️🤭🤭🤭
 
Top