தாமரை
தாமரை
அன்புத் தோழமைகளே..
வான்கதிர் 22 எழுதினேன்.. ஆனா.. த்ருப்தியாவே இல்லை.அதான் போஸ்ட் பண்ணலை டியர்ஸ். இன்று நாளைக்குள் போடுறேன்.
அடுத்து இன்னும் இரு யூடிஸ் வரும்..னு தோணுது. இரண்டு வாரங்களாகவே என் ஸ்டூடண்ட்ஸ் எக்ஸாம்.. ஹால் டிக்கெட்ஸ்.. மாடல் எக்ஸாம்ஸ்.. அப்படி இப்படின்னு ...முழுவதும் பிஸி . மனது ஒரு நிலைப்பட்டு எழுத முடியலை. அதான் இவ்ளோ தாமதம்.
மன்னிப்பு கேட்க கூட ஷையா ஃபீல் ஆகுது..
இந்த வாரம் தான் குடும்ப திருமண விழா வேறு..
பெரிய மனது பண்ணி எனக்கு டைம் கொடுங்க.. இன்று ஒரு யூடி கொடுத்திட்டு..
பத்து நாட்கள் கழித்து மொத்தமா கதை முழுவதும் இரண்டு யூடிஸ் கொடுக்கவா....
அல்லது பத்து நாட்களுக்குப் பிறகு ரிலாக்ஸாக மிச்ச கதை யூடிஸுடன்.. வரவா.. ☺☺☺☺☺
நீங்க சொல்வது போல செய்கிறேன் தோழமைகளே.