All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஹாய்.. நான் ராஜி அன்பு

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Freeயா எடுக்க முடியவில்லை😣😣😣
மதியம் தான் அவங்க அப்ரூவ் செய்வாங்க...

வெயிட் செய்யுங்க...
 

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

ராஜி அன்பு பெர்சனல் வேலை காரணமாக இப்போதைக்கு ஆன்லைன் வர வாய்ப்பில்லை. அவங்க வந்ததும் அவங்க கதை திரி ஆக்ட்டிவேட் செய்யப்படும். அதுவரை அவங்க வாசகர்கள் பொறுமையாக அவங்களுக்காக காத்திருங்கள்.
 

ஹேமா

Active member
ராஜி தோழி உங்களுக்கு என்னவாயிற்று? ஏன் உங்களால் ஆன்லைன் வர இயலாது? நீங்கள் நலம் தானே? நீங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். நலமாக இருப்பீர்கள் என்றே நம்பும் உங்கள் ரசிகைகளில் ஒருத்தி.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai Raji maa miss you so much aen unga site thread kanom please ana achunu sollanga Neenga anodaya favorite writer please answer panunga 🙏🙏🙏🙏🙏
ராஜி தோழி உங்களுக்கு என்னவாயிற்று? ஏன் உங்களால் ஆன்லைன் வர இயலாது? நீங்கள் நலம் தானே? நீங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். நலமாக இருப்பீர்கள் என்றே நம்பும் உங்கள் ரசிகைகளில் ஒருத்தி.
நன்றி பிரெண்ட்ஸ்... புது கதை தொடங்கியிருக்கேன்ங்க..
 
Top