All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன பண்றது ஸ்ரீ .........கொஞ்சமா நஞ்சமா எப்டி ஞாபகம் இருக்கும்.......🤷🤷🤷🙄
எனக்கு ஈஸ்வர் வேணாம் ஸ்ரீ.....😭😭😭😭😭
நா அதுக்கு பேசாம ஆடியன்ஸ் அஹ்ஹ் இருந்து க்கிறேன்.....
என்ன டா இப்படி கதருற 🙊🙊

யப்பா ஈஷ்வரா உன்னோட நிலமை இப்படி ஆகும்னு நினைக்கல டா நானு 😝😝😝😝😝
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ..................

வள்ளியம்மை வர்ண friendship சூப்பர்....😍😍😍
என் கூட யாரு சாப்ட வருவா வள்ளியம்மை சொல்லுறது செம்ம 🤣🤣🤣🤣🤣🤣
நமக்கு சோறு முக்கியம் 😂😂😂😂😂

ஈஸ்வர் அஹ்ஹ் நல்லா வச்சு செஞ்சுருப்பா போல இந்த வர்ண..............

விஷ்ணு க்கு அண்ணா குடுத்த ROYAL ENFILED 😘😘😘💃💃💃💃💃💃💃💃💃

ஸ்ரீ எதுக்கு விஷ்ணு சமையல் மேற்பார்வை பார்க்கா பாட்டி யா கூப்பிட்டான்...... பாட்டி பெரிய செஃப் அஹ்ஹ்.........🤔🤔🤔

கஜா யாரு ஸ்ரீ....பாட்டி பொண்ணா 🤔🤔

அந்த லாஸ்ட் லா போட்ட கவிதை சூப்பர் சூப்பர் ஸ்ரீ...😻😻😻😻

இணைப்பு தகவல் சூப்பர்.....😘😘😘
அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி லா தான் இருக்கா..... இப்போ தான் தெரிஞ்சுக்கிட்டேன் ஸ்ரீ.....😘😘

ஷாலு மா ❣️

//வள்ளியம்மை வர்ண friendship சூப்பர்....😍😍😍
என் கூட யாரு சாப்ட வருவா வள்ளியம்மை சொல்லுறது செம்ம 🤣🤣🤣🤣🤣🤣
நமக்கு சோறு முக்கியம் 😂😂😂😂😂//


ஆமா ஷாலு ,நம்ம கூட சேர்ந்த பொண்ணு போல, சோறு ஃபர்ஸ்ட் மத்தது எல்லாம் நெக்ஸ்ட் 😝😝😝


//ஈஸ்வர் அஹ்ஹ் நல்லா வச்சு செஞ்சுருப்பா போல இந்த வர்ண..............//

Ha ha கூடவே இருக்கான்ல நல்லா செய்வா 😯😯😯


//விஷ்ணு க்கு அண்ணா குடுத்த ROYAL ENFILED 😘😘😘💃💃💃💃💃💃💃💃💃//

❣️❤️

//ஸ்ரீ எதுக்கு விஷ்ணு சமையல் மேற்பார்வை பார்க்கா பாட்டி யா கூப்பிட்டான்...... பாட்டி பெரிய செஃப் அஹ்ஹ்.........🤔🤔🤔//


இருக்குமோ 🤔🤔🤔😛😛😛

//கஜா யாரு ஸ்ரீ....பாட்டி பொண்ணா 🤔🤔//


ஏது பொண்ணா , அடேய் ரெண்டுமே பாட்டி டா.அநியாயம் பண்றீங்க டா 😯😯😯

//அந்த லாஸ்ட் லா போட்ட கவிதை சூப்பர் சூப்பர் ஸ்ரீ...😻😻😻😻//

நன்றி ஷாலு மா🥰

//இணைப்பு தகவல் சூப்பர்.....😘😘😘
அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி லா தான் இருக்கா..... இப்போ தான் தெரிஞ்சுக்கிட்டேன் ஸ்ரீ.....😘😘//

ஆமா டா அங்க தான் இருக்கு.உனக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.

Thank you soooooo much shalu ma 😍
❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa... Semma episode.... விஷ்ணு oda அண்ணன் avanuku bullet ah gift panni இருக்காரு அவருடைய அன்பு ishwar odanaana எரிச்சல் koranjiduchi avan loan ah ethaavathu sothappinaalum ivan kita இருக்கற காசு vechi எப்படியும் business ஆரம்பிச்சிடனும் உறுதி ku vanthutaan.... Avaloda பாட்டி Samayal மேற்பார்வை paakka கேட்டு வந்து இருக்கான் அவன் யாரு nu theriji appadi pesuraanga.... Ivanuku அத்தை nu solraan avangaluku பொண்ணு eppadi...... Iva அத்தான் nu solraan vishnu va.... Avaluku avan தானா nu correct ah theriyala but urimai உணர்வு.... Avanga உயிர் ku pooraadikitu இருக்கானு சொன்னா ஒடனே thaan ivangaluku seriousness புரியுது.... Enna நடந்தது nu theriyaamal ishwar விஷ்ணு kuda சண்டை poda poitaan.... Iva தான் avangala சமாதானம் panni vechi இருக்கா... Enna aaga pooguthoo... Super Super Super maa.. Eagerly waiting for next episode

Chitra sis ❣️

ஆமா சிஸ்,சிறுதுளி அன்பும் பெரிதாய் காயமாற்றி ,நம்மை நம் பாதையில் செலுத்துகிறது.

ஆமா உரிமை உணர்வு ,சில வருடங்களாக பார்த்தது இல்லை, ஆனால் அவளால் அவனை தெரிந்து உணர்ந்து கொள்ள முடிந்தது.

ஈஷ்வர் எண்ணத்தில் அவனது உறவை பேசியதால் உண்டான கோபம்.

காணலாம் இனி என்ன என்று ! மிக்க நன்றி சித்ரா sis 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Chella kutty.... 😍😘😘😘😘

Evalavu alagana varthaigal..... 😍😍😍

View attachment 14793

View attachment 14794


Rajeeya sis ❣️

இவ்வரிகள் உங்களுக்கு பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி 🥰அதைக் குறிப்பிட்டு நீங்கள் சொன்னது எனக்காக ஊக்கம் .மிக்க நன்றி சிஸ் 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud sri 😍😍konjam emotional udyum koda

Ennakku intha eswara mela kovamaa varuthu avan Vishnu mela en kovamaa irrukkaan avana hurt pandra maathiriye pesuraan,ippo koda rani paatti nilaiya paarthuttu poi avan koda sandai poda poraanaa

Rani paatti vishunu family kkku enna relation gaja Vishnu athai ivangalukku enna venum avangalukkula ivvalavu pagai vara Vishnu appaathaan kaaranamaa

Acahcho rani paatti povathukkulla avanga gaja iranthu poga poraangalaa 😢😢😢😢next sikkiramaa kodunga sis

Priya ma ❣️

//Super ud sri 😍😍konjam emotional udyum koda//

Thank you Priya ma 😍 adutha epi inum konjam appadi than irukkum.அதன்பின் நார்மல் மோட் வந்திடும் பிரியா மா 🥰

//Ennakku intha eswara mela kovamaa varuthu avan Vishnu mela en kovamaa irrukkaan avana hurt pandra maathiriye pesuraan,ippo koda rani paatti nilaiya paarthuttu poi avan koda sandai poda poraanaa//

அவனது புள்ளியில் அவன் yosikkiraan. கஜா விக்ரமின் உறவு, அவருக்காக அவன் துடிக்கையில், ராணி ஈஷ்வரின் உறவு அவருக்காக அவன் துடிக்கிறான் 😯😯😯காணலாம் எந்த பக்கம் தராசு இறங்குகிறது என்று 👻

//Rani paatti vishunu family kkku enna relation gaja Vishnu athai ivangalukku enna venum avangalukkula ivvalavu pagai vara Vishnu appaathaan kaaranamaa//

விஷ்ணுவின் தந்தை தான் காரணம்.தவறு பெரிது ,அதனால் பகையும் பெரிதாக இருக்கிறது பிரியா மா ☹️

//Acahcho rani paatti povathukkulla avanga gaja iranthu poga poraangalaa 😢😢😢😢next sikkiramaa kodunga sis//

Aama Priya ma 😍 விரைவில் தரேன் பிரியா மா.thank you sooooo much Priya ma 😍❣️
 
Top