All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கமென்ட் நல்லா இருக்கு.........😍😍😍
ஆனா தல சுத்திருச்சி டி.......🙄🙄🙄🙄😇😇😇
🙈🙈🙈🙊🙊🙊

Aduththa epila 😯😯 ஓரளவு புரியும் ஷாலு மா.நான் on the whole kathaiyoda plot fullum sollitean..anga anga ellarum kandupdchitinga.innum konjam thaan.after 5 epis noooo twisttttt 😝😝😝😝
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
View attachment 14789

@marry @Srisamyuktha @Ammubharathi @Shalini M

🙄🙄

Enna da panni vachirukinga.sirichy sirichu வயிறு வலிக்குது.நேத்து அம்மு and samyu semma formla iruntheenga pola 😯😯😯

Samyu kutty நீங்களுமா 👻

ஷாலு மா nadula என்ன comment பண்ணோம் nu marakiura அளவு பண்ணியிருக்க...

Meeeeee எனக்கே உங்களை பார்த்து lite ha paavam ah போச்சு 🤣🤣🤣அநியாயத்துக்கு அடுத்த epila செத்து போயிடுவீங்களே meeeeeee 🤣🤣🤣🤣🤣

ஏது samyu விஷ்ணு வா😯
ஷாலு ஈஷ்வர் ஆ 🙄🙄
நீ மட்டும் வர்ணா வா 🤷🤷🤷

சோகஙகள் ☹☹

காலையிலே ரெண்டாவது தடவை படிசசும் சிரிக்குறேன் 🤣🤣🤣🤣

நான் இல்லாம fun panniyirukkeenga..paarthukirean 🤔🤦
நீ தான் எங்கயோ போய்ட்ட 😏😏😏😏😏😏😏
 

Shalini M

Bronze Winner
ஸ்ரீ..................

வள்ளியம்மை வர்ண friendship சூப்பர்....😍😍😍
என் கூட யாரு சாப்ட வருவா வள்ளியம்மை சொல்லுறது செம்ம 🤣🤣🤣🤣🤣🤣
நமக்கு சோறு முக்கியம் 😂😂😂😂😂

ஈஸ்வர் அஹ்ஹ் நல்லா வச்சு செஞ்சுருப்பா போல இந்த வர்ண..............

விஷ்ணு க்கு அண்ணா குடுத்த ROYAL ENFILED 😘😘😘💃💃💃💃💃💃💃💃💃

ஸ்ரீ எதுக்கு விஷ்ணு சமையல் மேற்பார்வை பார்க்கா பாட்டி யா கூப்பிட்டான்...... பாட்டி பெரிய செஃப் அஹ்ஹ்.........🤔🤔🤔

கஜா யாரு ஸ்ரீ....பாட்டி பொண்ணா 🤔🤔

அந்த லாஸ்ட் லா போட்ட கவிதை சூப்பர் சூப்பர் ஸ்ரீ...😻😻😻😻

இணைப்பு தகவல் சூப்பர்.....😘😘😘
அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி லா தான் இருக்கா..... இப்போ தான் தெரிஞ்சுக்கிட்டேன் ஸ்ரீ.....😘😘
 
Top