All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹே ஶ்ரீஉஈஈஈ....😘😘
எங்கள போட்டு குழப்பனும்னே இப்படி ஒரு கதை எழுதியிருக்கியாடி😏😏😏😏😏😏
ராணி பாட்டிக்கு தேவகியும் பொன்னு கஜாவும் பொன்னு கரெக்டா...விஷ்னுவோட அப்பாவும் இவங்க பையனா...
ஈஸ்வர் வர்னாவோட அப்பாவோட தங்கச்சி பையன்...அதாவது அத்த பையன்...
விஷ்னு வர்னாவோட அம்மாவோட அண்ணன் பையன் அதாவது மாமா பையன்....
கரெக்ட்டாஆஆ🤔🤔🤔🤔😂😂
விஷ்னு அவங்க அப்பாவோட இரண்டாவது மனைவிக்கு பிறந்த பையனா....
அவன யாரும் ஏத்துக்காத அப்போ அவங்க ஐய்த்த மட்டும் அவங்கல பாத்துகிட்டாங்கலா....அதனால ராணி அம்மா ஒதுக்கி வைச்சுட்டாங்கலா...😤😤😤😤😤ஒன்னும் புரியல நீயே வந்து சொல்லு😯😯😯😯

யாருனே தெரியாதாம் அவங்க சொன்னா இவங்க கேட்டுப்பாங்கலாம்....😂😂😂😂
ராணி பாட்டிய கூல் ஆக்குங்க...
பாட்டி பொட்டுனு போய்ர போகுது....

அடேய் விஷ்னு கேக்குறதே உதவி அத கொஞ்சோ பணிவா கேக்கலாம்ல...ஆட்டத்த கலச்சு விட்டுருவ போலியே😏😏😏😏😑...

டீ சீன்ஸ் பாத்தா இந்த ஈஸ்வர் பையன் தாலிய வர்ணா கழுத்துக்கு முன்னாடி நீட்டி வைச்சிருக்கான்🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔.....

Royal Enfield😍😍😍😍

#waiting for next episode 😻
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவுகள். ராணியம்மாவுக்கு ராஜன் என்ன உறவு??? விஷ்ணுவின் அய்த்தைக்கு ஈஸ்வர் என்ன உறவு??? :oops::rolleyes::unsure::rolleyes::rolleyes:
 

Shalini M

Bronze Winner
ஹே ஶ்ரீஉஈஈஈ....😘😘
எங்கள போட்டு குழப்பனும்னே இப்படி ஒரு கதை எழுதியிருக்கியாடி😏😏😏😏😏😏
ராணி பாட்டிக்கு தேவகியும் பொன்னு கஜாவும் பொன்னு கரெக்டா...விஷ்னுவோட அப்பாவும் இவங்க பையனா...
ஈஸ்வர் வர்னாவோட அப்பாவோட தங்கச்சி பையன்...அதாவது அத்த பையன்...
விஷ்னு வர்னாவோட அம்மாவோட அண்ணன் பையன் அதாவது மாமா பையன்....
கரெக்ட்டாஆஆ🤔🤔🤔🤔😂😂
விஷ்னு அவங்க அப்பாவோட இரண்டாவது மனைவிக்கு பிறந்த பையனா....
அவன யாரும் ஏத்துக்காத அப்போ அவங்க ஐய்த்த மட்டும் அவங்கல பாத்துகிட்டாங்கலா....அதனால ராணி அம்மா ஒதுக்கி வைச்சுட்டாங்கலா...😤😤😤😤😤ஒன்னும் புரியல நீயே வந்து சொல்லு😯😯😯😯

யாருனே தெரியாதாம் அவங்க சொன்னா இவங்க கேட்டுப்பாங்கலாம்....😂😂😂😂
ராணி பாட்டிய கூல் ஆக்குங்க...
பாட்டி பொட்டுனு போய்ர போகுது....

அடேய் விஷ்னு கேக்குறதே உதவி அத கொஞ்சோ பணிவா கேக்கலாம்ல...ஆட்டத்த கலச்சு விட்டுருவ போலியே😏😏😏😏😑...

டீ சீன்ஸ் பாத்தா இந்த ஈஸ்வர் பையன் தாலிய வர்ணா கழுத்துக்கு முன்னாடி நீட்டி வைச்சிருக்கான்🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔.....

Royal Enfield😍😍😍😍

#waiting for next episode 😻
கமென்ட் நல்லா இருக்கு.........😍😍😍
ஆனா தல சுத்திருச்சி டி.......🙄🙄🙄🙄😇😇😇
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ நா சொல்ல மறந்துட்டேன்........
இணைப்பு தகவல் சூப்பர் 👌👌👌👌

அப்புரம் செகண்ட டீஸர் சம்யு ( உதி) பேபி ஓட பர்த்டே கிஃப்ட் ரொம்ப ரொம்ப சூப்பர் 😘😘😘😘😘
எதிர்ப் பாக்கவே இல்ல 💓💓😘😍😍😍❣❣❣❣
ரொம்ப ரொம்ப ஹேப்பி moment.......💃💃💃💃💃


Thank you so much shalu ma 😍
இணைப்புத் தகவல் பிடித்ததில் மகிழ்ச்சி.

நம்ம samyu பேபி birthday Ku podalamaaaa 🥰🥰🥰

எனக்கும் ஹேப்பி moment thaan da 😘
 
Top