All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-தேயாத பேரின்பம் நீயடி-கருத்து திரி

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
துப்புரவு பணியாளர்கள் பற்றி நீங்க சொன்னது 100% உண்மை..... எங்க தெருவில் வர்ற பணியாளர்களில் ஒரு அக்கா சொல்வாங்க.... Ladies வந்து பேட் போட்டா சொல்லலாம்.... நிறைய பேர் gents கிட்ட குடுத்து போட சொல்றாங்க... அவங்க கிட்ட நாங்க என்ன சொல்ல முடியும் னு..... So ladies Ungaludaiya waste ah neengale kondu podunga.....
thank u sis... nala solirukinga..
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vikraman Iyal romance unlimited love so sweet...
But Kadhambari Surya photo veachu pesaranglea athu enna then athunala than iva ipdi irukka karanama....
Vikramana palivanga iyaliniya velaikku eduhturukangla......iva ean vikramanku theriyama pora....
Thanga pandiayan avanoda velaila vara kastam avanga daily padra INNALGAL sonnathu unmayil yosikka vendiya visayam nalla karutthum kooda...namma potta kuppaya namalea thodrathu illa avangala pathi yosichu nama nadanthukkanum..yarayum iliva niniakka koodathu....
thank u sis..

ella kelvikalukum viraivil pathil solren
 
Top