All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud
ippa than ellam puriyudhu. .
innam avan avala love pandran. .
jolly
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa... Semma semma episode.... Nila கண்ணு myzhichitaala.... அவல அம்மா nu கூப்பிட sollita எவ்வளவு santhosham nila vuku.... Rendu perukum நடுவுல பெரிய பாச போராட்டம் ah nadanthudichi.... மித்ரன் yum அதுல Sethu kitaan amma yum பொண்ணு‌ம்..... வீடு ku kutikitu vanthutaanga.... Mithra vayum போய் paaththutu.... Kuzhanthai avalidata பயத்தை sollum பொது அப்பா அப்பா.... Evvalavu thudichi poitaanga rendu perum.... அவல மட்டும் தான் avanuku இந்த suzhnilai la ஆறுதல் தர முடியும் nu avalodaya எல்லா தடையும் தாண்டி avanga ரூம் ku vanthutaa.... பூரணி semma la.... அந்த room fulla iva photo தான்..... Flashback ah.... அவன பத்தி யாரோ thappu thappaa solli இருக்காங்க.... அவன் என்ன நம்பு மதி nu சொன்னது ah Yosichi இருந்தா இந்த நிலமை இல்ல avangaluku... Super maa.. Eagerly waiting for next episode
 

Shalini M

Bronze Winner
ஸ்ரீ today semma semma epi😻😻😻😻
Family ahh nalu perum onnu சேர்ந்தது செம்ம.....
மித்ரன் மதி ரெண்டு பேரும் ஒருததர் ஒருததர் நல்லா purinjukittanga........
நிலா மதி ரெண்டு பேரு கொஞ்சிட்டது செம்ம யா இருந்துச்சு ஸ்ரீ........😘😘😘😘💓💓
மித்ரன் ரூம் லா இருக்க மதி நிலா வா konjura மாறி ஃபோட்டோ செம்ம......💓💓
Next fb ah sree..... waiting..
 
Top