All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீகலாவின் கற்பனைக் காவியங்களும், கதை மாந்தர்களும்...☺☺☺☺

Nayaki

Bronze Winner
நான் இந்த தளத்துக்கு வந்ததும் முதலில் படிச்சது நி(ழல்)ஜம் உயிர் கொ(ல்)ள்..

சிம்மவிஷ்ணு😍😍😍😍
நிஷிலாவோட அவன் வாழுற அந்த வாழ்க்கையை கண்டு ஒரு நொடிகூட என்னடா இவன்னு கோபப்பட முடியாது..
அதைவிட அதிகமான வலியோட அவன் தனக்குள்ள துடிச்சுகிட்டு
இருக்கறதை பாக்கும்போது..😔

பழிவாங்க அவன் அதை செய்தபோதும் அதையும் தாண்டி அந்த சின்னப்பெண் நிஷிலா மேல வர அன்பும் அவளுக்காவே தன்னை ஒப்புக்கொடுக்கற அந்த காதலும் நான் சிம்மு கிட்ட ரொம்ப ரசிச்ச ஒன்னு..

இப்பவும் ஸ்ரீமாவோட கதாநாயகர்கள்ன்னு என் மனசுல வந்தா சிம்முக்கு Spl இடம் தான்😍😍😍
S pa.. My all time fav siman
 
Sudha RK

Bronze Winner
வாவ் சூப்பர் ஐடியா ராஜி sis😍😍 ......
(ஒருநாள் ஊருக்குள்ள இல்லை.... பல விஷயம் நடந்திருக்கு.... )
லேட்டா வந்தாலும் நானும் வந்துட்டேன் 😄😄.....

ஸ்ரீ sis ஸ்டோரீஸ்ல இது அதுனு பிரிச்சு பார்க்க முடியாது.... ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதத்துல ரொம்ப சூப்பர் 😍😍......
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

இந்த மாதிரி குரூப் fbல இருக்கு... சுதா.. இது ஸ்ரீக்கா ஐடியா தான்..

நான் தான் சைட்டிலும் விவாதிக்கலாமேன்னு. ஸ்ரீக்கா கிட்ட கேட்டுட்டு இங்கே ஆரம்பித்தேன். எனிவே தேங்க்ஸ்..😁.
 
DHARSHI

Bronze Winner
Intha side la na neraiya story padichi irukka sri akka vathu mattum illama raj akka story sanju, thira , ashok, ippo sairu varaikkum ilove it next thishi akka vazhkai payanam panayam samma next thillu meki samma aruna akka senthura ,uthai ,vithu ippo aji varaikkum marakka mudiyathu ashisu akka all story awesome saranya akka vinai and tamil , ippo suthip azhakana storys dharshi akka vithai illamal ver illai sreenetha akka ota en kannil kathal illaiyo risha ota santhosha saral ippo mun jenma thedal la vera leval baby ma kavi akka en kathal unnodu than ,nane nana neye thana janu akka ota story vishshuva marakkave mudiyathu mayavanin mangaiyaval anu akka kathal oviyam thamarai akka oo sethikelaiyo vanakiliye thanu sudha akka tamilini akka unnum neraiya irukku list perusu ellam ennota favorite apram neraiya new friend la Katachi irukanga akkanga ellarum i love you all akkas

THANK you de சரண்யா.. என் கதையும் இடம் பெற்றுள்ளது மிகவும் சந்தோஷமா இருக்கு நன்றி நன்றி
 
Rupa jayaseelan

Active member
இனிய தோழி,

மித்ர சஹியில் ஆரம்பித்து, ஷார வரை எத்தனை அதிரடித் திருப்பங்கள் வந்தாலும் தளாராமல் வளர்ந்த நம் வளர்ச்சிப் பாதையில், புதுப் புது கதைகள் மட்டுமல்ல, புதுப் புது எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை சொல்லில் அடங்காதது. கதை படிக்க மட்டுமல்லாது, கருத்துப் பதியவும் தூண்டிய அழகிய தளம் இது. எழுத்துக்களை போற்றி நட்பை வளர்த்த மிகப் பெரிய பெருமையும் இதற்கு உண்டு. இன்று இதன் சிறப்பைப் பாட கவிதை எழுத ஆயிரம் வரிகள் போதாது என்ற நிலை. மனதை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகின்றது. மேலும் மேலும் இது வளர என் இனிய நல் வாழ்த்துக்கள் தோழி, நன்றி
Yes Sis.. Said wonderfully
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
@ஸ்ரீகலா

ஸ்ரீக்கா என்னது.. ஷாரா, சச்சின் கதையை நிறுத்தப் போறீங்களா..😮😮

ஓகே அப்போ அடிக்கிற வெயிலுக்கு கண்ணுக்கு குளிர்ச்சியா.. ஆதீத்தை இறக்கி விடுங்க..😜😜

இங்கே இருக்கிறவங்களையும் கிளப்பி விடுவேனில்ல..😋😋

(உண்மைதான்க்கா... கதை தானே எழுதராங்க எதற்கு இத்தனை.அக்கபோருன்னு நினைக்கலாம், ஆனால் கதை எழுதும் போது.. அந்த கதையோட உணர்வுகளை நாமும் உள்வாங்கி கதை எழுதுவோம்..😌😌
அதனால் ஷாரா, சச்சின் கதை அழுத்தமான கதை தான்..
நீங்களும் வீட்டில் சில்லுன்னு ரிலேக்ஸா ஃபீல் செய்ய ஆதீத்தை இறக்குங்க..😁😁😁)

ஆதீத் வேண்டும் என்று சொல்ரவங்க கை தூக்குங்க..🙋🙋🙋🙋
 
Dhumi

Well-known member

Ama akka... Enakum chillunu aadhith venum😍😍😍
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாங்க வாங்க😍😍😍
சிஸ் நேத்ரன் டாலியும் என் Fav ஹீரோ ல ஒருத்தர்தான்.. அதிலயும் நேத்ரன் & ஹரீஷ்க்குள்ள இழையோடற அன்பும் நட்பும் அருமையான ஒன்னு😍😍
இப்படி ஒரு நட்புக்கு எல்லோர் மனசும் ஆசைப்படும்..
😍😍😍😍

வந்தேன்.... டியர்....😊😊😊😊😊

தேங்க்ஸ் புனித் பேபி....

என்னோட ஹீரோவையும் உங்க fav சொன்னதுக்கு ஒன்ஸ் அகைன் தேங்க்ஸ் பேபி....

உண்மையான நட்பை எல்லோர் மனமும் தேடும் டியர்.....
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Intha side la na neraiya story padichi irukka sri akka vathu mattum illama raj akka story sanju, thira , ashok, ippo sairu varaikkum ilove it next thishi akka vazhkai payanam panayam samma next thillu meki samma aruna akka senthura ,uthai ,vithu ippo aji varaikkum marakka mudiyathu ashisu akka all story awesome saranya akka vinai and tamil , ippo suthip azhakana storys dharshi akka vithai illamal ver illai sreenetha akka ota en kannil kathal illaiyo risha ota santhosha saral ippo mun jenma thedal la vera leval baby ma kavi akka en kathal unnodu than ,nane nana neye thana janu akka ota story vishshuva marakkave mudiyathu mayavanin mangaiyaval anu akka kathal oviyam thamarai akka oo sethikelaiyo vanakiliye thanu sudha akka tamilini akka unnum neraiya irukku list perusu ellam ennota favorite apram neraiya new friend la Katachi irukanga akkanga ellarum i love you all akkas

தேங்க்ஸ் சரண் பேபி....

என்னையும் உங்களோட லிஸ்ட்ல சேர்த்துகிட்டத்துக்கு.... (பேபி அது நான் தானே😋😋😋😋😋😋)........
 
Top