All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீகலாவின் கற்பனைக் காவியங்களும், கதை மாந்தர்களும்...☺☺☺☺

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி சிஸ் கதைகள்ல நான் முதன்முதலில் படித்த கதை மாயவனோ மன்னவனோ...
மறக்கவே முடியாத த்ரில்லர் கதை...அவங்க கதைகள்ல எனக்கு மிகவும் பிடித்த கதை..."என் ரகசியம்நீ"
கதையோட இரண்டாம் பாகம்...

அறியாமை மூடநம்பிக்கைகளால எப்படியெல்லாம் பாதிக்க படுறாங்க அப்பிடிங்கறத முதல் ஹீரோயின எடுத்துகாட்டா வச்சுஅழகா சொல்லியிருப்பாங்க....

ஹீரோ பண்றதெல்லாம் பார்த்தா மேஜிக்கா இருக்கும்...ஆனா அது எல்லாத்தையும் லாஜிக்கோட சொல்லியிருப்பாங்க....

கீர்த்தி...துறுதுறுன்னு ...தைரியமான கேரக்டரா இருப்பா...ஆரம்பத்தில அவனோட சண்டை போட்டுக்கிட்டே இருந்தாலும்...நாளடைவில் அவனை புரிஞ்சிகிட்டு... அவனோட செயல்களுக்கு உறுதுனையா இருப்பா...

திவ்யாவோட மரணம்ரொம்ப அதிர்ச்சியா இருக்கும்...அதுக்கு காரணமானவங்கள பழிவாங்க உதவி செய்து ....கதிரவனோட மனசை புரிஞ்சிகிட்டு ...கீர்த்து....அவ மீதான அன்பை புரிய வச்சு ...ஹீரோயின்கிறத நிலைநாட்டிருப்பா.....

கடைசியா ஆக்ஷன் சீன்ஸ் சூப்பரா இருக்கும்....மொத்தத்துல எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச ஸ்டோரி😍😍😊😊.....இந்த ஸ்டோரில இருந்து ராஜி சி்ஸ் கு தீவிர விசிறியாகிட்டோம்😍😍😍...

அடுத்ததா சிறகை விரித்தாடும் காதல்...சஞ்சு...சான்ஸே இல்ல..சஞ்சுனாலே எனர்ஜி தான்.😍😍😘😘..அப்படி ஒரு சூப்பர் ரோல்..ரொம்ப என்சாய் செய்த பயணம்😍😍😍😍...

உருகும் இதயம் உனை தேடி...அசோக் தன்யா..ரொம்ப சூப்பரான லவ் ஸ்டோரி😍😍...ரொம்ப ரசிச்சு படிச்ச கதை😊😍..
இரண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் காதலில் சளைத்தவர்கள் இல்லைனு காட்டியிருப்பாங்க😍😍😘😘😘

அடுத்ததா ஆதியிவன்...ரொம்ப ரொம்ப இன்ட்ரஸ்ட்டா போய்ட்டு இருக்க கதை😊😊...ப்ரஜோ.. ரியா.. ஏலியன் பத்தி எல்லாம் சொல்லி ஆர்வத்தை கிளப்பிவிட்டுட்டாங்க... அதற்காக ஜுலை வரை ஆர்வமா வெயிட் பண்ணிட்டு இருக்கோம்😉...
அய்யய்யோ ஆன்கோயிங் ஸ்டோரி ரோலர் கோஸ்டர விட்டுட்டனே😋...சைரஸும் கார்த்திக்கும்...அவனுகளும் ...அவனுக பண்ணுற அளப்பரைகளும்😁😁..செம்ம...சூப்பரா போய்ட்டு இருக்கு😂😂😊😊....
வாவ்... சுதா... ரொம்ப ரொம்ப நன்றி 😍😍😍😍

சூப்பர் என்னோட எல்லா கதைகளையும் படிச்சு இரசிச்சுருக்கீங்க.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஜெனர்ல கொடுத்திருப்பேன்.. உங்களை மாதிரி ரீடர்ஸ்ஸால ரைட்டிங்.. என்னோட passion ஆ ஆகிருச்சு.. ரொம்ப நன்றி..

நீங்க கௌதம், தேனுவை விட்டுட்டிங்க..
ஒருவேளை அதை மிஸ் செய்திட்டிங்களா.
 
Jananinaveen

Bronze Winner
ஜானு சிஸ் தன்னையே சகி என்று சரணம் எய்தினேன் துருவன்விஸ்வஜித்😍😍😍

என்னதான் காதலிச்சவ தன் குடும்பத்த அழிச்சவனோட பொண்ணுன்னு தெரிஞ்சு பழிவாங்க கல்யாணம் செஞ்சாலும் பிறகு தவறை உணர்ந்து அவமேல காட்டுற அந்த காதல் செம்ம😍😍

இப்போ ரீசண்ட்டா நிலவில் உன்முகம் கண்டேனடி கௌதம்..
என்ன நல்லவனா இருந்த போதும் முன்கோவத்த வச்சுட்டு எல்லாத்தையும் சொதப்பி வைப்பான்😍😍
இவங்களும் என் பேவரைட் ஹீரோஸ்😍😍😍
Thanks baby
 
Sudha RK

Bronze Winner
வாவ்... சுதா... ரொம்ப ரொம்ப நன்றி 😍😍😍😍

சூப்பர் என்னோட எல்லா கதைகளையும் படிச்சு இரசிச்சுருக்கீங்க.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஜெனர்ல கொடுத்திருப்பேன்.. உங்களை மாதிரி ரீடர்ஸ்ஸால ரைட்டிங்.. என்னோட passion ஆ ஆகிருச்சு.. ரொம்ப நன்றி..

நீங்க கௌதம், தேனுவை விட்டுட்டிங்க..
ஒருவேளை அதை மிஸ் செய்திட்டிங்களா.
ஆமா சிஸ்...நான் கெளதம்.. தேனு படிக்கல 😥...
 
Lakshmi perumal

Bronze Winner
அஜூத்யா காந்தனின் காதல் ட்வி(ன்ஸ்)ஸ்ட் (கேள்வியின் நாயகனே இரண்டாம் பாகம்) கௌசிக்,சுபா, முகுந்த் ஐஷூ இருவருக்குமான புரிதல் அந்த குடும்பத்தில் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல் என்று அருமையாக எழுதி இருப்பார்கள் கதையை நான் மிகவும் ரசித்து படித்த கதைகளில் ஒன்று.
 
Lakshmi perumal

Bronze Winner
ஆமா சிஸ்...நான் கெளதம்.. தேனு படிக்கல 😥...
நான் கௌதம் தேனுவை மட்டும் தான் படித்து இருக்கிறேன்(y) விறுவிறுப்பாக சென்றது கதை
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமா சிஸ்...நான் கெளதம்.. தேனு படிக்கல 😥...
கண்டிப்பாக ரீரன் செய்வேன்..😊😊

உங்க லிஸ்டில் என் குறுநாவலை விட்டுட்டிங்க..😕
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் கௌதம் தேனுவை மட்டும் தான் படித்து இருக்கிறேன்(y) விறுவிறுப்பாக சென்றது கதை
தேங்க்ஸ். 😊😊
 
Sudha RK

Bronze Winner
கண்டிப்பா ரீரன் பண்ணுறப்போ படிச்சுருவோம் 😊😄😍😍...

ஆமா சிஸ்..குறுநாவல் மறந்துட்டேன்😳... ரொம்ப சூப்பரா இருந்தது😊.... கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும்.... எப்படி மறக்கமுடியும்.... லவ் ஸ்டோரி னு நெனச்சு வேகமா படிச்ச 😉வித்தியாசமான....யாரையும் எதையும் எளிதில் ஆராயாமல் நம்பக்கூடாதுனு கருத்துள்ள கதை.☺☺...

நீங்க வித்தியாச வித்தியாசமா ட்ரை பண்ணுறீங்க... போரிங் இல்லாம கொண்டு போறீங்க😊😊...
அப்படியே மாயவனே மன்னவனேவின் நெக்ஸ்ட் பார்ட்டும் கொடுங்க 😄😄...
 
நன்றி சுதா. 😁😁😁

அதற்கு அடுத்த பாகம் கண்டிப்பாக உண்டு..

அதோட டீசர் கூட இருக்கு..😁😁😁
ஆன அதைப் போட்டால் யூடி கேட்க கூடாது..😁😁
 
Top