All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீகலாவின் கற்பனைக் காவியங்களும், கதை மாந்தர்களும்...☺☺☺☺

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரண் சிஸ் ஆருயிரே மறவேன் வினய் ஆதித்தனை மறக்க முடியுமா?!😍
காதல் நிராகரிப்பே வலி நிறைஞ்சது இதுல அவமானம் அடியெல்லாம் பட்ட அவனோட வலி இன்னுமே மனசை அழுத்தும்..
அப்றம் நானே தொலைந்த கதை தமிழ்😍 கையில பையனோட கல்யாணமே வேணாண்ணு கெத்து காட்றதும் காதல் வந்தபின்னால அன்பு காட்றதும்ன்னு செம்ம..

இப்ப ரீசண்ட்டா சுதீப்பு😂😂
படிச்சதும் தோணினது 'இவன் எவ்ளோ அடிச்சாலும் தாங்குறான்டா.. ரொம்ப நல்ல்ல்லலவன்😂😂😂😂
@சரண்யா
சரு டியர்.. அப்படியா..😁😁

நான் பிறகு படிச்சிட்டு சொல்ரேன்..🏃🏃
 

Puneet

Bronze Winner
ஜானு சிஸ் தன்னையே சகி என்று சரணம் எய்தினேன் துருவன்விஸ்வஜித்😍😍😍

என்னதான் காதலிச்சவ தன் குடும்பத்த அழிச்சவனோட பொண்ணுன்னு தெரிஞ்சு பழிவாங்க கல்யாணம் செஞ்சாலும் பிறகு தவறை உணர்ந்து அவமேல காட்டுற அந்த காதல் செம்ம😍😍

இப்போ ரீசண்ட்டா நிலவில் உன்முகம் கண்டேனடி கௌதம்..
என்ன நல்லவனா இருந்த போதும் முன்கோவத்த வச்சுட்டு எல்லாத்தையும் சொதப்பி வைப்பான்😍😍
இவங்களும் என் பேவரைட் ஹீரோஸ்😍😍😍
 

Puneet

Bronze Winner
அவங்க வயல்வேலையும் பார்ப்பாங்க..

அதனால்.. அவங்களால ரெகுலரா யூடி கொடுக்க முடியல.. புனிதா
ஆர்வத்துல கேக்கறோம்.. அவங்க சூழ்நிலை என்னவோ☺
இப்போ புரிஞ்சது😃
தேங்க்ஸ் ராஜி மா
 

தாமரை

தாமரை
தாமரை அவர்களின் உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன் கதை விறுவிறுப்பாக இருக்கிறது, ஆனால் வாரத்திற்கு ஒரு பதிவு மட்டுமே
நன்றிகள்😍😍😍🙏🙏🙏🙏🙏 லக்ஷ்மி மா
ஏப்ரல் 4 கு மேல்.. அதிக பதிவுகள் வரும்..💝💝👍👍👍👍👍
 

தாமரை

தாமரை
தாமரை அவர்களின் உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன் கதை விறுவிறுப்பாக இருக்கிறது, ஆனால் வாரத்திற்கு ஒரு பதிவு மட்டுமே
நன்றிகள்😍😍😍🙏🙏🙏🙏🙏 லக்ஷ்மி மா
ஏப்ரல் 4 கு மேல்.. அதிக பதிவுகள் வரும்..💝💝👍👍👍👍👍
 

தாமரை

தாமரை
எனக்கு கலியுககாதல் ஆத்ரேயன் ரொம்ப புடிக்கும்😍😍😘.. அப்றம் உனக்குள் நானே சாணக்யனும்😍😍😍 ஐசு ஹீரோஸ்ல பேவரைட்😍😍😍
எனக்கும் எனக்கும்..ஆத்ரேயன் பையன் இஷான் ரொம்ப ரொம்ப பிடிச்சது
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றிகள்😍😍😍🙏🙏🙏🙏🙏 லக்ஷ்மி மா
ஏப்ரல் 4 கு மேல்.. அதிக பதிவுகள் வரும்..💝💝👍👍👍👍👍
ஏப்ரல் 4க்குள்ளயா... சூப்பர் தாமரை..
 

தாமரை

தாமரை
நான் முதன் முதலில் இந்த சைட்ல படிச்ச ஸ்டோரி ஸ்ரீ சிஸ்ஸோட காணும் யாவிலும் நீயே...

இந்தர் பாவா...சம்யு பேபி ...
ரொம்ப சூப்பரா இருக்கும்😍😍....

சம்யுவோட எதிர்பார்ப்பு இல்லாத...தன்னலமில்லா... காதலும்...இன்னசன்ட்டான கேரக்டரும்... இந்தர்ரோட அதிரடியான கேரக்டரும்...அதிரடியான காதலும்....ரொம்ப சூப்பரா இருக்கும்.

அவனுக்கே தெரியாம நடந்த அவனோட கல்யாணமும்....மெதுமெதுவா புரிஞ்சுக்கிற அவனோட காதலும்...அவளுக்கு தன்னம்பிக்கை கொடுத்து ....சமுதாயத்துல நல்ல ஒரு பொஸிஸன்க்கு கொண்டு வந்து...அவனோட காதலை உணர்த்தி....அவளுக்கான அங்கீகாரம்கொடுத்து ...அவளை ஏத்துக்கிட்டு சூப்பர் ஹீரோவா மனசுல பதிஞ்சுருவார்...
அவனுக்கும் சித்துமாமுக்கும் நடுவுல என்ன பிரச்சனைனு....ஒரே சபென்ஸா .. கடைசி வரைக்கும் ரொம்ப விறுவிறுப்பா இருக்கும்....👏👏👍👍

நடுநடுவுல வர்ற சித்து மாமு ரதி பேபி லவ்வ பார்த்து..ஆர்வமாகி ...அநதகதை ரீரன் ஆகரப்போ படிச்சு...சித்து மாமுக்கு ரசிகை ஆகி போனது வேற கதை😍😍😍...
நானும் online ல முதல்ல படிச்சது இந்தர் ஸ்டோரி தான்..

ஹீரோ காக army வச்சு fight பண்ணது.. online வரலாற்றில்..முதல் முதலா இந்தர் காக தான்..

நீங்க அவனின் குணாதிசயங்ளா லிஸ்ட் பண்ணதுஉ எல்லாமே நான் ரொம்பவும் ரசித்த அவனின் சிறப்புகள் சுதா மா
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆர்வத்துல கேக்கறோம்.. அவங்க சூழ்நிலை என்னவோ☺
இப்போ புரிஞ்சது😃
தேங்க்ஸ் ராஜி மா
ஸாரி.. புனிதா.. சின்ன மிஸ்அன்டர்டென்டிங்..

சத்யாவாணி என்கிற ரைட்டர் முதலில் தியா என்கிற பெயரில் எழுதுவாங்க.. அவங்களை சொல்ரீங்களோன்னு நினைச்சேன்..😁😁😁😁
 
Top