All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீகலாவின் கற்பனைக் காவியங்களும், கதை மாந்தர்களும்...☺☺☺☺

Jananinaveen

Bronze Winner
ஜானு உங்க இம்பூரூமென்ட் பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கு..

முதலில்.. உங்க யூடியில் அத்தனை ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. இப்போ எல்லாத்தையும் சரி செயேதிட்டிங்க.. அதற்கு நிச்சயம் உங்க டெடிகேஷனும், hardworkம் காரணம்.. சூப்பர் ஜானு😍😍
நன்றி ஜீஜீ தமிழ் பேச்சு வழக்கில் மட்டுமே பரிட்சயம். எனக்கு எல்லாம் கதை எழுதும் ஆசை அவசியமான்னு நான் ரொம்பவே யோசிச்சு இருக்கேன். சரி முயற்சி பண்ணி பார்க்கலாம் ஒரு ரெண்டு கதை. சரி வரலைன்னா விட்டுவிடலாம் ன்னு தான் களத்தில் குதிச்சேன். கொஞ்ச நஞ்சம் பேச்சு வாங்கலை அம்புட்டு வாங்கி இருக்கேன். எழுத தெரியலைன்னா நீங்க எழுதி தமிழை கொலை பண்ணாதிங்க ன்னு ஒரு வாசகி சொன்னாங்க. அது அவங்க ஆதங்கம்.. பாஸிடிவ்வா எடுத்து கிட்டு கத்துக்க ஆரம்பித்தேன். நிறைய வாசக தோழிகள் மை ஸ்வீட் ராட்சசீஸ் மை தோழிஸ் நிறைய பேர் உதவினாங்க. குறிப்பாக ர ற ன ண எனக்கு கஷ்டமா இருக்கும். இன்னும் முழுசா கத்துக்கலை ஆனால் ஒரு நாள் நிச்சயம் தப்பு இல்லாமல் எழுத வரும்னு நம்பிக்கை இப்போ இருக்கு.
நன்றி ஜீஜீ
 

Daisy Josephraj

Well-known member
Dear friends, நேத்துதான் அரட்டை அரங்கம்னு இந்த புது த்ரெட் பார்த்தேன். உங்களனைவருக்குமே நான் புதியவள்தான். உயிர்ப்பிக்கப்பட்ட கனவுகள் என்று ஒரே ஒரு கதைதான் இந்த சைட்டில் கொடுத்துள்ளேன். இதில் வரும் எழுத்தாளர்களும் வாசகர்களும் கொட்டை போட்ட புளிகள். பல வருடங்களாக தமிழ் நாவல்கள் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. மொபைலிலும் கின்டிலிலும் ஆங்கில நாவல்கள் படிப்பது என் பொழுது போக்கு. இப்பொழுதுதான் ஸ்ரீமாவின் அரவணைப்பால் இந்த SMS குழுமத்தில் நான் இணைந்துள்ளேன். எல்லோருடைய கதைகளையும் படிக்க ஆசைதான் ஆனால் நானே எழுதத் துவங்கி இருப்பதால் படிக்க நேரமில்லை. ஒரே குடும்பமாய் உங்கள் அனைவரின் அரட்டைக் கச்சேரியும் நன்றாக உள்ளது. நானும் உங்கள் ஜோதியில் கலந்துவிட்டேன். என் கதையைப் படித்தவர்கள் யாராவது இருந்தால் அதன் நிறை குறைகளை சுட்டிக் காட்டுங்கள். அன்புடன் டெய்சி ஜோசப்ராஜ்
 

Lakshmi perumal

Bronze Winner
சொக்கி அவர்களின் என் கருப்பழகி வித்யாசமாக இருந்தது ஏனோ பாதியில் நிறுத்தி விட்டார்கள்.
 

Saaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சொக்கி அவர்களின் என் கருப்பழகி வித்யாசமாக இருந்தது ஏனோ பாதியில் நிறுத்தி விட்டார்கள்.
enakkum antha kathai romba pidichchu irunththu... shiv, pugazh... lovely story... avanga continue panna nallaarukkum...
 

Lakshmi perumal

Bronze Winner
Dear friends, நேத்துதான் அரட்டை அரங்கம்னு இந்த புது த்ரெட் பார்த்தேன். உங்களனைவருக்குமே நான் புதியவள்தான். உயிர்ப்பிக்கப்பட்ட கனவுகள் என்று ஒரே ஒரு கதைதான் இந்த சைட்டில் கொடுத்துள்ளேன். இதில் வரும் எழுத்தாளர்களும் வாசகர்களும் கொட்டை போட்ட புளிகள். பல வருடங்களாக தமிழ் நாவல்கள் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. மொபைலிலும் கின்டிலிலும் ஆங்கில நாவல்கள் படிப்பது என் பொழுது போக்கு. இப்பொழுதுதான் ஸ்ரீமாவின் அரவணைப்பால் இந்த SMS குழுமத்தில் நான் இணைந்துள்ளேன். எல்லோருடைய கதைகளையும் படிக்க ஆசைதான் ஆனால் நானே எழுதத் துவங்கி இருப்பதால் படிக்க நேரமில்லை. ஒரே குடும்பமாய் உங்கள் அனைவரின் அரட்டைக் கச்சேரியும் நன்றாக உள்ளது. நானும் உங்கள் ஜோதியில் கலந்துவிட்டேன். என் கதையைப் படித்தவர்கள் யாராவது இருந்தால் அதன் நிறை குறைகளை சுட்டிக் காட்டுங்கள். அன்புடன் டெய்சி ஜோசப்ராஜ்
உயிர்ப்பிக்க பட்ட கனவுகள் நான் படித்து இருக்கிறேன் ஆனால் முதல் பாகம் ஈர்க்கப்பட்டளவு இரண்டாம் பாகம் ஓகே என்றே இருந்தது, அதில் இருந்த ஒரு சில உறவுகளை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை,ஆனால் கதை எந்தவித தொய்வின்றி விறுவிறுப்பாக இருந்தது.
 

தாமரை

தாமரை
Intha side la na neraiya story padichi irukka sri akka vathu mattum illama raj akka story sanju, thira , ashok, ippo sairu varaikkum ilove it next thishi akka vazhkai payanam panayam samma next thillu meki samma aruna akka senthura ,uthai ,vithu ippo aji varaikkum marakka mudiyathu ashisu akka all story awesome saranya akka vinai and tamil , ippo suthip azhakana storys dharshi akka vithai illamal ver illai sreenetha akka ota en kannil kathal illaiyo risha ota santhosha saral ippo mun jenma thedal la vera leval baby ma kavi akka en kathal unnodu than ,nane nana neye thana janu akka ota story vishshuva marakkave mudiyathu mayavanin mangaiyaval anu akka kathal oviyam thamarai akka oo sethikelaiyo vanakiliye thanu sudha akka tamilini akka unnum neraiya irukku list perusu ellam ennota favorite apram neraiya new friend la Katachi irukanga akkanga ellarum i love you all akkas
சரண்யா டார்லிங்😍😍😍😍💝💝💝💓💓💓💓
சேதி என்ன வனகிளியே!!! உன் fav ஆ..ரொம்ப சந்தோஷம் டா..லவ் யூ😘😘😘😘😘😘😘😘😘
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனக்கு அபியை பிடிக்கல...😣😣😣

சிவா என்ன பலியாடா..😕😕😕
 

Daisy Josephraj

Well-known member
உயிர்ப்பிக்க பட்ட கனவுகள் நான் படித்து இருக்கிறேன் ஆனால் முதல் பாகம் ஈர்க்கப்பட்டளவு இரண்டாம் பாகம் ஓகே என்றே இருந்தது, அதில் இருந்த ஒரு சில உறவுகளை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை,ஆனால் கதை எந்தவித தொய்வின்றி விறுவிறுப்பாக இருந்தது.
Thanks lakshmi Perumal. உங்களுடைய மேலான கருத்துக்களுக்கு நன்றி. உறவு முறை எப்படி இருந்தாலும் அன்பு ஒன்றே நிலையானது. எல்லா உறவுகளும் அன்பின் அடிப்படையிலேயே எழுப்பப்படுகிறது என்பது என் கருத்து. ஒரு நாவலின் ஸ்வாரஸ்யமே முரண்பாடுகளில்தான் கட்டப்படுகிறது. முதல் பாகம் முழுவதும் ரொமான்ஸ், இரண்டாவது பாகம் முழுவதும் ஒரு பெண்ணால் கட்டி எழுப்பப்படும் உறவுகளின் சங்கமம். டெய்சி ஜோஸப்ராஜ்
 
Top