All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீகலாவின் கற்பனைக் காவியங்களும், கதை மாந்தர்களும்...☺☺☺☺

Lakshmi perumal

Bronze Winner
ஶ்ரீ சிஸ்ஸின் வன மலர் வா(நே)சம் முத்துபேச்சி என்னவொரு கதாபாத்திரம் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக பாண்டி அவளுக்குமான நட்பு,விஜயுடனான அவளுடைய காதல் விஜய் குடும்பத்திற்காக விஜயை பிரிந்தது என்று கதையை அவ்வளவு அழகாக கொண்டு சென்று இருப்பார்கள் ஶ்ரீ சிஸ்
 

saaral

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பிரியங்கா முத்துக்குமார் அவர்களின் தேனுரும் இதழே , செந்தணலில் பூத்த பணிமலரே மற்றும் எனக்காக பிறந்தாயே எனதழகி கதை அனைத்தும் நான் ரசிச்சு படித்த கதை . அதில் வரும் கதா நாயகர்களின் வலிமை மென்மை காதல் அனைத்தும் வார்த்தைகளால் செதுக்கி வைத்தாற்போன்று இருக்கும் .
 

தாமரை

தாமரை
நான் ரசிச்ச ரசிக்கற கதாநாயகர்கள் பத்தி சொல்லலாம்ன்னு (நான் எப்பவும் ஹீரோ ஆர்மி😍😚) வந்தேன்😃..
ஸ்ரீமாவோட ஆல் ஹீரோஸ்😍😍 சிம்மவிஷ்ணு, விஷ்வமித்ரேஷ்வரன், விஷ்ணுப்ரஹான், சக்திவேல்ன்னு பட்டியல் நீளும்..

ராஜிஅன்பு சிஸ்ஸோட அசோக்வர்தன்😍😍 அவன் காதலுக்கும் துறுதுறுப்புக்கு நான் Big fan😃.. சஞ்சய்யும் அப்படித்தான்.. எத்தனை பிரச்சினை வந்தா என்ன இந்த நொடி வாழ்க்கை அழகுன்னு எதார்த்தமா கடந்து போவான்

VP சிஸ்ஸோட அதிமன்யு😍 இப்படியும் காதலிக்க முடியுமான்னு வந்த பிரம்மிப்பு விலகாத ஒருத்தன்..
யாதவ்😍 ஜென்மமா தொடர்ந்த காதலோட வலியும் ஏக்கமும் அதனோடான கம்பீரமும் சுமந்த ஒருத்தன்

ரிஷா சிஸ்ஸோட அர்னவ்😍 மனைவி சிதைக்கு தீ மூட்டி உடன்கட்டை ஏறி தன்னையே கொடுத்த ஒருத்தன்னு என் மனசுல நங்கூரம் போட்ட ஹீரோக்கள் நிறைய..

கதையை மட்டும்தான் விமர்சிக்கனுமா??!!😁 நான் மனசுல நின்ன கதாநாயகர்களையும் விமர்சிப்பேன்😁😁

இப்போ ஆன்கோயிங் நாவல்ஸ்ல பட்டுனு மனசுல நின்னது தீபு சிஸ்ஸோட அருகுட்டி😍 கூடவே கதிர் பாவாவையும் ☺😊😍😍😍😍😍

தாமரை சிஸ்ஸோட ஜெய்😍😍😍
மதி மேல வர காதலுக்கும் அவனோட சுயமரியாதையை கேள்வியாக்குற வாழ்க்கைக்கும் இடையில அவனோட தவிப்பு அத்தனை கம்பீரம்😍
சந்திராம்பிகை😍 வீரமும் அறிவும் சேர்ந்தவள் கூடவே நிமிர்வும்😍

இப்படி என் மனச தொட்ட பட்டியல் நீளம்😍 இது இன்னும்கூட நீளும்😉😍😍😍😍
😍😍😍😍😍😍🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷ஜெய்..சந்திரா...😍😍😍💝💝💝💓💓💓நன்றி புனிதா மா🙏🙏🙏🙏🙏🙏🙏
 

Jananinaveen

Bronze Winner
Intha side la na neraiya story padichi irukka sri akka vathu mattum illama raj akka story sanju, thira , ashok, ippo sairu varaikkum ilove it next thishi akka vazhkai payanam panayam samma next thillu meki samma aruna akka senthura ,uthai ,vithu ippo aji varaikkum marakka mudiyathu ashisu akka all story awesome saranya akka vinai and tamil , ippo suthip azhakana storys dharshi akka vithai illamal ver illai sreenetha akka ota en kannil kathal illaiyo risha ota santhosha saral ippo mun jenma thedal la vera leval baby ma kavi akka en kathal unnodu than ,nane nana neye thana janu akka ota story vishshuva marakkave mudiyathu mayavanin mangaiyaval anu akka kathal oviyam thamarai akka oo sethikelaiyo vanakiliye thanu sudha akka tamilini akka unnum neraiya irukku list perusu ellam ennota favorite apram neraiya new friend la Katachi irukanga akkanga ellarum i love you all akkas
Thanks alot baby.
Vichu enakkum rombha pidicha character. 😍😘
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thanks alot baby.
Vichu enakkum rombha pidicha character. 😍😘
ஜானு உங்க இம்பூரூமென்ட் பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கு..

முதலில்.. உங்க யூடியில் அத்தனை ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. இப்போ எல்லாத்தையும் சரி செயேதிட்டிங்க.. அதற்கு நிச்சயம் உங்க டெடிகேஷனும், hardworkம் காரணம்.. சூப்பர் ஜானு😍😍
 

Saaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ மேம் ஸ்டோரி எல்லாமே எனக்கு பிடிக்கும்...

சித்து மாமு, ரதி பேபி ஆன்லைன் வந்த புதிதில் நான் வாசித்த கதை இது... சிலபல காரணங்களால் இடையில் விட்டு இப்போ மறுபடியும் அவங்க rerun பண்ணும்போது படித்தேன்.... செம்ம ஸ்டோரி...

அப்புறம் சிம்மு, நிஷா வாழ்க்கையில் அவர்கள் அனுபவித்த வலி கன் முன்னாடி நிக்கும்....

அர்ஜு, அவந்தி நான் ரொம்ப ரசிச்ச கதை இது.... கொஞ்ச நாள் ப்ரேக் விட்டிருந்தாங்க தினமும் ஆயிரம் வாட்டியாவது எபி வந்திருக்கான்னு பார்த்து பார்த்து படிச்ச கதை.

ப்ரஹானாரா... வாவ் என்ன சொல்ல... ஓர் ஆணின் காதல் அப்படியே அவங்களோட ஸ்டைல்ல சொல்லிட்டாங்க...

ஷாராதேவி, சச்சின்... பாதியில் நிறுத்திட்டாலும் மறுபடி ஆரம்பிக்கும்போது நாம எல்லார் மனதிலும் நீங்காத இடம் பிடிப்பார்கள் நிச்சயம்.....

இப்போ சிவா, அபி.... பார்க்கலாம் இவங்களோட ஆட்டத்தை.... நிச்சயம் இவங்களும் நம்ம மனசில் இடம் பிடிச்சிருவாங்க... ஸ்ரீ மேம் எழுத்து அப்பிடிபட்டது.... உங்க எழுத்தின் ஜாலத்தின் பனியாக உருகிக் கரைந்திடுவேன் நான்....

my fav country china... so chinese lang la solren...

wo ai ni sri mam....
 
Top