All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீகலாவின் கற்பனைக் காவியங்களும், கதை மாந்தர்களும்...☺☺☺☺

Lakshmi perumal

Bronze Winner
நான் இந்த தளத்துக்கு வந்ததும் முதலில் படிச்சது நி(ழல்)ஜம் உயிர் கொ(ல்)ள்..

சிம்மவிஷ்ணு😍😍😍😍
நிஷிலாவோட அவன் வாழுற அந்த வாழ்க்கையை கண்டு ஒரு நொடிகூட என்னடா இவன்னு கோபப்பட முடியாது..
அதைவிட அதிகமான வலியோட அவன் தனக்குள்ள துடிச்சுகிட்டு
இருக்கறதை பாக்கும்போது..😔

பழிவாங்க அவன் அதை செய்தபோதும் அதையும் தாண்டி அந்த சின்னப்பெண் நிஷிலா மேல வர அன்பும் அவளுக்காவே தன்னை ஒப்புக்கொடுக்கற அந்த காதலும் நான் சிம்மு கிட்ட ரொம்ப ரசிச்ச ஒன்னு..

இப்பவும் ஸ்ரீமாவோட கதாநாயகர்கள்ன்னு என் மனசுல வந்தா சிம்முக்கு Spl இடம் தான்😍😍😍
இந்த கதையை படிக்கும் போது நான் கூட சின்ன பெண்ணிடம் தப்பாக நடக்கும் கதாநாயகனாக இருக்கிறாரே ஶ்ரீ சிஸா இப்படி எழுதுகிறார்கள் என்று நினைத்து தான் படித்தேன் போகப்போக தான் தெரிந்தது நம் ஹீரோவின் வலி.
 

Lakshmi perumal

Bronze Winner
ஶ்ரீ சிஸ் கதைகளில் எனக்கு பிடித்த ஹீரோ சக்திவேல், சின்ன வயதில் இருந்து கஷ்டப்பட்டு தன்னை தானே உயர்த்தி கொண்டவன் அல்லவா அய்யா மேல் வைத்த பக்திக்காக அவர் பெண்ணை தேவதையாக தாங்கியவன்.
 

Lakshmi perumal

Bronze Winner
அஜூத்யா காந்தனின் கேள்வியின் நாயகனே சூப்பர் கதை ,என்ன ஒரு ட்விஸ்ட் வெங்கட், யாழினி, வேணு என்று எத்தனை கதாபாத்திரங்கள் என்னால் மறக்க முடியாத கதை.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அஜூத்யா காந்தனின் கேள்வியின் நாயகனே சூப்பர் கதை ,என்ன ஒரு ட்விஸ்ட் வெங்கட், யாழினி, வேணு என்று எத்தனை கதாபாத்திரங்கள் என்னால் மறக்க முடியாத கதை.
எஸ்... அழகாய்.. இரண்டு காலக்கட்டத்தில் கொண்டு போய்... பெயரை வைத்து மேஜீக்கே செய்திருப்பாங்க
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thakikkum theeye kulirkaivaya Vijaya malar story marakkamudiyalaya avolo arvama padusan
ஹாலிவுட் படம் பார்த்த எஃப்ட் வரும்
 
Top