All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீகலாவின் கற்பனைக் காவியங்களும், கதை மாந்தர்களும்...☺☺☺☺

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதீத் இல்லை சிவகுமாரன்..😍😍

ஆகாஷ் வேண்டான்னு சொன்னவங்க சிவகுமாரனை கை காட்டியதும் ஒ்த்துகிட்டாங்களே..

அதற்கு தான் அபி... குமாரை கைக்காட்டியிருப்பாளோ..:unsure:
 

Tamil novel lover

Bronze Winner
நான் இந்த தளத்துக்கு வந்ததும் முதலில் படிச்சது நி(ழல்)ஜம் உயிர் கொ(ல்)ள்..

சிம்மவிஷ்ணு😍😍😍😍
நிஷிலாவோட அவன் வாழுற அந்த வாழ்க்கையை கண்டு ஒரு நொடிகூட என்னடா இவன்னு கோபப்பட முடியாது..
அதைவிட அதிகமான வலியோட அவன் தனக்குள்ள துடிச்சுகிட்டு
இருக்கறதை பாக்கும்போது..😔

பழிவாங்க அவன் அதை செய்தபோதும் அதையும் தாண்டி அந்த சின்னப்பெண் நிஷிலா மேல வர அன்பும் அவளுக்காவே தன்னை ஒப்புக்கொடுக்கற அந்த காதலும் நான் சிம்மு கிட்ட ரொம்ப ரசிச்ச ஒன்னு..

இப்பவும் ஸ்ரீமாவோட கதாநாயகர்கள்ன்னு என் மனசுல வந்தா சிம்முக்கு Spl இடம் தான்😍😍😍

S ma. As you told Simma Vishnu is having a special place in all our hearts. That too Nishila was soo matured as a doctor and as a wife👏👏👏
But before that, the struggle she faced left us speechless 😶.

And when we’re thinking about Illa 😡😡😡 *** I don’t like to use any unparliamentary words here.
Such a disguise to motherhood. Not only to motherhood but for the entire human life.
But Pathhi paa😍😍🥺🥺. I can’t forget even a small detail in this story.

I shared it with my mom too. She was crying during this story.
Really a great work. It’s not possible for all the writers to make the readers feel the emotions in the story.

But in this site, I could see many writers like that. 👏👏👏👏
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தேங்க்ஸ் சரண் பேபி....


என்னையும் உங்களோட லிஸ்ட்ல சேர்த்துகிட்டத்துக்கு.... (பேபி அது நான் தானே😋😋😋😋😋😋)........
Netha akka ne mattum tha love you akka
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi baby.. en storysum mention panni iruka.. me.really very happy dear.. first la irundha un support migavum periyadhu da.. kadhaigalukaana un kavidhai ellame arumai baby.. thank u sooo much dear.. love u baby.. 😍😍😍😍😘😘😘😘
Love you akka
 

Tamil novel lover

Bronze Winner
@ஸ்ரீகலா

ஸ்ரீக்கா என்னது.. ஷாரா, சச்சின் கதையை நிறுத்தப் போறீங்களா..😮😮

ஓகே அப்போ அடிக்கிற வெயிலுக்கு கண்ணுக்கு குளிர்ச்சியா.. ஆதீத்தை இறக்கி விடுங்க..😜😜

இங்கே இருக்கிறவங்களையும் கிளப்பி விடுவேனில்ல..😋😋

(உண்மைதான்க்கா... கதை தானே எழுதராங்க எதற்கு இத்தனை.அக்கபோருன்னு நினைக்கலாம், ஆனால் கதை எழுதும் போது.. அந்த கதையோட உணர்வுகளை நாமும் உள்வாங்கி கதை எழுதுவோம்..😌😌
அதனால் ஷாரா, சச்சின் கதை அழுத்தமான கதை தான்..
நீங்களும் வீட்டில் சில்லுன்னு ரிலேக்ஸா ஃபீல் செய்ய ஆதீத்தை இறக்குங்க..😁😁😁)


ஆதீத் வேண்டும் என்று சொல்ரவங்க கை தூக்குங்க..🙋🙋🙋🙋
Aadith illa ma.... Kumaran know🤔🤔
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Actually I don’t know much about this chatting. Correct me if I go wrong anywhere.

Join me too in this Sangam makka 😁😁🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻
வாங்க வாங்க.. இங்கே எல்லோரடைய கதையைப் பற்றியும் பேசலாம்்்.

இன்னைக்கு ஸ்ரீக்கா புது கதை தொடங்கியது..
ஐஸு எபில.. ராமிற்கு அதிதி மேல சாஃப்ட கார்னர் இருக்கிறது..

ஷாணாதேவி. புது கதை தொடங்கியதுன்னு.. எல்லாம் பேசலாம்..

ரோலர் கோஸ்டர் பயணம் பற்றி கேட்ட மீ எஸ்கேப்.. 🏃🏃🏃

ஒரு நாலு நாள் லீவ் கொடுங்க ப்ளீஸ் ..😁😁😁
 

Tamil novel lover

Bronze Winner
வாங்க வாங்க.. இங்கே எல்லோரடைய கதையைப் பற்றியும் பேசலாம்்்.

இன்னைக்கு ஸ்ரீக்கா புது கதை தொடங்கியது..
ஐஸு எபில.. ராமிற்கு அதிதி மேல சாஃப்ட கார்னர் இருக்கிறது..

ஷாணாதேவி. புது கதை தொடங்கியதுன்னு.. எல்லாம் பேசலாம்..

ரோலர் கோஸ்டர் பயணம் பற்றி கேட்ட மீ எஸ்கேப்.. 🏃🏃🏃

ஒரு நாலு நாள் லீவ் கொடுங்க ப்ளீஸ் ..😁😁😁
I was about to ask that only baby ma🤪😁😁😁

And I miss Aathiyivan too😭🥺🥺
 
Top