Nayaki
Bronze Winner
S pa.. My all time fav simanநான் இந்த தளத்துக்கு வந்ததும் முதலில் படிச்சது நி(ழல்)ஜம் உயிர் கொ(ல்)ள்..
சிம்மவிஷ்ணு
நிஷிலாவோட அவன் வாழுற அந்த வாழ்க்கையை கண்டு ஒரு நொடிகூட என்னடா இவன்னு கோபப்பட முடியாது..
அதைவிட அதிகமான வலியோட அவன் தனக்குள்ள துடிச்சுகிட்டு
இருக்கறதை பாக்கும்போது..
பழிவாங்க அவன் அதை செய்தபோதும் அதையும் தாண்டி அந்த சின்னப்பெண் நிஷிலா மேல வர அன்பும் அவளுக்காவே தன்னை ஒப்புக்கொடுக்கற அந்த காதலும் நான் சிம்மு கிட்ட ரொம்ப ரசிச்ச ஒன்னு..
இப்பவும் ஸ்ரீமாவோட கதாநாயகர்கள்ன்னு என் மனசுல வந்தா சிம்முக்கு Spl இடம் தான்