Risha john
Bronze Winner
நானும் வந்துட்டேன் டார்லிங்க்ஸ் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்ல (நானே பில்டப் கொடுத்துக் கிட்டா தான் உண்டு)
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
வாவ் ராஜி மா தேங்க்யூ சோ மச்.. பரவாயில்லை எக்சாம் ப்ரிபரேஷன்ல டைம் கிடைச்சு இருக்காது..எக்சாம் ஃபர்ஸ்ட்..நல்லா எக்சாம் எழுதி கலக்குங்க"முன் ஜென்ம தேடல் நீ..!"
ஸாரி ரிஷா இந்த கதையை நான் படிக்கல.. (டைம் இல்லப்பா..)
ஆன என்னோட ரிலேடிவ் சொன்ன ரீவ்யூ...
அருமையா கதையை பேலன்ஸ் செய்து கொடுத்திருக்கிறதா சொன்னாங்க..
வாழ்த்துக்கள்.. ரிஷா..☺
நன்றி சித்ரா சிஸ்Hmmmmm.... Semma ah irunthuthu story...
நானும் இப்போ ஸ்ரீ மா ஸ்டோரி பத்திதான் சொல்லவந்துள்ளேன்,எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் இதுவும் ஒன்று.
தன் அண்ணனுக்கு நடந்த விரும்பத்தகாத செயல்களால் பெண் இனத்தையே வெறுக்கும் நாயகன்.பெண்கள் படுக்கையை பகிர்வதுக்கு மட்டும் தான் என நினைத்து அதுபோலவே வாழ்பவன்.நாயகியும் அதே கண்ணோட்டத்தில் பார்த்து பிறகு அவளின் தூய உள்ளதால் கவர பட்டு,அவளை உயிராய் விரும்புவான்.ஒரு கட்டத்தில் அவனுடைய பழைய வாழ்க்கை முறையை நாயகி அறிந்து அவனை வெறுத்து பிரிய முற்படுவாள்.பிறகு நாயகன் அவள் மனதிலுள்ள தன் மீதான காதலை மீட்டு இருவரும் எப்படி இணைவார்கள் என்பதே கதை.இதில் நாயகனின் பாட்டி என்னை கவர்ந்தவர்களில் ஒருவர்.
வாவ் புனிதா அக்கா அர்னவ் டாலியை மறக்காம இருக்கீங்க..தேங்க்யூ சோ மச்நான் ரசிச்ச ரசிக்கற கதாநாயகர்கள் பத்தி சொல்லலாம்ன்னு (நான் எப்பவும் ஹீரோ ஆர்மி) வந்தேன்..
ஸ்ரீமாவோட ஆல் ஹீரோஸ் சிம்மவிஷ்ணு, விஷ்வமித்ரேஷ்வரன், விஷ்ணுப்ரஹான், சக்திவேல்ன்னு பட்டியல் நீளும்..
ராஜிஅன்பு சிஸ்ஸோட அசோக்வர்தன் அவன் காதலுக்கும் துறுதுறுப்புக்கு நான் Big fan.. சஞ்சய்யும் அப்படித்தான்.. எத்தனை பிரச்சினை வந்தா என்ன இந்த நொடி வாழ்க்கை அழகுன்னு எதார்த்தமா கடந்து போவான்
VP சிஸ்ஸோட அதிமன்யு இப்படியும் காதலிக்க முடியுமான்னு வந்த பிரம்மிப்பு விலகாத ஒருத்தன்..
யாதவ் ஜென்மமா தொடர்ந்த காதலோட வலியும் ஏக்கமும் அதனோடான கம்பீரமும் சுமந்த ஒருத்தன்
ரிஷா சிஸ்ஸோட அர்னவ் மனைவி சிதைக்கு தீ மூட்டி உடன்கட்டை ஏறி தன்னையே கொடுத்த ஒருத்தன்னு என் மனசுல நங்கூரம் போட்ட ஹீரோக்கள் நிறைய..
கதையை மட்டும்தான் விமர்சிக்கனுமா??!! நான் மனசுல நின்ன கதாநாயகர்களையும் விமர்சிப்பேன்
இப்போ ஆன்கோயிங் நாவல்ஸ்ல பட்டுனு மனசுல நின்னது தீபு சிஸ்ஸோட அருகுட்டி கூடவே கதிர் பாவாவையும் ☺
தாமரை சிஸ்ஸோட ஜெய்
மதி மேல வர காதலுக்கும் அவனோட சுயமரியாதையை கேள்வியாக்குற வாழ்க்கைக்கும் இடையில அவனோட தவிப்பு அத்தனை கம்பீரம்
சந்திராம்பிகை வீரமும் அறிவும் சேர்ந்தவள் கூடவே நிமிர்வும்
இப்படி என் மனச தொட்ட பட்டியல் நீளம் இது இன்னும்கூட நீளும்
இல்ல சுதா அக்கா உயிர் உருகும் ஓசை ஹீரோ பிரேம்..இந்த கதை "ஊனாகி உயிராகி காதலாகி " மை பேவரைட்செந்தமிழ் அண்ட் சூர்யா....( உயிர் உருகும் ஓசை...) ஸ்டோரி நேம் கரெக்ட்டனு தெரியலை
இல்ல சுதா அக்கா உயிர் உருகும் ஓசை ஹீரோ பிரேம்..இந்த கதை "ஊனாகி உயிராகி காதலாகி " மை பேவரைட்
கரெக்ட் சுதா அக்கா.. செந்தமிழ் நம்பி,சூர்ய பிரியா ..ஹீரோ ஹீரோயின்.. ஸ்ரீ மா கதைகள் எல்லாம் எனக்கு அட்டை டூ அட்டை மனப்பாடம்..அதான் டக்குன்னு வருதுதேங்க்ஸ் பேபி....
நாம ஒரு கதைய மட்டும் படிச்ச நியாபகம் இருக்கும்.... ஹீரோ... ஹீரோயின் நேம் கரெக்ட் தானே
unagi uyiragi kathalagi kathai sisyசெந்தமிழ் அண்ட் சூர்யா....( உயிர் உருகும் ஓசை...) ஸ்டோரி நேம் கரெக்ட்டனு தெரியலை
yesssss da bebytamil and surya...