All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Avan hero paanallavanaa kettavannaau ellam ketka kudathunnuஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்..
ஐஸு கதையில வர ராம்..
நல்லவனா..? கெட்டவனா..?
Hmmmmm.... Semma ah irunthuthu story..."முன் ஜென்ம தேடல் நீ..!"
ஸாரி ரிஷா இந்த கதையை நான் படிக்கல.. (டைம் இல்லப்பா..)
ஆன என்னோட ரிலேடிவ் சொன்ன ரீவ்யூ...
அருமையா கதையை பேலன்ஸ் செய்து கொடுத்திருக்கிறதா சொன்னாங்க..
வாழ்த்துக்கள்.. ரிஷா..☺
Ama super story avlo superp screen play speciala sollanumna abhiyoda manadula irukkra Akshay such a lovely boy eppdi ivanga Sera poranga appdinu ovoru sceenlayum edhirpappomஅடுத்து அக்ஷய் .... இவன பத்தி என்ன சொல்ல ஆரம்பத்தில எந்த அளவு இவன திட்ட வச்சானோ.....அதுக்கு ஈடா ரக்ஷி அவன கொஞ்சம் மன்னிக்க கூடாதான்னு நினைக்க வச்சிட்டான்....my favorite
Ashok epavume en fav sisநன்றி புனிதா...
உங்க பேவரேட் லிஸ்ட்ல்.. என் கதை ஹீரோஸ் இடம் பிடிச்சிருக்காங்க.. மீ சோ ஹாப்பி