All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கருத்துத் திரி

Indhumathy

Well-known member
ஒரு சின்னக் குழந்தையை ஆளாளுக்கு பந்தாடுறாங்க.... 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

சந்திரா தவிர மொத்த குடும்பமும் சுயநலம் பிடிச்சதுங்க...
..😤😤😤😤

வேணு 😈😈😈😈😈 இவரே தூக்கிக் குடுத்துட்டு என்னமா நாடகம் போடுறாரு... பொண்ணு வாழ்க்கை மேல உண்மையான அக்கறை இருந்தா பேரனை நீங்க வளர்க்கலாம் இல்லை உங்ககிட்ட இல்லாத வசதியா..... உங்களுக்கு உங்க பிசினஸ் பார்த்துக்க ஆள் இல்லை அதானே... 🤬🤬🤬🤬🤬

சூர்யா நினைச்ச மாதிரியே தேடி வந்துட்டா.... 🤩 அப்பா வந்து எதோ வேண்டாத பொருள் மாதிரி தூக்கிப் போட்டுட்டு போவாராம் இவ வந்து வேணும்ன்னா குடுத்துடுவோமா... 😏🤨

சந்திரா அகில் பாசப்பிணைப்பு அருமை... 🥰
 
ஶ்ரீகலா

Administrator

நன்றி இந்துமதி :)
எஸ் அந்த வீட்டில் சந்திரா மட்டுமே யோசிக்க கூடியவள்…
 
Indhumathy

Well-known member
வாவ்... சூர்யா நினைச்சதை சாதிச்சுட்டான்.... 🤩 வதனிக்கும் வேற வழி இல்ல... 🤭 அவளாவே கல்யாணத்துக்கு கேட்கப் போறா... 😄

அம்மா பையன் பாசப்பிணைப்பு கவிதை... 💝

சூர்யாவோட சத்தியத்துல இருக்குற உள்குத்து புரியாம வாசுகி அம்மா சந்தோசப் படுறாங்க.....🤭 ஆதி உங்களைப் பிரிஞ்சதுக்குக் காரணம் அந்த குடும்பம் மட்டும் இல்லை... உங்க பையனோட பணத்தாசை ஆடம்பர மோகமும் தான்...
சூர்யா அப்படி இல்லை அதை புரிஞ்சுக்கணும் வாசுகி.... ஆதி மாதிரி விட்டுப் போக மாட்டான்.. 😌

அடுத்து சூர்யா என்ன பண்ணப் போறான்... 🤔🤔🤔🤔
 
Vaishanika

Bronze Winner
திட்டமெல்லாம் பிரமாதமா போட்டிருக்கே சூர்யா.
அகிலுக்கு அம்மாவ தான் கூட்டி வரமுடியும். உனக்கு பொண்டாட்டியவா கூப்பிட்டு வரமுடியும்.🫤🫤🫤🫤🫤🫤🫤🫤

நிலவுதான் தரைக்கு வருது சூர்யா.
சந்திரா சந்திக்கனும்ன்னு நெனைக்கிறது அவனைய கண்ணாலம் மூச்சுக்கிற எண்ணத்திலா???.
இவனென்னமோ கண்டிசன் போட்டு கண்ணாலத்துக்கு ஓகே சொல்லுவானு தோணுதே. :rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes:
 
Top