All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கருத்துத் திரி

Indhumathy

Well-known member
சூர்யா அசத்துறான் 🤩🤩🤩🤩🤩
அம்மாவை அசால்ட்டா வாயை மூட வச்சுட்டான்... 🤣🤣🤣🤣🤣
பொண்டாட்டிக்கு காபி எல்லாம் போட்டு குடுத்து இம்ப்ரெஸ் பன்றான்....

வாசுகி ஓவரா பொறாமையில பொங்குறாங்க.... 🤭🤭🤭🤭
சந்திரா அமைதியா போறதால இவங்க டூ மச்சா பன்றாங்க.. 😤😤😤😤😤😤 இதுக்கு சூர்யா என்ன பண்ணப் போறான்.. 😒
 
ஶ்ரீகலா

Administrator

நன்றி இந்துமதி :)
சந்திராவை களத்தில் இறக்குவோமா 🤭
 
Hanza

Bronze Winner

சந்திரா இப்படி அடங்கி போகணும்னு இல்லை...
நறுக்குன்னு கொடுத்து விடு வாசுகிக்கு...
மருமகளை தானே கூட்டி வந்திருக்காங்க... வேலைக்காரியை இல்லையே...
வாழுரியா வாழுரியா னு கேட்டா... அவங்க வாழ்க்கை எப்ப வேணா start பண்ணுவாங்க... Boomer மாதிரி கேள்வி கேட்டுட்டு இருக்காமல் போய் வேலையை பாரு மா... 😑😑😑

சந்திரா சமைக்கிறதை பார்த்து இந்த promo தான் ஞாபகம் வந்தது... 🤣🤣🤣

நன்றி ஹன்சா :)
ஹா ஹா மாமியார்ன்னாலே பூமர் தானுங்கோ 😉 ஹா ஹா பொருத்தமான வீடியோ 😂
 
Indhumathy

Well-known member
வாவ்.. சந்திரா அசத்துறா... 😍😍😍😍😍 சூர்யாவும் குறைச்சல் இல்லை... 🥰 ரெண்டு பேருக்கும் இடையில அந்த புரிதல், ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுக்காதது எல்லாம் சான்ஸே இல்லை.. 😚😚😚🤗🤗🤗 ஸோ லவ்லி.... 😘

பசங்களை உயர்வா பேசி மாமியார் மனசையும் உருக வச்சிட்டா.... 🤭🤭🤭
 
Top