All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
‘உன்னைத் தொடர்வேன்! உயிரால் தொடுவேன்!!’ -எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் தேடலான தேன் சுவை காவியம், இது கூதலான முதுமொழிக் காப்பியம்!
இனிய தோழி,
ஆன்மாவைத் தேடும்
ஆசுவாசம் - அது
ஆத்மார்த்தமான
சுக சுவாசம்!
ஆத்மார்த்தமான காதல்
ஆராதிக்கும் கூதல்
ஆக்ரோசமான மோதல்
அஸ்தமமான சாதல்!
மோதலும் சாதலும்
முற்பிறப்பின் சதி என்றால்...
காதலும் கூதலும்
இப்பிறப்பின் விதி அன்றோ...!
கண்ணப்பனைத் தேடும்
கடுந்தவத்தில்...
கரை சேரக் காத்திருக்கும்
பெற்ற மனமோ...? அது
உற்ற மனமோ...!
தேவசிற்பி வடிவமைத்த
பிரம்மன் மகள் - அவள்
திலோத்தமா...!
அசுரவதம் செய்ய
அவதரித்த தேவமகள்... அவள்
ஆத்மார்த்த காதலுக்கு
ஆக்கம் செய்ய வருவானோ
சரத் சந்திரனே...!

வாங்க வாங்க மித்து மேடம். கவிதையை எதிர்பாத்துக்கிட்டே இருந்தேன். கலாமேடம் எபிய முற்பிறவி ஞாபகத்தோட நிறுத்தி வச்சிருக்காங்க. அடுத்த எபி இன்னும் வரலை. ஆனா போன எபிக்கு உண்டான கவிதை வந்திருச்சு.
வாங்க வாங்க மித்து மேடம். கவிதையை எதிர்பாத்துக்கிட்டே இருந்தேன். கலாமேடம் எபிய முற்பிறவி ஞாபகத்தோட நிறுத்தி வச்சிருக்காங்க. அடுத்த எபி இன்னும் வரலை. ஆனா போன எபிக்கு உண்டான கவிதை வந்திருச்சு. View attachment 34524
முதல்ல சாரி கேட்டுக்கிறேன் பிரெண்ட்ஸ்… வாரத்துக்கு மூன்று அத்தியாயங்களாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்து தான் இந்தக் கதையை ஆரம்பித்தது. ஆனால் அதைச் செய்ய முடியாது காய்ச்சல் வந்து படுத்தி எடுத்துவிட்டது. இன்னமும் அதன் தாக்கம் சிறிது இருக்கத்தான் செய்கிறது. இப்போது விடுமுறைக்காக இந்தியா வந்திருக்கிறேன். இங்கே வந்து எழுதலாம் என்றால்… விடுமுறை கொண்டாட்டத்தில் எழுத விட மாட்டேங்கிறாங்க. என்ன செய்யன்னு தெரியலை. மே 8ஆம் தேதி அடுத்த அத்தியாயத்துடன் வருகிறேன். தவறாக நினைக்க வேண்டாம். எப்போதும் உடனிருந்து ஆதரவு கொடுக்கும் அனைத்து தோழமைகளுக்கும் நன்றி நன்றி நன்றி

Mam take care of your health meadhuva ud kodunga India vanthirukkireekala super enjoy pannunga tharpothu udalnilai paravaaillaiyaa health yai paarthu kollungal mam viji
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.