ஶ்ரீகலா
Administrator
nice update sri ma. ram ippo...yaarai...?sikka vaikka ippadi oru valai virithullan...!eagerly waiting next ud ...
நன்றி இலக்கியா
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
nice update sri ma. ram ippo...yaarai...?sikka vaikka ippadi oru valai virithullan...!eagerly waiting next ud ...
ஶ்ரீக்கா.. இப்படி மலுப்பினா காரணம் இருக்குன்னு அர்த்தம் @Banumathi Balachandran
Enna mam ram ippadi sollitanga.... Rhea loosu kiss pannuthu.... Aathmi paavam
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? நல்லா இருக்கீங்களா?
கொஞ்சம் கூட எங்களால் guess செய்யவே முடியாமல் கொண்டு போகும் தங்களுக்கு நிகர் தாங்கள் தான்.. அற்புதமான படைப்பு..
உதயபிரகாஷ் அழகாய் இந்த வயதில் வரும் கோளாறை தெளிவாய் நெத்தியடியாய் கீர்த்திக்கு புரிய வைத்தான்.. கீர்த்தியும் அடமண்ட்டாய் இல்லாமல் take it easyயாய் எடுத்து கொண்டது அப்பட்டான இந்த தலைமுறை, அவள் வளர்த்த நாடு மற்றும் வயது கோளாறை காட்டுகிறது...
ராம் நல்லவனாகவே இருக்க போராடும் அமருக்கு அவனுடைய பல விஷயங்கள் தெரியாமல் இருக்குமோ? அமரை நம்ப வைக்க அரவிந்த் தொழிலை தூக்கி நிறுத்தி கொண்டிருக்கும் ராம் அஸ்வத்தாமனுக்காக அந்த மாடலிங் பெண்ணை உள்ளே நுழைத்துள்ளானா? ஆனால் இவன் பெயர் கெட்டு போவது போல் சொன்னது யாருக்காக? அமருக்காகவா? ஆத்மிக்காகவா?
செய்யாத தப்பை அவன் மேல் போட்டு கொண்டு தீக்குளிக்க போகும் ராமை இச்சீதை நம்புவாளா? இல்லை அழுது கரைவாளா? எங்களை யோசிக்க வைப்பதில் வல்லவர் நீங்கள்... இருந்தாலும் எங்கள் குட்டி மூளைக்கு ஒன்றும் புரியாது... இதில் இந்த சூர்யபிரகாஷ் வேற... அச்சச்சோ! நான் வரலைப்பா இந்த ஆட்டத்திற்கு.. மண்டை குழம்புகிறது...
எதற்கெல்லாம் முடிச்சு போட போகிறீர்களோ என்ற ஆவலுடன் தங்கள் சுவாரஸ்யமான அடுத்த பதிவை நோக்கி...
"ஆத்மராகம்" - ஸ்ரீகலாவின் எழுத்தோவியம். மனங்கள் பேசும் ஓசையை குணங்கள் காட்டும் சொல்லோவியம். இது ஆத்ம பந்தத்தின் அற்புத காவியம்!
இனிய தோழி,
ஆணவன் நீதி
ஆண்டவன் நியதி என்றால்...
அனுபவம் சொல்லுமோ
ஆத்மாவின் நியதி?
பழி மீறிய வாழ்வில்
பலியான நெஞ்சம் - இது
உளி கொண்டு செதுக்கிய
சிலை ஆன உண்மை!
அறியாத உள்ளங்கள்
ஆற்றாமையால் தவிக்க,
அறிந்த உள்ளங்கள்
ஆலோலமாய் சிரிக்க,
புரியாத உள்ளங்கள்
புண்பட்டு வெடிக்க,
புரித்த உள்ளங்கள்
பண்படுமோ முடிக்க...?
சதியால் வந்தாலும்
விதியால் வந்தாலும்
மதிபோடும் ரோட்டில்
விதிபோடும் கோட்டில்
சதிராடும் பெண்மை - இது
நூலில் ஆடும் பொம்மை!
தந்தையவன் எதிர்த்தாலும்
தாயவள் தவித்தாலும்
மங்கை அவள் துடித்தாலும்
ஆத்மராகத்தின் உயிர்ப்பு - அது
காலத்தின் கைகளில் இருப்பு!
அவதார புருஷன் அவன்
அரிதாரம் கலைக்க
ஆத்மராகத்தில்
சீதையவள் தீக்குளித்தாளோ...?
கறை பட்ட வாழ்வில்
கரை தேடும் ராமா...
கரை சேர்த்த வாழ்வில்
புரை சேர்க்கலாமா...?
உணர்வை தொலைத்து
உறவாடும் ராமா...
உயிரைத் தொலைத்தால்
உணர்வாகும் அன்றோ?
வாழ்த்துக்கள் தோழி, நன்றி
ஆத்மி ராம் ah நண்பன் ah தானே paathukitu இருந்தா appram ஏன் இந்த அளவுக்கு odanji poitaan...... அவன் mela வெச்ச நம்பிக்கை poiththu போனது naala ava இந்த அளவுக்கு appset aaitaa la...... Ivanuku kozhuppai பத்தியா relationship la இருக்கேன் nu sollittu கல்யாண invitation annupuraan...... அமர் en அந்த வலி தெரியனும் nu ninaikiraan..... அமர் enna பண்ணினா.... Athuku ஆத்மி ethuku thandanai annuppa veikkanum....... அந்த ashwathaman oda wife தானே ராம் ah வந்து paathathu.... அந்த ashwanthaman தான் அவன் அப்பா va..... ஆத்மி ku eppadi accident ஆச்சு...... நீ ஏன் pa azhuvura.... அவ கஷ்டம் padanum nu thaane நினைச்ச...... Enna aaga pooguthoo... Super Super mam.... Semma episode