ஶ்ரீகலா
Administrator
ராம் நினைச்சதை முடித்து விடுகிறான். அமரேந்தர் ஆத்மி பாசம் கியூட்
நன்றி கலை
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ராம் நினைச்சதை முடித்து விடுகிறான். அமரேந்தர் ஆத்மி பாசம் கியூட்
அட அட என்னா நடிப்புடா சாமி.. ராம் நைசாய் மோதிரத்தை உருவிட்டு பின் ஆத்மிக்கு உரிமைபட்டவன் என்று அமலாக்கு சொல்லாமல் செயலில் காட்டிட்டியே
அஞ்சலியொட மறதியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி விட்டான் ஹஹஹஹ சீக்கிரம் அமரோட மனதிலும் இடம் பிடித்து விடுவானோ... நன்றாக இருந்தது பதிவு சிஸ்
"ஆத்மராகம்" - ஸ்ரீகலாவின் எழுத்தோவியம். மனங்கள் பேசும் ஓசையை குணங்கள் காட்டும் சொல்லோவியம். இது ஆத்ம பந்தத்தின் அற்புத காவியம்! - பாகம் - 2
காரியக்காரன் கள்வன்
பாசக்காரன் அன்பன்
அன்பன் அவன் கள்வனானால்
ஆத்மி அவள் களவு போவாளோ!
தகப்பன் மடி தேடிய மகள் - இவள்
தகப்பன் மதி கூடிய மங்கை!
பெற்றவன் கடன் தீர்க்க
உற்றவளாவாளோ!
தலை விழுந்தாலும்
பூ விழுந்தாலும்
சுண்டிய நாணயத்தின்
தீர்ப்புகள் தீர்வே!
பழி கொண்ட பாவம்
கரை சேர நின்றால்
வழி கண்ட சுபாவம்
கரை சேர்க்கலாமோ!
அன்பின் வலியில்
காதலை விட்டவன்
காதலின் தெளிவில்
அன்புருவாவானோ!
பழி பாவம் கடந்த
மறு வாழ்வில் இன்று
விதி போடும் கோட்டில்
மதியோடு வென்று
அன்பின் அடைக்கலம்
ஆகும் நேரம்...
ஆத்மராகத்தின்
அனுராகமே!
வாழ்த்துகள் தோழி, நன்றி
Wow super
Superana ud mam Amar oru nalla appava Aadhmika vuku thunai nintru nalla dhairyamana pennaka avalai maarti vittiaan aanal athu pola thunai nintru thool kodukka Ramku yaarum illai Ram Aswaththaman magan entru therikirathu Surya Prakash yai pazhivaanga Amar seitha oru seyal Aswaththamanm partner enpathaal avanaiyum bhathithu ullathu ithil entha vagaiyil Ram affect aanaan theriyavillai appo Swathy enna aanaal Ram Swathy in amma yaar avar enna aanaar kudumba vanmuraiyai paarthaal Swathy aggressive ah maarukiraal porutkalai udaikaathe ini appadi seibavarkaseibavarkal mandaiyai udai entru Ram sonnathai than manathil eduththu kondu ini athu pola nadakkum pothu enna seiya pokiraaloo Swathy
yean Ram panam padhai kaha Aadhmiyai than solpadi kezhka vaithaan atharkum oru karanam irukkum appothu iruntha mana nilaiyil thirumanam kuzhanthaiku kaadhal thevai illai entru Ram kuriyathai ninaithu Ram ku inntrum than meethu love illai antrum sari intrum sari nadikkiraan entre ninaikiraal Amar kuda Aadhmi viruppa pattal Rammidam pesuvathaka solliraan Aadhmima maruththu vudukiraal Ram Anjaliyidam thannai Aadhmika vin kaadhlanaa arimugapaduththi kolkiraan Amar Anjali kaalil vezhunthu aasirvaadham vaangukiraan ennum enna enna seivaanoo super super pramaadham mam viji
நன்றி சுமதிRam is very clever. Wow awesome
இந்த ராம் seriyana kedi maa enna enna velai பண்றான்..... அஞ்சலி ku நியாபகம் marathi இருக்குனு avala vechche avanodaya காரியத்தை சாதிக்க paakuraan அடபாவி..... சூர்யா Prakash oda ashwathaman partner ah இருந்தவன் ah business la அதுனால தான் ராம் suvathi oda life eppadi aaidicha...... ஆத்மி romba staban ah தான் இருக்கா ராம் வேண்டாம் nu ஆனா என்ன aaga pooguthoo.... Super Super maa..... Semma semma episode