All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

vijirsn1965

Bronze Winner
Aadhmiyudan yaar pesinaalum udane eppadio therinthu kondu angu vanthu vidukiraan Ram Nareshyai theriyaathathu pola kettu RamAadhmika meedhana than urimaiyai azhagaha nilai niruththukiraan Sarojini amma Aadhmika vai thirumanam seiya Ameridam pesava entru kettapothu avare ungalidam engal thirumanam partri pesuvaar Aadhmikave ennai thirumanam seiya kezhpaal enkiraan avan kaadhal mel avvalavu nambikkai irukkirathu avanuku superb Ram nadaththi kaattuvaan avan Aadhmikavai yaarukkum vittu thara maattaan itho Arjunuiku vaithaane oru aappu avan, avan amma kanmunnaal Aadhmiyin viralil ulla modhiraththai avaluike theriyaamal uruvi aval viralil podukiraan yaar Ram ku yeathiraha vanthu Aadhmiyai thirumanam seiya ninaithaalum elloraiyum thiruppi anuppi viduvaan Ram entraal summaava ellavartraiyum accept seithukondu sella avan ninaithathai adainthe theeruvaan super super ud mam arumaiyaaha irunthathu viji
 
ஶ்ரீகலா

Administrator

நன்றி விஜி மா :)
 
Chitra Balaji

Bronze Winner
அர்ஜுன் ராம் mela கொலை veri la இருக்கான் ஆத்மி kita நெருங்க விடாமல் panrathu naala enna panna poraano...... நரேன் ku மறைமுகமா ஆத்மி avanuku thaan sollamal solitaan arjun amma vukum..... Ivaluku thaan avan mela semma kovathula இருக்கா..... Ava velai mudinjiduchi ஊரு ku kalambiduvaala.... Swathi romba romba பாதிக்க பாட்டு இருக்கா ava அப்பா ra kedukettavan naala......ஆத்மி oda விருப்பம் therinji தான் ava படிக்க vechi இருக்கான் ah ராம்..... இனிமேல் என்ன aaga pooguthoo..... Super Super maa.... Semma episode
 
நன்றி சித்ரா :)
 
Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? ஆத்மிக்கும் ராமிற்கும் உள்ள நெருக்கத்தை (இல்லாத உறவை) மற்றவர் முன் இருப்பது போல் காட்டிய பதிவு...

ஆத்மிக்கு ஷ்வாதி ராமின் தங்கை என்று தெரிந்துள்ளது.. ஆனாலும் அவன் மேல் கோபம் எதற்காக? தன்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டு போனதாலா? இல்லை அனைத்தையும் அமரிடம் சமர்ப்பித்து விட்டு நீங்கள் கொடுத்த அனைத்தையும் உங்களிடமே கொடுத்துவிட்டேன் என்பதாலா? தன் காதலை எந்த நேரத்திலும் அவளிடம் சொல்லாத தாலா? ஏன் ஆத்மிக்கு கோபம் ராம் மேல்?????

ஆனால் அவன் ஒவ்வொரு நிகழ்விற்கும் தன்னிலை விளக்கம் கொடுப்பது அருமை என்றால் ஆத்மிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி... சரி தானே ராம் சொல்வது இந்தி புலமை இல்லையெனில் அவள் எழுத்தாளராவது ஏது... அற்புதமான காட்சி நகர்வு...

ரன்வீர் ஆத்மியின் குற்றவுணர்வை போக்கியவன் தன்னவளின் மனதில் அவன் பலபடிகள் ஏறி விட்டான்...

நரேன் பாவம் என்னவோ பேச வந்தவன் ராம் கண்டவுடன் அவன் செய்த நக்கலில் விட்டான் ஓட்டம்...

அநியாயம் ராம்.. அர்ஜூன் ஆத்மியின் நெருக்கம் அவன் தாயின் மூலம் கொண்டு வரப்பார்த்தால் அதற்கும் ராம் வைத்தானே வேட்டு... அப்பப்பா!! அப்பட்டமான நடிகன்...ஹா! ஹா! இருந்தாலும் அர்ஜூனின் கோபம் இருவரையும்????

ஆர்ப்பாட்டமான பதிவு ஸ்ரீ மேம்!!

வழக்கம் போல் நாங்கள் அடுத்தப்பதிவை ஊகிக்கவே முடியாமல் தாங்கள் கொடுக்கப்போகும் அதிரடி பதிவை எதிர்நோக்கி...
 
நன்றி சாந்தி :)
அவளின் கோபம் எதனால் என்று அவளே சொல்வாள்… வெயிட் பண்ணுங்க…
 
Priyajulian

Active member
mam 2m bagam ethirparkkatha level ah poguthu... Ram sema action kaaturan but athmi yoda reaction than athukku opposite ah irukku... Oru porul namma kailla irukkum varai athan arunai theriyathu... Athu namma kaiyya vittu pona pinthan athan arumai puriyum nra maathiri aathmi vittutu poganum ava life vittu vilagidanum nu ram mudiveduthu vittu aval sendra pin ippo athmi than venum nu avan manathu venduvathu vindhai than.... Athmi ram ku enna vaithu kaathirikkural ellam theringjikka romba aarvama irukku mam.... Story chance ah illa.... Soooo superb mam.... 👌👌👌👏👏👏👍👍
 
நன்றி பிரியா :)
ஆத்மி மனம் கொஞ்சம் கொஞ்சமா வரும். வெயிட் பண்ணுங்க…
 
Top